Monday 27 June 2016

நீதானே என் பொன் வஸந்தம்


11 comments:

  1. நீதானே எந்தன் பொன்வசந்தம்
    புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

    நீதானே எந்தன் பொன்வசந்தம்
    புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

    ஆஹா...நீதானே எந்தன் பொன்வசந்தம்
    புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

    என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
    உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்

    நீதானே எந்தன் பொன்வசந்தம்
    புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
    ---

    பாதை முழுதும் கோடி மலர்கள்
    பாடி வருமே தேவக் குயில்கள்

    உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
    உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை

    வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
    ஜன்னல் திரையிடும் மேகம்

    இரு காதல் விழிகளில் பேசும் மொழிகளில்
    பிறையும் பௌர்னமி ஆகும்

    சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாலும்
    ---

    நீதானே எந்தன் பொன்வசந்தம்
    புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

    என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
    உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
    ---

    ஈர இரவில் நூறு கனவு
    பேதை விழியில் கோடி நினைவு

    பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
    பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்

    நீ ஆடை அணிகலன் சூடும் அறையில்
    ரோஜா மல்லிகை வாசம்

    முக வேர்வைத் துளியது போகும்
    வரையினில் தென்றல் கவரிகள் வீசும்

    நெஞ்சோரம் தவழும் முத்தாரம் என்னாளும்
    ---

    நீதானே எந்தன் பொன்வசந்தம்
    புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

    என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
    உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்

    ReplyDelete
  2. படம்: நினைவெல்லாம் நித்யா

    ஆண்டு: 1981

    பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

    பாடலாசிரியர்: வைரமுத்து

    இசை: இளையராஜா

    ReplyDelete
  3. இனிமையான
    இளமையான
    இசையுடன் கூடிய
    இன்பமூட்டிடும்

    பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. வாங்க கோபூஜி.... அத்தான்....... சொதப்பிகிச்சில்ல... அதான் எக்ஸ்ட்ராவா... இத போட்டேன்....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 27 June 2016 at 22:42

      //வாங்க கோபூஜி....//

      வந்தேன் ..... வந்தேன்.

      //அத்தான்....... சொதப்பிகிச்சில்ல...//

      சூப்பர் ‘அத்தான்’ ஆகத் தேர்வு செய்யாமல், இப்படி சொதப்பும் ’அத்தான்’ ஆகத் தேர்ந்தெடுத்து விட்டீர்களே !

      //அதான் எக்ஸ்ட்ராவா... இத போட்டேன்....//

      அதனால் பரவாயில்லை.

      நீங்க பார்த்து எதை வேண்டுமானாலும் எக்ஸ்ட்ராவாகப் போட்டுக்கொள்ளலாம். தளம் உங்களுடையது அல்லவா? யார் உங்களைத் தட்டிக் கேட்க முடியும்?

      Delete
  5. இந்த பாட்டு சூப்பரா இருக்கு...... ஓ நினைவெல்லாம்..."அந்த" நித்யாவோ........

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 27 June 2016 at 23:13

      //ஓ நினைவெல்லாம்..."அந்த" நித்யாவோ........//

      :)))))))) ஏய் சாரூஊஊஊஊ You too ????? :))))))))

      Delete
    2. எஸ்......... கோபால்ஜி........ மீ....டூஊஊஊஊஊஊ..)))))))

      Delete
    3. ப்ராப்தம் 28 June 2016 at 22:45

      //எஸ்......... கோபால்ஜி........ மீ....டூஊஊஊஊஊஊ..))))))) //

      :)))))))))))))))))))))))))))))))))

      எனினும் எங்கட இன்னொரு ’கொ.எ.கு.’ க்கு என் இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  6. நல்லாருக்குது.....

    ReplyDelete