Monday 20 June 2016

raja ko rani se pyar ho gaya

9 comments:

  1. இது பாட்டு நல்லா கீது...

    ReplyDelete
  2. இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லாமலே புரிஞ்சுக்க முடியுமே......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 20 June 2016 at 21:57

      //இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லாமலே புரிஞ்சுக்க முடியுமே......//

      மண்டையில் மஸாலா இல்லாத, என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு, எங்கட டீச்சர் வந்து ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னால்தான் எதுவுமே புரியுமாக்கும்.

      அர்த்தம் சொல்லிப் புரியவைத்தால்தான் என்னவாம்?

      குறைந்தா போய்விடும் .... உங்களின் ஷார்ப்பான கொம்புகள். :)

      Delete
    2. ராஜா ன்னா ராஜா.... ராணி ன்னா ராணி... ப்யார் ன்னா... லவ்.... இது தெரியாதோ.....

      Delete
    3. பூந்தளிர் 21 June 2016 at 22:01

      //ராஜா ன்னா ராஜா.... ராணி ன்னா ராணி... ப்யார் ன்னா... லவ்.... இது தெரியாதோ.....//

      அதெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் மிகவும் நல்ல பையனாக்கும்.

      Delete
  3. பாடல் காட்சிகள் இனிமையாக உள்ளது. எனக்கு 20 வயதாக இருக்கும்போது, நான் இதேபோல பின்புறம் கேரியர் இல்லாத சைக்கிளில் டபுள்ஸ் ஓட்டிச்சென்றது என் நினைவுக்கு வந்தது :)

    ReplyDelete
  4. ஏன் கேரியர் இல்ல....யாரையாவது உக்காத்தி கூட்டி போயிருக்கலாமில்ல.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 21:22

      //ஏன் கேரியர் இல்ல....யாரையாவது உக்காத்தி கூட்டி போயிருக்கலாமில்ல.....//

      பின்புறம் கேரியர் இருந்தால் அது பிரயோஜனப்படாதாக்கும்.

      சைக்கிளில் பின்னால் கேரியர் இல்லாவிட்டால் மட்டுமே, முன்பக்கம் ஹாண்டில் பாரில், நமக்குப் பிடித்தவர்களை உட்கார வைத்துக்கொண்டு, நன்கு கட்டியணைத்தபடி மிகவும் ஜாலியாகப் போகலாமாக்கும்.

      இந்த வீடியோவிலும் அதுபோலத்தான் உள்ளது. நானும் அதுபோலத்தான் பயணம் செய்துள்ளேன். :) அதெல்லாம் ஒரு பொற்காலம் ...... :(

      Delete