Wednesday, 8 June 2016

nadaya ithu nadaya

28 comments:

 1. கோபூஜியின் நேயர் விருப்பம்...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 8 June 2016 at 21:49
   //கோபூஜியின் நேயர் விருப்பம்...//

   தேங்க் யூ வெரி மச் .... முன்னா !

   Delete
 2. குருஜி எதுபோல பாட்டுன்னாலும் ரசிசிக்கிடுவாக போல...

  ReplyDelete
  Replies
  1. mru 8 June 2016 at 22:42

   //குருஜி எதுபோல பாட்டுன்னாலும் ரசிச்சுக்கிடுவாக போல...//

   என் இளமைக் காலத்தில் வந்த படம் + எனக்கு அப்போது மிகவும் பிடித்தமான பாடல், முருகு. :)

   Delete
 3. இடையா இது இடையா அது இல்லாதது போலவா இருக்கு..????

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் 8 June 2016 at 22:54

   //இடையா இது இடையா அது இல்லாதது போலவா இருக்கு..????//

   :))))))))))))))))))))))))))))))))))))

   இவளுக்கு ’அது’ இல்லை எனச் சொல்லிவிட முடியாதுதான்.

   இருப்பினும் கவிதைக்குப்பொய் அழகு என்று சொல்லுவார்கள். அதனால் ‘அது’ இருந்தும் ’அது’ இல்லாததுபோல இருப்பதாகக் கவிஞர் எழுதியுள்ளார். :)

   அதெல்லாம் சரி. அந்த ’அது’ என்றால் என்னங்கோ சாரூ ????? எனக்குப் புரியலியே :)

   Delete
  2. குருஜி... எனிக்கு கோட வெளங்கிகிட ஏலலே....

   Delete
  3. கோபால்ஜி....... நக்கலா....... உங்களுக்கு புரியாத... தெரியாத விஷயம்னு ஏதாவது உண்டா..????

   Delete
  4. ப்ராப்தம் 10 June 2016 at 01:28

   //கோபால்ஜி....... நக்கலா....... உங்களுக்கு புரியாத... தெரியாத விஷயம்னு ஏதாவது உண்டா..????//

   இல்லை சாரூஊஊஊ. இன்றும் நான் ஒரு குழந்தை....டா. எனக்கு ஒன்னுமே தெரியாதுப்பா ....

   சந்தேகமானால் என்னுடைய இந்தப்பதிவின் முதல் 10 வரிகளை மட்டுமாவது படிச்சுப்பாரு .... நான் எவ்வளவு ஒரு பச்சக்குழந்தை என உனக்கே தெரியவரும். :)

   https://gopu1949.blogspot.in/2012/03/1.html

   Delete
 4. பாட்டு புரியலியே...

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 8 June 2016 at 23:01

   //பாட்டு புரியலியே...//

   ஃபிஃப்டி கேஜி தாஜ்மஹாலுக்கும் ’அது’ இல்லாததுபோலத்தான் எனக்கு நினைக்கத்தோணுது.

   ‘அது’ இல்லாததால் தான், உங்களுக்கு இந்தப் பாட்டுப் புரியலியோ என்னவோ ! :)

   Delete
  2. படம்: அன்னை இல்லம் (1963)
   பாடல் வரிகள்: கண்ணதாஸன்
   பாடியவர்: டி.எம். செளந்தர ராஜன்
   இசை: கே.வி. மஹாதேவன்

   Delete
  3. என்ன சொன்னீங்க????? எனக்கு "அது" (எது) இல்லையா..????

   Delete
  4. பூந்தளிர் 10 June 2016 at 01:09

   //என்ன சொன்னீங்க????? எனக்கு "அது" (எது) இல்லையா..????//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   உன்னிடம் ’அது’ இருக்கா இல்லையா என என்னால் யூகித்து அறிய முடியாது.

   ‘அது’ இருக்குது என என்னிடம் உடனடியாகப் ஃப்ரூப் செய்யுங்கோ, ப்ளீஸ். :)))))

   Delete
  5. அது....இது....எது.....??????

   Delete
  6. mru 10 June 2016 at 20:31
   அது....இது....எது.....??????//

   அடடா, சும்மா இருங்கோ முருகு.

   ‘அது’ அதுவேதான்.
   ’இது’ இதுவேதான்.
   ‘எது’ எதுவோதான்.

   ஒருவேளை ’மல்கோவா + பால்கோவா + மர்மகோவா’ வாக இருக்குமோ என்னவோ.

   எதற்கும் இதிலெல்லாம் மிக அதிகமாக அனுபவம் வாய்ந்த நம்ம டீச்சர் அம்மாவிடம் எல்லா சந்தேகங்களையும் கேட்டுக்கொள்ளவும்.

   அவங்க மட்டுமே எனக்குச் சொல்லிக்கொடுத்துள்ளதுபோல உங்களுக்கும் சூப்பரா சொல்லித்தருவாங்க :)))))

   Delete
  7. என்னை மாட்டி விட்டு நீங்க எஸ்கேப்பாஆஆஆஆஆஆ..

   Delete
  8. பூந்தளிர் 10 June 2016 at 23:39

   //என்னை மாட்டி விட்டு நீங்க எஸ்கேப்பாஆஆஆஆஆஆ..//

   நான் எப்படி இதிலெல்லாம் நேரிடையாக மாட்டிக்கொள்ள முடியும்?

   எங்கட குழந்தை சாரூவுக்கு மட்டும் நேரில் போய் எல்லாப் பாடங்களும் ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்துச் சொல்லிக்கொடுத்து விட்டு, மல்லிகைப் பூப்பந்துகளால் அந்த இடம் முழுவதுமே மணம் பரப்பிவிட்டு, அவள் மனதில் அனைத்தையும் அழகாக ஸ்ப்ரேய் பண்ணிவிட்டு, மகிழ்வித்துள்ளீர்களே ....

   அதுபோல நம் குழந்தை மின்னலு முருகுவுக்கும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லிக்கொடுத்து உதவினால்தான் என்னவாம்? :)))))

   எது யாருக்குச் சொல்லிக்கொடுத்தாலும் எனக்கும் அதில் ஒரு நகல் மறக்காமல் அனுப்பி வைக்கவும். :)))))

   வரவர உலகச் செய்திகளே எனக்கும் ஒன்றும் தெரிய மாட்டேங்குது. :(

   Delete
  9. ஆசையப்பாரு.. "அவ" அதையும் சொல்லிட்டாளா.......

   Delete
  10. பூந்தளிர் 11 June 2016 at 21:47

   //ஆசையப்பாரு..//

   ’ஆசை .... தோசை .... அப்பளம் .... வடை’ என்று சொல்லிப்போட்டாயே :(((((

   //"அவ" அதையும் சொல்லிட்டாளா.......//

   எவள் ... எதையும் ... சொல்லிட்டாளா என்கிறாய்?

   எனக்கு ஒன்றுமே விளங்கிக்கிட ஏலலையே. யாரும் என்னிடம் எதுவும் சொல்லுவதே இல்லையே.

   எல்லாம் எனது கற்பனை மட்டுமேவாக்கும்.

   Delete
  11. இந்த சமாளிபிகேஷன்லாம் வேணாம்..

   Delete
  12. பூந்தளிர் 13 June 2016 at 00:30

   //இந்த சமாளிபிகேஷன்லாம் வேணாம்..//

   நம் சாரூஊஊஊ எப்பேர்ப்பட்ட நல்ல பொண்ணு. நேரில் பார்க்காமலேயே நான் இதனை நன்கு உணர்கிறேன். நீ அவளை நேரில் பார்த்துவிட்டு என்னிடம் அவளைப்பற்றி பாதாதி கேசம் வரை வர்ணித்தும் விட்டு, இப்போது அவளை நீ கோபித்துக்கொள்ளலாமா? இது நியாயமா? பாவம் இல்லையா நம் சாரூ. தயவுசெய்து அவளை நீ சமாதானப்படுத்து ....

   அவளிடமிருந்து எனக்கு ஓர் க்ரீன் சிக்னல் வர வேண்டும் .... பிறகு நாம் நமக்குள் வழக்கம்போல பேசிக்கொள்ளலாம்.

   Delete
  13. //அவளிடமிருந்து எனக்கு ஓர் க்ரீன் சிக்னல் வர வேண்டும் .... பிறகு நாம் நமக்குள் வழக்கம்போல பேசிக்கொள்ளலாம்.//

   சரி .. பேசாதிங்கோ....( முடியுமா)

   Delete
  14. பூந்தளிர்14 June 2016 at 23:38

   //சரி .. பேசாதீங்கோ....( முடியுமா)//

   (முடியாதும்மா ..... அது மட்டும் என்னால் முடியாதும்மா .....)

   ஒரேயடியாப் பேசாதீங்கோன்னு இப்படிச் சொல்லிப்பூட்டீங்களேம்மா :((((((((((((

   சரி, எதுவும் தங்கள் உத்தரவுப்படியே ..... ! OK யா?

   Delete
  15. ம்ம்ம் நன்றிகள்....புரிதலுக்கு.....

   Delete
  16. பூந்தளிர் 15 June 2016 at 23:35

   //ம்ம்ம் நன்றிகள்....புரிதலுக்கு.....//

   ’போடச்சொன்னா ...... போட்டுக்கறேன் ......

   போதும்வரை ......... கன்னத்திலே ......’ன்னு

   ஒரு சினிமாப் பாட்டு உள்ளது.

   ஏனோ அந்த ஞாபகம் எனக்கு வந்தது.

   -=-=-=-=-

   ’எங்கட டீச்சர் அழிக்கச்சொன்னா .... அழிச்சுடறேன் .... அவள் வந்து முட்டிமோத வருவதற்குள்ளே’ ன்னு பாடணும்போலவும் உள்ளது.

   Delete
 5. நடையா இது நடையா
  ஒரு நாடகமன்றோ நடக்குது

  இடையா இது இடையா
  அது இல்லாதது போல் இருக்குது

  நடையா இது நடையா
  ஒரு நாடகமன்றோ நடக்குது

  இடையா இது இடையா
  அது இல்லாதது போல் இருக்குது

  கடற்கரை காத்து அடிக்குது
  காத்துல சேலை நடிக்குது

  கடற்கரை காத்து அடிக்குது
  காத்துல சேலை நடிக்குது

  முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
  முகத்திலே கடுகு வெடிக்குது

  வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
  தையா தக்கா தையா தக்கா உய்யா

  நடையா இது நடையா
  ஒரு நாடகமன்றோ நடக்குது

  இடையா இது இடையா
  அது இல்லாதது போல் இருக்குது

  கண்ணுனு இருந்தா இமை வேணும்
  கழுத்துனு இருந்தா நகை வேணும்

  கண்ணுனு இருந்தா இமை வேணும்
  கழுத்துனு இருந்தா நகை வேணும்

  பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்
  ஒண்ணும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா

  நடையா இது நடையா
  ஒரு நாடகமன்றோ நடக்குது

  இடையா இது இடையா
  அது இல்லாதது போல் இருக்குது

  தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
  சிங்கார ராமனுக்கு சீதா

  தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
  சிங்கார ராமனுக்கு சீதா

  காரோட்டும் எனக்கொரு கீதா
  கல்யாணம் பண்ணிக் கொள்ள தோதா

  நடையா இது நடையா
  ஒரு நாடகமன்றோ நடக்குது

  இடையா இது இடையா
  அது இல்லாதது போல் இருக்குது

  வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
  தையா தக்கா தையா தக்கா உய்யா

  ReplyDelete