Tuesday, 6 September 2016

என்னவளே அடி என்னவளே


12 comments:

  1. ம் ம் நல்லாருக்கு... கோபு பெரிப்பா வாங்கோ...

    ReplyDelete
    Replies
    1. happy 7 September 2016 at 23:04

      //ம் ம் நல்லாருக்கு... கோபு பெரிப்பா வாங்கோ...//

      இதோ ... ஹாப்பியா .... ஓடி வந்துட்டேன்.....டா.

      Delete
  2. கிஷ்ணாஜி என்னாச்சி... நாங்க எல்லாருமே உங்கள தேடுறோம்ல.. வாங்கஜி
    ...

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco 7 September 2016 at 23:18

      //கிஷ்ணாஜி என்னாச்சி... நாங்க எல்லாருமே உங்கள தேடுறோம்ல.. வாங்கஜி//

      இதோ வந்துட்டேன். என்னைத் தேடியவர்களுக்கு மட்டும் என் நன்றிகள்.

      Delete
  3. இனிமையான பாடல்...

    ReplyDelete
  4. யாரு.... யார பாத்து..... பாடுறாங்க..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:17

      //யாரு.... யார பாத்து..... பாடுறாங்க..//

      ஒரு உண்மையான அன்புள்ளம் கொண்ட காதலன் தன் காதலியைப் பார்த்து (நினைத்து), ஒவ்வொரு வரியிலும், அப்படியே ‘சும்மா’ உருகி உருகிப் பாடுகிறான்.

      கீழே அந்தப்பாடல் வரிகளைப் படித்துப்பாருங்கோ, தெரியும்.

      Delete
  5. என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

    எந்த இடம் அது தொலைந்த இடம்
    அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்

    கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
    காலடி தேடி வந்தேன்

    காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
    கண்டதும் கண்டு கொண்டேன்

    கழுத்து வரை எந்தன் காதல் வந்து
    கண்விழி பிதுங்கி நின்றேன்

    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

    வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
    இன்று வசப்படவில்லையடி

    வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
    ஒரு உருண்டையும் உருளுதடி

    காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால்
    ஒரு நிமிஷமும் வருஷமடி

    கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல்
    ஒரு கலக்குமும் தோன்றுதடி

    சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
    வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
    வார்த்தையில் உள்ளதடி

    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

    கோகிலமே நீ குரல் கொடுத்தால்
    உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்

    கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு
    உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்

    வெண்நிலவே உன்னை தூங்கவைக்க
    உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்

    வருட வரும் பூங்காற்றையெல்லாம்
    கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

    என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
    உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
    கவிதைகள் என்றுரைப்பேன்

    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

    எந்த இடம் அது தொலைந்த இடம்
    அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
    கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
    காலடி தேடி வந்தேன்

    காதலென்றால் பெரும் அவஸ்தை என்று
    உன்னைக் கண்டதும் கண்டு கொண்டேன்

    கழுத்து வரை எந்தன் காதல் வந்து
    கண்விழி பிதுங்கி நின்றேன்

    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

    ReplyDelete
  6. படம் : காதலன்

    குரல் : உன்னி கிருஷ்ணன்

    பாடல் : என்னவளே அடி என்னவளே

    இயற்றியவர் : வைரமுத்து

    ReplyDelete
  7. மிகவும் இனிமையான இந்தப்பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள், மீனா.

    ReplyDelete
  8. இப்படி பாடல் வரிகளை படிச்சுட்டு பாட்ட கேட்டாதான் நல்லா புரிய முடியுது...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 22:27

      //இப்படி பாடல் வரிகளை படிச்சுட்டு பாட்ட கேட்டாதான் நல்லா புரிய முடியுது...//

      ஓஹோ!

      இதுபோலெல்லாம் சொல்லி நல்லாவே என்னை எல்லோருமா சேர்ந்து தட்டிவிட்டு சுளுக்கெடுத்து வருகிறீர்கள்.

      Delete