Friday 24 June 2016

ange maalai mayakkam

40 comments:

  1. இந்த பாட்டும் கோபூஜி அவர்களின் நேயர் விருப்பம்தான்..

    ReplyDelete
  2. அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
    இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக

    இது நாளை வரும் என்று காத்திருந்தால்
    ஒரு நாளல்லவோ வீணாகும்

    அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
    இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக

    இது நாளை வரும் என்று காத்திருந்தால்
    ஒரு நாளல்லவோ வீணாகும்

    ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
    அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு

    ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
    அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு

    கூடச் சொல்வது காவிரி ஆறு
    கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

    கூடச் சொல்வது காவிரி ஆறு
    கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

    அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
    இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக

    இது நாளை வரும் என்று காத்திருந்தால்
    ஒரு நாளல்லவோ வீணாகும்

    கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
    கேட்டால் தருவது காதலி கடமை

    கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
    கேட்டால் தருவது காதலி கடமை

    இன்பம் என்பது இருவரின் உரிமை
    யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை

    இன்பம் என்பது இருவரின் உரிமை
    யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை

    லாலா…
    ஆஹா…

    அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
    இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக

    இது நாளை வரும் என்று காத்திருந்தால்
    ஒரு நாளல்லவோ வீணாகும்

    ReplyDelete
  3. நடிப்பு: எங்கட சிவாஜி + எங்கட கே.ஆர்.விஜயா

    படம்: ஊட்டி வரை உறவு (1967)

    பாடலாசிரியர்: எங்கட கண்ணதாஸன்

    பாடியவர்கள்: எங்கட பி.சுசிலா + எங்கட டி.எம்.செளந்தரராஜன்

    இசை: எங்கட எம்.எஸ். விஸ்வநாதன்

    ReplyDelete
  4. மிகவும் இனிமையான இந்த சூப்பர் ஹிட் பாடலை என் நேயர் விருப்பமாக இன்று வெளியிட்டுள்ள எங்கட முன்னாக்குட்டிக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  5. Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 June 2016 at 22:34

      //வாங்க கோபூஜி...//

      வந்தேன் .... வந்தேன் .... மேலும் அடிக்கடி வந்துகொண்டே இருப்பேன் .... வேறுவழி?

      இங்குதான் ‘முன்னா பார்க்’இல் தான் நாம் அனைவரும் தினமும் கூடிக் குலாவி கும்மி அடித்து மகிழ முடிகிறது. :)

      அதனால் நீங்கள் என் பழைய பதிவுகள் பக்கம் வராவிட்டாலும்கூட, நான் இங்கு உங்கள் பக்கம் வந்துகொண்டேதான் இருப்பேனாக்கும். ஜாக்கிரதை! :)

      பின்குறிப்பு:
      =============

      { ’கழுதை கெட்டால் குட்டிச்சுவரு’ என யாரோ எங்கோ சொல்வதுபோல ஒரு பிரமை ஏற்படுகிறது }

      Delete
    2. //அதனால் நீங்கள் என் பழைய பதிவுகள் பக்கம் வராவிட்டாலும்கூட, நான் இங்கு உங்கள் பக்கம் வந்துகொண்டேதான் இருப்பேனாக்கும். ஜாக்கிரதை! :)//

      ஸாரி கோபூஜி... ஆபீசுல எக்கசக்கமா ஆணி புடுங்க வேண்டி இருக்குதே..... மெதுவா தான் வரணும்ஜி..

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 02:12

      **அதனால் நீங்கள் என் பழைய பதிவுகள் பக்கம் வராவிட்டாலும்கூட, நான் இங்கு உங்கள் பக்கம் வந்துகொண்டேதான் இருப்பேனாக்கும். ஜாக்கிரதை! :)**

      //ஸாரி கோபூஜி... ஆபீசுல எக்கசக்கமா ஆணி புடுங்க வேண்டி இருக்குதே..... மெதுவா தான் வரணும்ஜி..//

      ’ஆபீஸில் ஆணி புடுங்கும் வேலை’ இது மிகவும் அழகான பொருத்தமான சொல்லாடல். நாங்களும் இதுபோல எங்களுக்குள் சொல்லிக்கொள்வது உண்டுதான். :)

      மெதுவாகவே வாங்கோ .... அவசரம் ஏதும் இல்லை.

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
      இதோ அதற்கு ஒரு பாடல்
      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

      ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
      ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
      முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
      வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
      ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
      ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

      படுக்கையை இறைவன் விரித்தான்
      வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
      படுக்கையை இறைவன் விரித்தான்
      வரும் பனித்திரையால் அதை மறைத்தான்
      பருவத்தில் ஆசையைக் கொடுத்தான்
      வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
      வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
      ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

      அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு
      அதில் அழகிய மேனியின் நடிப்பு
      அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு
      அதில் அழகிய மேனியின் நடிப்பு
      படப்படவென வரும் துடிப்பு
      இன்று பதுங்கியதே என்ன நினைப்பு
      இன்று பதுங்கியதே என்ன நினைப்பு
      ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
      முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
      வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
      ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
      ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

      திருமணம் என்றதும் அடக்கம்
      கண்கள் திறந்திருந்தாலும் உறக்கம்
      வருவதை நினைத்தால் நடுக்கம்
      பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்
      பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்
      ஹையோ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
      முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
      வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
      ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
      ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

      பாடல்: ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

      படம் : புதிய பறவை (1964)
      பாடியவர் : டி.எம். சௌந்தராஜன்
      இசை : மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்
      இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

      Delete
    4. ஆபீசுல ஆணி புடுங்குதுன்னா இன்னாது.......

      Delete
    5. ஆமா... முருகு இவங்கல்லா புரியாம என்னலாமோ பேசுறாங்க.....

      Delete
    6. mru 25 June 2016 at 20:44
      ஆபீசுல ஆணி புடுங்குதுன்னா இன்னாது.......//

      பூந்தளிர் 25 June 2016 at 21:13
      ஆமா... முருகு இவங்கல்லா புரியாம என்னலாமோ பேசுறாங்க.....//

      ஆபீஸுக்குப் போய் வேலை பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்குமே அதில் உள்ள சில கஷ்டங்கள் தெரியும்.

      சொந்த வேலைகள் + பதிவு வேலைகள் + காதல் காண்டாக்ட் பற்றியெல்லாம் நினைக்கவும் செய்யவும் முடியாமல், பலவித ஆபீஸ் வேலைகளின் குறுக்கீடுகளும், மேலதிகாரிகளின் தொந்தரவுகளும் இருக்கும். வாழ்க்கையே வெறுத்துப்போகும்.

      அதைத்தான் ஆணி புடுங்குதல் என நாங்கள் சொல்லுவது உண்டு.

      புதிதாக ஆணி அடித்தல்கூட மிகவும் ஈஸியாகும். ஆனால் ஏற்கனவே அடித்த ஆணியைப் புடுங்குதல் மிகவும் கஷ்டமாக இருக்கும்.

      ஒருபெரிய அழகான WOODEN BOX செய்யும்போது அதில் எல்லாப் பக்கமும் கண்ணுக்கே தெரியாமல் நிறைய ஆணிகள் அடித்திருப்பார்கள்.

      அந்த ஆணிகளைப் புடுங்கி மீண்டும் அந்தப்பெட்டியை பலகைகளாக ஆக்க வேண்டுமானால், எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை சற்றே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவும். அப்போதுதான் இது புரியக்கூடும்.

      ஆபீஸ் போய்வரும் நம் முன்னாக்குட்டிக்கு இதுபோல பல்வேறு (எக்கச்சக்கமான) இடையூறுகள் இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன். :)))))

      Delete
  6. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ள இந்தப்படத்தில் கே.ஆர்.விஜயா எவ்வளவு அழகாக இருக்கிறாள் !

    நெற்றியில் சிறிய நாமம் போட்டது போல ஓர் திலகம்.

    புன்னகை அரசி என்றே அவளுக்கு ஓர் பெயருண்டு.

    சிரித்த முகம். அழகிய பல் வரிசை.

    சிக்கென்று எடுப்பாகத் தூக்கலாகத் துருத்திக்கொண்டு தெரியும் உடை. அதுவும் மஞ்சள் மாம்பழக் கலரில் அரக்கு பார்டர் புடவை .....

    அழகிய நளினமான நடை.

    கருமையான நாகம் போன்ற நீண்ட சடை ..... அது எங்கோ சென்று பின்னால் டமாரம் அடிப்பது போல நீளமோ நீளம்.

    தலையில் மணமுள்ள மல்லிகைப்பூ .....

    காதுகளில் ஒளிவீசும் அழகான காதணிகள் ....

    எங்கோ போய் முட்டிமோதி இடித்துத்தொங்கும் டாலர் வைத்த செயின் ......

    துள்ளல், குலுக்கல், மினுக்கல் என சொல்லிக்கொண்டே போகலாம்தான்.

    மொத்தத்தில் அனைத்தும் சூப்பரோ சூப்பர் ! :) ‘கச்சிதம்’

    ReplyDelete
  7. இந்தப்பாடல் முடியும் போது, ஓர் வயதானவர் ஓர் போர்வையைப் போர்த்திக்கொண்டு, இவர்களின் ஆட்டம் பாட்டத்தினை கண்டு அஞ்சி நடுங்குகிறார் அல்லவா.

    அவர் தான் டி.எஸ்.பாலையா என்ற நகைச்சுவை நடிகர். இந்தப்படத்தில் சிவாஜிக்கு அப்பாவாக வருபவர். இந்தக் கதையில் அவருக்கு ஒரு ’சின்னவீடு’ உண்டு. அந்த சின்ன வீட்டுக்காரிக்குப் பிறந்த ஒரே பெண் நானே என்று ஓர் பொய்யைச் சொல்லிக்கொண்டு, ஓர் புகலிடமும் பாதுகாப்பும் தேடி இந்த வீட்டுக்குள் நுழைந்திருக்கிறாள் கே.ஆர்.விஜயா.

    தன் அபீஸியல் சம்சாரத்திற்குப் பிறந்துள்ள பையன் சிவாஜியும், தன் சின்ன வீட்டுக்குப் பிறந்துள்ள பெண் என்று சொல்லும் இவளும் அண்ணன் - தங்கை அல்லவா; இவர்கள் எப்படி இதுபோலக் காதலிக்கலாம் என்பது அவரின் தவிப்பு.

    அதை அவர் தன் மகன் சிவாஜியிடம் பகிரங்கமாக ஒத்துக்கொள்ள வேண்டும், என்பதே சிவாஜியின் எதிர்பார்ப்பு. ஒத்துக்கொள்ள தயங்கும் தந்தை கதாபாத்திரமாக டி.எஸ். பாலையா மிக அருமையாக நடித்திருப்பார்.

    ஆக்சுவலாக இவரின் சின்ன வீட்டுக்கு பிறந்துள்ள பெண், தன் அம்மா இறந்த பிறகு, ஊட்டியிலிருந்து காரில் புறப்பட்டு தன் தந்தையிடம் அடைக்கலம் தேடி வரும் வழியில், அந்தக்கார் ஓர் விபத்துக்கு உள்ளாகிறது. அந்தப்பெண்ணும் விபத்தில் படுகாயம் அடைந்து விடுகிறார்.

    பின்னால் வேறு ஒரு காரில் கே.ஆர்.விஜயா வருகிறாள். அவள் தான் செல்லும் இடமும் இலக்கும் தெரியாமல் புறப்பட்டு வருவதன் நோக்கம், தன் சொந்தங்கள் என்று சொல்லிக்கொள்ளும் வில்லன்களிடமிருந்து உயிர் தப்பிக்க மட்டுமே.

    விபத்துக்கு உள்ளான காரில் இருந்த பெண்ணின் கையில் உள்ள டைரி (சின்ன வீட்டு அம்மா தன் கையால், தன் கணவருக்கு எழுதியுள்ள மிகவும் முக்கியமான விஷயங்கள் அடங்கிய டைரி) கே.ஆர்.விஜயா கையில் சிக்கி விடுகிறது.

    அவள் அதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தான் தான் சின்ன வீட்டுக்குப் பிறந்த பெண் என டி.எஸ்.பாலையாவிடம் சாதித்து, இந்த வீட்டினுள் நுழைந்திருக்கிறாள்.

    மிகவும் சுவாரஸ்யமான + நகைச்சுவைகள் அதிகமான + இனிமையான பாடல்கள் உள்ள படம் ‘ஊட்டி வரை உறவு’ :)

    ReplyDelete
    Replies
    1. படமோட கத பூரா சொல்லி கினிக.. முன்னாவ விட நீங்க தான் நெறய வெசயம் சொல்லிகினிக குருஜி...

      Delete
    2. mru 25 June 2016 at 20:46

      //படமோட கத பூரா சொல்லி கினிக.. முன்னாவ விட நீங்க தான் நெறய வெசயம் சொல்லிகினிக குருஜி...//

      நம் முன்னாவுக்கு இப்போது ஒரு வேலையா ... இரு வேலையா? ஆயிரம் வேலைகள் + ஆயிரம் கவலைகள் உள்ளன. அதனால் நான் கொஞ்சம் அவளுக்கு ஹெல்ப் செய்து கொண்டு வருகிறேன். இதுபோலெல்லாம் செய்யாது போனால் நம் ‘முன்னா பார்க்’ பொலிவிழந்துவிடக் கூடும் அல்லவா ... அதனால் மட்டுமே.

      ’முன்னா-மெஹர்-மாமி’யும் கூடிய சீக்கரம் இன்றைய முருகு போல ஜாலிலோ ஜிம்கானாவாக மாறணும். அதுதான் என் ஆசை. என் ஆசை நிறைவேறுகிறதா எனப் பார்ப்போம்.

      Delete
  8. பாட்டும் புல் கதையும் தெரிஞ்சாச்சு.. கிருஷ்... விஜயாவை பார்ட்ட பார்ட்டா ரசிச்சதயும் தெரிஞ்சுண்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 24 June 2016 at 23:36

      //பாட்டும் புல் கதையும் தெரிஞ்சாச்சு.. கிருஷ்...//

      சந்தோஷம். மிகவும் சந்தோஷம்.

      //விஜயாவை பார்ட் பார்ட்டா ரசிச்சதையும் தெரிஞ்சுண்டாச்சு...//

      :))))))))))))))))))))

      நேரிலோ அல்லது இதுபோல வீடியோவாகவோ பார்த்தால் தானே பார்ட் பார்ட்டாக யாரையும் என்னால் ரஸிக்க முடியும்?

      விஜயாவும் நீங்களே ..... விஜயவாடாவும் நீங்களே ..... என நினைத்துக்கொண்டு மகிழவும். வேறு வழி ??????

      ஒருசில போட்டோக்களில் பார்த்துள்ளதால், விஜயாவுக்கும் உங்களுக்கும் ஒன்றும் வித்யாசம் இருப்பதாகவே எனக்குத் தெரியவில்லை.

      அந்த மாம்பழக்கலர் + அரக்கு பார்டர் புதுப்புடவையில் ஓர் போட்டோ அனுப்பியிருந்தால் இந்த கே.ஆர்.விஜயாவுடன் அது 100% ஒத்துப்போயிருக்கும்.

      அதுபோல அந்த பச்சைப்பட்டுப்புடவையில் ஒரு போட்டோ அனுப்பியிருந்தால் ‘ஆராதனா’ பாட்டில் வரும் கதாநாயகியுடன் அதுவும் ஒத்துப்போய் இருக்குமோ என்னவோ......

      தினமும் ஏதாவது புலம்பாமல் கம்முன்னு இருக்கணும் என்றுதான் நினைக்கிறேன்.

      எப்படியாவது என்னை ஏதாவது வம்பு இழுத்து, புலம்ப வைத்து விடுறீங்களே !! நியாயமா? இது நியாயமா?

      Delete
    2. யாரூஊஊஊஊ... நானா...... வம்பிழுக்கறேன்........

      Delete
    3. பூந்தளிர் 25 June 2016 at 21:14

      //யாரூஊஊஊஊ... நானா...... வம்பிழுக்கறேன்........//

      :))))) ஆமாம் ..... நீயே தான் எனக்கு _________ :)))))

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/neeye-than-enaku-manavati.html

      Delete
  9. ஹா ஹா இப்ப வரை எப்படி நினைவில் வச்சிருக்கீங்களே....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 25 June 2016 at 00:20

      //ஹா ஹா இப்ப வரை எப்படி நினைவில் வச்சிருக்கீங்களே....//

      சாரூஊஊஊஊ, நீங்க இப்போ எதைப்பற்றிச் சொல்றீங்கோ?

      ’கோமாதா என் குலமாதா’வைப்பற்றியா அல்லது இந்த ’ஊட்டி வரை உறவு’ படக்கதையைப் பற்றியா? என எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

      படத்தைப்பற்றி என்றால் மட்டும் ..... சொல்கிறேன்:

      எனக்குப் பிடித்த படமானால் நான் அந்தக்காலத்தில் திரும்பத் திரும்ப 10 முறையாவது தியேட்டருக்குப் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். அதுபோன்ற எனக்கு மிகவும் பிடித்தமான + நான் 10 முறைகளுக்கு மேல் பார்த்துள்ள படங்களே சுமார் 50 இருக்கும். அதில் ’இந்த ஊட்டி வரை உறவு’ம் ஒன்று.

      இப்போதெல்லாம் நான் தியேட்டருக்கு அதிகமாகச் செல்வது இல்லை. அதற்கு அவசியமும் இல்லாமல் நவீன தொழில் நுட்பங்கள் ஏற்பட்டு விட்டதே. வீட்டிலேயே போட்டு பார்த்துக் கொள்ளலாமே.

      மேலும் இப்போது வரும் படங்களிலெல்லாம் எனக்கு அதிக ஆர்வமும் இல்லை. இப்போது வரும் படங்கள் பெரும்பாலானவற்றில், அந்தக்காலம்போல கருத்தாழம் மிக்க கதைகளோ, வசனங்களோ, இனிமையான பாடல்களோ, பாடல் வரிகளோ, நல்ல நகைச்சுவைக் காட்சிகளோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

      ஒருவேளை தலைமுறை இடைவெளியால் என் ரஸிப்புத்தன்மையும் இந்தக்கால இளம் வயதினருடன் ஒத்துப்போகாமல் முற்றிலும் மாறி இருக்கலாம்.

      பொதுவாக க்ரூப் டான்ஸ் + குத்தாட்டப் பாடல்கள் எனக்குப் பிடிப்பது இல்லை. கேட்கவே சகிக்காது. ஓடியே விடுவேன். வீடியோவில் என்றால் ஓட்டியே விடுவேன்.

      இதுபோல ஒரு கதாநாயகி + ஒரு கதாநாயகன் மட்டும் நடித்து அவர்கள் பாடும் பாடல் காட்சிகள்தான், சுலபமாக புரிந்துகொள்ளும் படியாக, இனிமையான அர்த்தத்துடன் இருக்கும் என்பது எனது அபிப்ராயம்.

      Delete
    2. இவ்வாறு நான் பலமுறை பார்த்துள்ள ஒருசில படங்களின் கதைகள் மட்டும் என்றும் என் நினைவைவிட்டு நீங்கவே நீங்காது.

      Delete
    3. //கோமாதா என் குலமாதா’வைப்பற்றியா //

      உங்க கோமாதாவ பத்தி நான் ஏன் சொல்ல போறேன்... ஏற்கனவே என்கூட டூஊஊஊஊஊ விட்டுட்டாங்க....

      Delete
    4. ப்ராப்தம் 25 June 2016 at 23:39

      **கோமாதா என் குலமாதா’வைப்பற்றியா**

      //உங்க கோமாதாவ பத்தி நான் ஏன் சொல்ல போறேன்... ஏற்கனவே என்கூட டூஊஊஊஊஊ விட்டுட்டாங்க....//

      தயவுசெய்து அப்படியெல்லாம் அவளைத் தப்பாக நினைக்காதீங்கோ.

      அவளுக்கு நம் எல்லோரையும் மிகவும் பிடிக்கும்.

      இருப்பினும் யாருடனுமே நேரடித் தொடர்புகள் வைத்துக்கொள்வது தனக்கு நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள். அவள் சூழ்நிலை அப்படி. தயவுசெய்து புரிந்துகொள்ளவும்.

      நம் இருவர் மீதும் அவளுக்குக் கொஞ்சமும் கோபமே இருக்க சான்ஸே இல்லை என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளவும். அவளாக நம்மைத் தொடர்பு கொள்ளும்வரை நாமும் அவள் வழிக்கே போக வேண்டாம். அதுவே நாம் இப்போதைக்கு அவளுக்கு செய்யக்கூடிய ஒரே உதவியாகும்.

      Delete
    5. எனக்காக யாரும் யாரிடமும்.... ஸப்போர்ட்லாம் ஒன்னும் பண்ணவேண்டாம்...

      Delete
    6. பூந்தளிர் 26 June 2016 at 22:28

      //எனக்காக யாரும் யாரிடமும்.... ஸப்போர்ட்லாம் ஒன்னும் பண்ணவேண்டாம்...//

      ஸரீங்க டீச்சரம்மா. நோட்டட்.

      மத்தளத்துக்கு இரண்டும் பக்கமும் இடிதான்/அடிதான் எனச் சொன்னது எவ்வளவு உண்மையாக உள்ளது.

      Delete
  10. //பொதுவாக க்ரூப் டான்ஸ் + குத்தாட்டப் பாடல்கள் எனக்குப் பிடிப்பது இல்லை. கேட்கவே சகிக்காது. ஓடியே விடுவேன்//

    என்ன கோபூஜி இப்பூடி சொல்லிட்டீங்க.. நானு அடுத்த வாரம்பூராவும் நம்மட முருகுவுக்காக ஸ்பெஷலா கல்யாண பாட்டு கும்மாங்குத்து பாட்டுதானே ரெடி பண்ணி வச்சிருக்கேன்.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 02:17

      **பொதுவாக க்ரூப் டான்ஸ் + குத்தாட்டப் பாடல்கள் எனக்குப் பிடிப்பது இல்லை. கேட்கவே சகிக்காது. ஓடியே விடுவேன்**

      //என்ன கோபூஜி இப்பூடி சொல்லிட்டீங்க.. நானு அடுத்த வாரம் பூராவும் நம்மட முருகுவுக்காக ஸ்பெஷலா கல்யாண பாட்டு கும்மாங்குத்து பாட்டுதானே ரெடி பண்ணி வச்சிருக்கேன்.....//

      அதனால் என்ன? நீங்க ரெடி பண்ணி வைத்ததெல்லாம் அப்படியே போட்டுங்கோ, முன்னா.

      நம்ம முருகுவுக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். அவளின் சந்தோஷம்தான் நமக்கு இப்போ முக்கியம்.

      முருகுவின் சார்பில், முருகுக்காகவே, நானும் ரஸித்துப் பார்ப்பேன். ஆனால் அவள் பார்க்க வருவாளோ மாட்டாளோ?

      சென்ற மே மாதம், முதல் வாரத்தில் நீங்க நம் சாரூ கல்யாணத்திற்காக போட்ட பாடல்களை, எங்கட சாரூவே இன்னும் பார்த்தாளோ பார்க்கவில்லையோ ..... ?

      கல்யாண ஜோடிகள் புதுசு புதுசாப் பார்க்க வேண்டிய விஷயங்கள் பலவும் இருக்கும்போது .... இதையா இங்கு வந்து பார்க்கப்போகிறார்கள்?????

      Delete
    2. //முருகுவின் சார்பில், முருகுக்காகவே, நானும் ரஸித்துப் பார்ப்பேன். ஆனால் அவள் பார்க்க வருவாளோ மாட்டாளோ? //

      அவ வராம எங்கிட்டு போவா...அவதானே மொதகா வந்துபிட்டா......

      Delete
    3. mru 25 June 2016 at 20:48

      **முருகுவின் சார்பில், முருகுக்காகவே, நானும் ரஸித்துப் பார்ப்பேன். ஆனால் அவள் பார்க்க வருவாளோ மாட்டாளோ?**

      //அவ வராம எங்கிட்டு போவா...அவதானே மொதகா வந்துபிட்டா......//

      03.07.2016 க்குப்பிறகு வருவாளோ, மாட்டாளோ எனச் சொல்லியுள்ளேனாக்கும். :)

      Delete
  11. அவங்க பேர சொல்லி நாம பாத்துகிட வேண்டியதுதான்... ஆனா சாரூ ஜி எல்லா பாட்டும் கேட்டு கமெண்ட் போட்டிருக்காங்களே..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 07:14

      //அவங்க பேர சொல்லி நாம பாத்துகிட வேண்டியதுதான்...//

      ஆமாம். ஆமாம். நாம இதை மட்டும்தான் பார்த்துக்கொண்டு இருக்கணும். :)

      நமக்கு வேறு வழியே இல்லையே :))

      //ஆனா சாரூ ஜி எல்லா பாட்டும் கேட்டு கமெண்ட் போட்டிருக்காங்களே..//

      அப்படியா? அவள் மிகவும் சமத்தோ சமத்து. கெட்டிக்காரி.

      நான் தான் அவளின் தொடர் வருகைகளைச் சரியாக கவனிக்கவில்லையோ என்னவோ .... மீண்டும் ஒவ்வொரு பதிவாகப் போய்ப் பார்க்கிறேன்.

      Delete
    2. நம் சாருவின் கல்யாணத்திற்காக நாம் இருவரும் சேர்ந்து பல பாடல்களை செலெக்ட் செய்து போட்டும்கூட 07.05.2016 முதல் 30.05.2016 வரை கீழ்க்கண்ட 51 பதிவுகளில் எந்தப்பதிவுக்கும் நம் சாரூ வந்து பின்னூட்டம் ஏதும் கொடுக்கவில்லை. :(

      11.05.2016 அவளுக்குத் திருமணம் நடந்ததால் ஒருவேளை அவள் மற்ற வேலைகளில் மூழ்கி, தன்னைத்தானே பெண்ட் எடுத்துக்கொண்டிருக்கலாம் அல்லது வேறொருவரால் அவள் பெண்ட் எடுக்கப்பட்டிருக்கலாம். :)

      சாரு அவரால் நன்றாக சாறு பிழியப்பட்டும் இருக்கலாம். :)

      பிறகு 31.05.2016 திரும்பி வந்துள்ளவள், சற்றே இந்த பழைய பதிவுகளையும் திரும்பிப் பார்த்திருக்கலாம். முக்கியமாக நம் எல்லோருடைய ஜாலியான கமெண்ட்ஸ்களையும் படித்துப் பார்த்திருக்கலாம். அவற்றில் ஒரு சின்ன :) ஸ்மைலியாவது போட்டுவிட்டுப் போய் இருக்கலாம்.

      இப்போதுகூட தினமும் 2 பதிவுகள் வீதமாவது அவள் முடிக்க முயற்சிக்கலாம்.

      அவளுக்காகவே முன்னா செய்துள்ள எக்ஸ்ட்ரா உழைப்பு இப்படி அநியாயமாக வீணாகிப்போய் விட்டதே என்பதே என் ஆதங்கமாகும்.

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/maharajan-ulagai-aaluvan.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/joothe-de-de-paise-lele.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/sangarabaranam.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/mehendi-lagana-song.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/oru-raja-raniyidam.html

      >>>>>

      Delete

    3. http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/sunthari-niiyum-suntharan-naanum.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/meri-pyari-behaniya.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/manamagale-marumagale-va-va.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/kalyana-samaiyal-sadam.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/kai-din-se-muje.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/04/like-jo-khadh-thuje.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/blog-post.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/dil-ke-jaroke-mai-dujko.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/kattodu-kuzal-aada-aada.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/kalyanasamayal-sadam-2.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/unnaithane.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/thera-mera-pyar-amar-fir-kyu-mujko.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/vaza-ninaithal-vazalam.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/dhak-dhak-karne-laga.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/disala-ga-bhai-disala.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/radhe-unaku-kobam.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/om-shanthi-om.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/vadi-rasathi.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/ladki-hi-badi-anjani.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/roja-malare-rajakumari.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/m-k-t-bagavadar-rathe-unaku.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/kal-ho-na-ho.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/unnaithane-thanjam-entru-nambi-vanthal.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/thum-hi-meri-mandir.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/en-kelvikenna-badil.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/jab-sath-ho.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/suki-pe-suki-ho.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/muthu-kolika-varigala.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/kalaivaniye.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/kaha-theriy-nazar-hai.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/thu-mera-dil-thu-mere-jaan.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/aayiram-nilave-vaa.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/naan-kaviganum-alla.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/yaad-aa-rahi-hai.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/koduthathelam-koduthan.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/kabi-alvidha-na-hehana.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/neeye-than-enaku-manavati.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/khehdhoki-thum.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/blog-post_25.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/thum-se-milkar.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/blog-post_26.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/poka-poka-theriyum.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/unnai-solli-kutramillai.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/hume-thumse-pyar-kithna.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/enge-ponalum-naan-prey-pannuven.html

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/boom-boom-matukaran.html

      சாரூஊஊஊ .. நீ வாராயோ .. ஒரு பதில் கூறாயோ ! :)

      Delete
    4. தாங்க்ஸ் கோபால்ஜி... எல்லா லிங்கும் போயி பாக்குறேன்... அந்த நேரம் இருந்த டென்ஷனால வேர எதுலும் கவனம் செலுத்த முடியாம போச்சி...

      Delete
    5. ப்ராப்தம் 25 June 2016 at 23:42

      //தாங்க்ஸ் கோபால்ஜி... எல்லா லிங்கும் போயி பாக்குறேன்...//

      ஒன்றும் அவசரமே இல்லை. உன் செளகர்யப்படி மட்டுமே.

      //அந்த நேரம் இருந்த டென்ஷனால வேற எதுலும் கவனம் செலுத்த முடியாம போச்சி...//

      அதனால் பரவாயில்லை சாரூஊஊஊஊ.

      ஆரம்பத்தில் யாருக்குமே டென்ஷன் மிகவும் அதிகமாகத்தான் இருக்கும்.

      போகப்போக சிலருக்கு அது நார்மலுக்கு வரும்.

      என்னைப்போன்ற ஒரு சிலருக்குத் தொடர்ந்து ஒரே டென்ஷனாகிப்போவதும் உண்டு.

      Delete
  12. முன்னாவோட வீலய நீங்க ஏதுக்காக பண்ணிபோடுறீக குருஜி... இந்த இம்பூட்டு லிங்கலா சாரூஊஜிக்காக போட்டீகளா.....

    ReplyDelete
    Replies
    1. mru 25 June 2016 at 20:50

      //முன்னாவோட வேலைய நீங்க ஏதுக்காக பண்ணிபோடுறீக குருஜி...//

      நமக்குள் ஒற்றுமை வேண்டாமா? இது அவள் வேலை, இது இவள் வேலை என்றெல்லாம் என நினைத்து நான் ஒதுங்கிக்கொள்ள முடியுமா? நாம் எல்லோரும் ஒரே குடும்பம் அல்லவா !

      //இந்த இம்பூட்டு லிங்கலா சாரூஊஜிக்காக போட்டீகளா.....//

      எங்கட சாரூஊஊஊஊ வுக்காக நான் எதையும் செய்வேன்.

      {இதை நீங்க மட்டும் இரகசியமாக படிக்கவும். படித்ததும் டாராகக் கிழித்துப்போட்டு விடவும். வேறு யாரிடமும் குறிப்பாக அந்த ‘யாரோ’ விடம் மட்டும் சொல்லிடாதீங்கோ. :))))) அப்புறம் என்னை அது டாராகக் கிழித்துப்போட்டு விடும் }

      Delete
  13. ஒங்கட குருஜிக்கு வேர வேலயே இல்ல முருகு........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 25 June 2016 at 21:16

      //ஒங்கட குருஜிக்கு வேற வேலயே இல்ல முருகு........//

      ஆமாம். வேற வேலை இருக்கா இல்லையான்னு, எங்கோ இருக்கும் உங்களுக்குத்தான் ரொம்பத் தெரியுமாக்கும்!

      எங்க ஆத்திலேயே எனக்கு ஆயிரம் வேலைகள் உள்ளன. செய்யத்தான் முடியாமல் உள்ளது. யாரும் என்னுடன் கூடமாட வேலைபார்க்க ஒத்துழைப்பதே இல்லையாக்கும். :(

      Delete