Thursday 9 June 2016

ponezil poothathu puthu vanil

63 comments:

  1. பொன்னெழில் பூத்தது .... பாடல் வரிகள்
    ==========================================

    சிவகாமி..சிவகாமி....
    ஒ ஓஓஓஓஓ


    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    என் மன தோட்டத்து வண்ணப் பறவை
    சென்றது எங்கே சொல் சொல் சொல்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்


    தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
    உன் பட்டு கை பட பாடுகிறேன்


    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்


    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
    முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே


    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா


    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
    சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு


    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா


    என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    ஒன்றில் ஒன்றான பின்
    தன்னைத் தந்தான பின்
    உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ


    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வென் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா
    ஆஆஆஆஆஆஆஆ...

    ReplyDelete
  2. ஆரம்ப வரிகளான “சிவகாமீ .... சிவகாமீ” என்ற பெயரைக் கேட்டாலே எத்தனை இன்பம் ... பேரின்பம் ஏற்படுகிறது !!!! அந்தப்பெயரே எவ்வளவு அழகாக உள்ளது !!!!

    அவள் ’காமி’ப்பாளோ இல்லையோ .... காட்டியதுபோலவும், சித்தம் குளிர சேர்த்து அணைத்தது போலவும் ஓர் பேரின்பத்தை என்னால் கற்பனை செய்ய முடிகிறதே !!!! :))))))))))))))))))

    காமம் மிகுந்த சிவன் சக்தியுடன் இரண்டறக் கலந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் எனச் சொல்லுவார்கள். அதனால் அவள் சிவகாமி ஆனாளோ என்னவோ !

    ReplyDelete
  3. திரைப்படம்: கலங்கரை விளக்கம் (1965)

    நடிப்பு : எம்.ஜி.ஆர். + சரோஜா தேவி

    இயக்கம்: கே. சங்கர்

    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் + டி.கே.இராமமூர்த்தி

    பாடியோர்: டி.எம்.செளந்தரராஜன் + பி. சுசிலா.

    ReplyDelete
  4. என் உயிருக்கு உயிரான சிவகாமிக்காக இந்தப்பாடலை இன்று ஒலிபரப்பிய முன்னாக்குட்டிக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். :)))))

    ReplyDelete
  5. அன்புள்ள முன்னாக்குட்டி, வணக்கம்மா.

    தங்களின் வெற்றிகரமான இன்றைய 175வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபூஜி :)

    ReplyDelete
  6. வாஙக கோபூஜி.. இப்பதான் சந்தோஷமா இருக்கு.. ஒரு டவுட்டூஊஊஊஊஉ. நம்ம முன்னா பார்க்ல யாருமே சிவகாமின்னு இல்லியே.... நீங்க யாரச்சொல்லுறீங்க.????????

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 9 June 2016 at 23:09

      //வாங்க கோபூஜி.. இப்பதான் சந்தோஷமா இருக்கு..//

      எனக்கும்தான். :)

      //ஒரு டவுட்டூஊஊஊஊ. நம்ம முன்னா பார்க்ல யாருமே சிவகாமின்னு இல்லியே.... நீங்க யாரச்சொல்லுறீங்க. ????????//

      அதெல்லாம் என் வாயால் நான் இங்கு சொல்லி மாட்டிக்கவே மாட்டேன்.

      அதனால் மட்டுமே நான் மிகவும் சஸ்பென்ஸ் கொடுத்து, நான் அவளை தினமும் பல்வேறு பெயர்களில் அழைத்துக் கொஞ்சிக் குலாவிக்கொண்டு வருகிறேன். :)

      சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்தால் அதுவே எனக்குப் போதும். :)))))

      என் வாயை அல்வா கிளறுவதுபோலக் கிளறாதீங்கோ, முன்னா.

      ஏற்கனவே நான் MOOD OUT ஆகி, தினமும் ஏதேதோ இன்ப நினைவுகளில் மூழ்கிக் கலங்கிப்போய் உள்ளேனாக்கும். :(

      Delete
  7. போங்க கோபூஜி.. யாருன்னு சொன்னாதான் என்னவாம்.பெரிய ஸ்ஸ்பென்ஸெல்லாம் எதுக்கு,,

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 9 June 2016 at 23:29

      //போங்க கோபூஜி.. யாருன்னு சொன்னாதான் என்னவாம். பெரிய ஸ்ஸ்பென்ஸெல்லாம் எதுக்கு..//

      வருவாளோ ..... அவள் வருவாளோ ..... என் சஸ்பென்ஸை, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விடுவாளோ !

      அதை நினைத்தாலே மிகவும் பயமாக்கீதூஊஊஊஊ எனக்கு.

      Delete
    2. வந்து விட்டாள்... அவள் வந்துவிட்டாள்.......

      Delete
    3. பூந்தளிர் 10 June 2016 at 23:40

      //வந்து விட்டாள்... அவள் வந்துவிட்டாள்.......//

      அடடா ..... போச்சு, போச்சு, போச்சு, போச்சு !!!!!

      [ எல்லாமே நல்லவேளையாக இரட்டைக்கொம்பு ’போ’ தான் - Thoroughly Checked & found correct :) ]

      Delete
    4. ஆமா ஆமா ரெட்ட க்கொம்பு போட்டிங்க.. இல்லைனா மாட்டிகிடுவீங்ட.....

      Delete
  8. //ஒன்றில் ஒன்றான பின் ...
    தன்னைத் தந்தான பின் ...
    உன்னிடம் நான் ...
    என்ன சொல்லுவதோ ... //

    மிகவும் அழகான அர்த்தம் உள்ள வரிகள். :)

    ReplyDelete
  9. ரெண்டு பேரும் யாரைப்பத்தி இவ்வளவு தீவிரமாக பேசிகிட்டு இருக்கீங்க..????))))
    என்ன கிருஷ்... நேத்து தானே கும்பகோணம் வரை போயி அலைஞ்சுட்டு வந்திருக்கீங்க... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு நிதானமா வரலாமில்லையா....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 10 June 2016 at 01:07

      //ரெண்டு பேரும் யாரைப்பத்தி இவ்வளவு தீவிரமாக பேசிகிட்டு இருக்கீங்க..???? :))))//

      அதுதான் எனக்கும் புரியலே ..... :)

      //என்ன கிருஷ்... நேத்து தானே கும்பகோணம் வரை போயி அலைஞ்சுட்டு வந்திருக்கீங்க... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு நிதானமா வரலாமில்லையா....//

      கும்பகோணம் போனால் என்ன ....
      குத்தாலம் போனால் என்ன ........
      குன்னக்குடி போனால் என்ன .......
      கும்முடிப்பூண்டி போனால் என்ன ...

      என் ’நினைவெல்லாம் நித்யா’வாக என்னை ரொம்பவும் வாட்டி வதைத்து வருகிறதே. :(

      அது யாரு அந்தப் புதிய நித்யா? என நம் முருகு நிச்சயமாகக் கேட்கும். :)

      Delete
    2. யாரு அந்தப் புதிய நித்யா? என நம் முருகு நிச்சயமாகக் கேட்கும். :)

      முருகு கேக்குதோ இல்லியோ.. நான் கேக்குறேன்.. அது யாரூஊஊஊஊஊ....

      Delete
    3. ப்ராப்தம் 10 June 2016 at 21:29

      **யாரு அந்தப் புதிய நித்யா? என நம் முருகு நிச்சயமாகக் கேட்கும். :)**

      //முருகு கேக்குதோ இல்லியோ.. நான் கேக்குறேன்.. அது யாரூஊஊஊஊஊ....//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      சாரூவுக்குத் தெரியாத இரகசியங்களும் உண்டோ ?

      என் பேச்சை எடுத்தாலே, உங்களுக்கு யார் முகம் தாமரை மலர் போல மலர்ந்து தனி மகிழ்ச்சியில் பிரகாசித்ததாகச் சொன்னீர்களோ, என்னை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என யார் மனம் உங்களிடம் துடித்ததாகச் சொன்னீர்களோ, அவளே தான் அந்தப் புதிய நித்யா என வைத்துக்கொள்ளவும். :)))))

      {யாரோ அவள் யாரோ .... ஊர் பேர்தான் தெரியாதோ ....}

      Delete
    4. ஐயயோ சாரூஊஊஊஊ.. போட்டு கொடுத்திட்டியா.......

      Delete
    5. பூந்தளிர் 10 June 2016 at 23:41

      //ஐயயோ சாரூஊஊஊஊ.. போட்டு கொடுத்திட்டியா.......//

      எங்கட சாரூஊஊஊ மிகவும் தங்கமான பொண்ணு. அவளுக்குப் போட்டுக்கொடுக்க எல்லாம் தெரியாதூஊஊஊ.

      உண்மையை உண்மையாக, நடந்ததை நடந்தபடி, மிக அழகாகச் சொல்லத்தெரியும் அவளுக்கு. அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலித்துள்ளதை அப்படியே படம் பிடித்து எனக்கும் காட்டினாளாக்கும்.

      சும்மாச் சும்மாச் சும்மாச் சும்மாச் சும்மா :) அவளை ஒன்றும் சொல்லாதீங்கோ, ப்ளீஸ்.

      இப்...போதைக்கு இந்த அஞ்சு சும்மாப் போதுமா? :)))))

      நீங்க அவளின் நிறத்தையும் அழகையும் மற்றவற்றையும் வர்ணித்து என்னிடம் சொன்னது போலவே, அவளும் உங்களையும், உங்கள் அழகையும், உங்கள் அன்பையும், உங்களின் ஆத்மார்த்தமான பிரியத்தையும், எதையும் தூண்டித்துருவிக் கேட்காத நல்ல பண்பையும், என்னிடம் கொஞ்சூண்டு மட்டும் வர்ணித்துச் சொன்னாள்.

      ஒரு பெண் மற்றொரு பெண்ணைப்பற்றியும், அவளின் அழகைப்பற்றியும் வர்ணித்துச் சொல்லும்போது, உண்மையிலேயே இருவரும் ‘ரதி’ போல அழகாகத்தான் இருக்க வேண்டும் என எனக்குள் நினைத்து மகிழ்ந்து கொண்டேன்.

      இளமை கொஞ்சும் இருவருக்கும் என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். :))

      Delete
    6. 5---சும்மா.... சொல்லி ஐஸெல்லாம் வைக்க வேண்டாம்......அவளுக்கு கோபமா மெயில் அனுப்பிட்டேன்..இனி அவ கூட டூஊஊஊஊஊஊஊ....

      Delete
    7. ரோஜா மேடம் நான் உங்கள பத்தி நல்ல விதமாதானே சொல்லி இருக்கேன். ஏன் கோவமா மெயில் பண்ணினிங்க..

      Delete
    8. ப்ராப்தம் 11 June 2016 at 22:17

      //ரோஜா மேடம் நான் உங்கள பத்தி நல்ல விதமாதானே சொல்லி இருக்கேன். ஏன் கோவமா மெயில் பண்ணினிங்க..//

      எங்கட ரோஜா டீச்சருக்குக் கோபம் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் கவலைப்படாதீங்கோ சாரூஊஊஊஊ.

      கோபப்படுவதுபோல சும்மனாச்சிக்கு (செல்லமான கோபத்துடனும் வெட்கத்துடனும்) ஏதாவது எழுதியிருப்பாள்.

      அவள் ஓர் தங்கம் .... இல்லை இல்லை .... சும்மாச் சும்மாச் சும்மாச் சும்மாச் சும்மா ஜொலிக்கும் வைரமாக்கும். :)))))

      Delete
    9. பூந்தளிர் 11 June 2016 at 21:41

      //5---சும்மா.... சொல்லி ஐஸெல்லாம் வைக்க வேண்டாம்......அவளுக்கு கோபமா மெயில் அனுப்பிட்டேன்..இனி அவ கூட டூஊஊஊஊஊஊஊ....//

      எங்கட சாரூவைப்போல ஒரு பொறுமையான, அருமையான, அழுந்தச் சமத்தான, பெண்குட்டியைப் பார்ப்பதே மிகவும் அரிதோ அரிது.

      அவளிடம் போய் எங்கட ரோஜா டூஊஊஊஊ விடலாமா? :(

      உடனே சேத்தி (பழம்) விடுங்கோ, ப்ளீஸ்.......

      Delete
    10. இல்ல கோபால்ஜி.... அவங்க ரொம்ப கோவமாயிட்டாங்க....

      Delete
    11. ப்ராப்தம் 12 June 2016 at 23:06

      //இல்ல கோபால்ஜி.... அவங்க ரொம்ப கோவமாயிட்டாங்க....//

      இதை என்னால் நம்பவே முடியவில்லை சாரூ. அவள் அதுபோலெல்லாம் கிடையாது. மிகவும் நல்ல மாதிரி. வெகுளி. சூதுவாது தெரியாதவள்.

      இருப்பினும் இனி எங்கட சாரூவுடன் அவள் சேத்தி (பழம்) விட்டுவிட்டு, அதனை எங்கட சாரூவும் எனக்குத் தெரிவித்து, எனக்கு ஒரு பச்சைக்கொடி (Green Signal) காட்டியபின் மட்டுமே, நான் அவளுடன் தனிப்பட்ட முறையில் என் தொடர்புகளை மேற்கொள்வேனாக்கும்.

      ஏற்கனவே பலநாட்களாக எங்களுக்குள் எந்தத் தனிப்பட்டத் தொடர்புகளும் இல்லை. ஒருவேளை அவள் என் மீதும் ஏதோ கோபமாக இருக்கிறாளோ என்னவோ?

      பொறுத்திருந்து பார்ப்போம். வேறு என்ன செய்ய?

      கோபதாபமெல்லாம் இல்லாமல் எல்லோரும் சந்தோஷமாக ஜாலியாக இருக்கணும். அதுதான் என் விருப்பம்.

      Delete
    12. //சாரூவுடன் அவள் சேத்தி (பழம்) விட்டுவிட்டு, அதனை எங்கட சாரூவும் எனக்குத் தெரிவித்து, எனக்கு ஒரு பச்சைக்கொடி (Green Signal) காட்டியபின் மட்டுமே, நான் அவளுடன் தனிப்பட்ட முறையில் என் தொடர்புகளை மேற்கொள்வேனாக்கும்.//

      அப்படியா போகுது விஷயம்.... இருக்கட்டுள் இருக்கட்டுமு.....

      Delete
    13. பூந்தளிர் 14 June 2016 at 23:34

      //அப்படியா போகுது விஷயம்.... இருக்கட்டும் இருக்கட்டும்.....//

      அதெல்லாம் ஒன்றும் இல்லை. சும்மாச் சும்மாச் சும்மாச் சும்மாச் சும்மா ஏதாவது சொல்லி என்னை வம்பு இழுத்துக்கிட்டே இருக்காதீங்கோ ... ப்ளீஸ்.

      Delete
  10. இன்னாதுது. முன்னா அது நா இல்லப்பா.......

    ReplyDelete
    Replies
    1. mru 10 June 2016 at 01:21

      //இன்னாதுது. முன்னா அது நா இல்லப்பா.......//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      நம் முன்னாக்குட்டிக்குத் தெரியாததா முருகு...... அது சும்மானாச்சிக்கும் என் வாயைக் கிளறுது. அதில் அவளுக்கு ஓர் தனி இன்பம்.

      சமத்தோ சமத்து + மஹா மஹா கெட்டிக்காரி இந்த முன்னாக்குட்டி. :)))))

      அது எப்படி எனக்குத்தெரியும்ன்னு கேட்கப்படாது ..... ஜொள்ளிட்டேன் .... ஸாரி சொல்லிட்டேன்.

      Delete
    2. கெட்டிக்காரிலாம் கெடயாதுங்கோ....சரியான அசடுதான்..

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 10 June 2016 at 03:05

      //கெட்டிக்காரிலாம் கெடயாதுங்கோ....//

      நீ எவ்வளவு கெட்டிக்காரி, எவ்வளவு புத்திசாலி, எவ்வளவு அழுந்தச் சமத்து என எனக்கு மட்டுமே தெரியும்.

      //சரியான அசடுதான்..//

      அதுபோலெல்லாம் சொல்லக்கூடாது. அப்புறம் ’எனக்கே’ கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுமாக்கும்.

      { இதில் ‘எனக்கே’ என்பதை BOLD LETTER + UNDERLINE செய்து கொள்ளவும். :)))))))))) }

      Delete
  11. இங்க ஸீரியஸா ஏதோ டிஸ்கஷன் நடக்குதுபோல இருக்கே.. நான் அப்புறமாக வறேன்.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 10 June 2016 at 01:33

      //இங்க ஸீரியஸா ஏதோ டிஸ்கஷன் நடக்குதுபோல இருக்கே..//

      புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு தொடர்ச்சியா அடுத்தடுத்து ஆயிரம் ஆயிரம் வேலைகள் இருக்கும்.

      இங்கிருந்து தப்பிக்க இதுபோல ஒரு கமெண்ட்.

      //நான் அப்புறமாக வறேன்.....//

      ஆஹா, இதனை அப்படியே நாங்க நம்புறோமாக்கும் :)

      எப்படியோ எங்கட சாரூஊஊஊ எப்போதும் ஜாலிலோ ஜிம்கானாவாக இருந்தால் எங்களுக்கும் (குறிப்பாக எனக்கு) மிக்க மகிழ்ச்சியே. நீயாவது நல்லா என்ஜாய்.......டா :)

      Delete
  12. கோபால்ஜி.... இன்று பையனுக்கு ஸ்கூல் திறந்து அட்மிஷன் வாங்கி சேத்தாச்சு. ஸ்கூல் வேன் வீட்டு வாசலுக்கே வந்து கூட்டி போகுது.அப்பா மகன் இருவருமே காலை8--மணிக்கு கிளம்பி போனாங்க... நாள்பூரா இத்தனாம் பெரிய வீட்ல நான்மட்டும் தனியாக ஜாலிலோ பாடிகிட்டிருக்கேன்....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 10 June 2016 at 02:40

      //கோபால்ஜி.... இன்று பையனுக்கு ஸ்கூல் திறந்து அட்மிஷன் வாங்கி சேத்தாச்சு. ஸ்கூல் வேன் வீட்டு வாசலுக்கே வந்து கூட்டி போகுது. அப்பா மகன் இருவருமே காலை 8--மணிக்கு கிளம்பி போனாங்க... நாள்பூரா இத்தனாம் பெரிய வீட்ல நான்மட்டும் தனியாக ஜாலிலோ பாடிகிட்டிருக்கேன்....//

      எங்கட சாரூகுட்டிக்கு இப்போத்தான் கல்யாணம் ஆச்சு. நாளைக்குத்தான் (11.06.2016) முழுசா ஒரு மாதம் முடியப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

      அதற்குள் பையன் பிறந்து, அவனைப் பள்ளிக்கூடமும் சேர்த்தாச்சா? என்ன சொல்றீங்கோ, சாரூஊஊஊ !!!!!.

      ஒன்னுமே விளங்கிக்கிட ஏலலை.

      இந்த உலகமும் என் தலையும் ராக்கெட் வேகத்தில் சுழலுகிறது.

      டீச்சரம்மா இந்த நம் சாரூஊஊஊ வுக்கு என்ன ஆச்சு? ஒருவேளை அவள் மஸக்கையில் மயங்கி, கனவு கண்டு, ஏதேனும் உளறுகிறாளோ?

      >>>>> தொடர்ந்து ஓர் இனிய பாடல் >>>>>


      Delete
    2. காது கொடுத்து கேட்டேன்
      ஆஹா குவா குவா சத்தம்
      காது கொடுத்து கேட்டேன்
      ஆஹா குவா குவா சத்தம்

      இனி கணவனுக்கு கிட்டாது
      அவள் குழந்தைக்கு தான்
      இச் இச் இச் இச்
      இனி கணவனுக்கு கிட்டாது
      அவள் குழந்தைக்கு தான் முத்தம்

      காது கொடுத்து கேட்டேன்
      ஆஹா குவா குவா சத்தம்

      கட்டில் போட்ட இடத்தினிலே
      தொட்டில் போட்டு வைப்பாளோ

      கட்டில் போட்ட இடத்தினிலே
      தொட்டில் போட்டு வைப்பாளோ

      கடமையிலே காதல் நெஞ்சை
      கட்டி போட்டு வைப்பாளோ
      கடமையிலே காதல் நெஞ்சை
      கட்டி போட்டு வைப்பாளோ

      இருவருக்கும் இடையினிலே
      பிள்ளை வந்து படுப்பானோ

      உன்னை ரகசியமாய் தொடும்போது
      குரல் கொடுத்து விழிப்பானோ

      (காது கொடுத்து கேட்டேன் )

      ஓராம் மாசம் உடல் அது தளரும்
      ஈராம் மாசம் இடை அது மெலியும்
      மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
      நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்
      மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
      மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
      சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
      சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
      ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...

      (காது கொடுத்து கேட்டேன்)

      குழந்தை பாரம் உனக்கல்லவோ
      குடும்ப பாரம் எனக்கல்லவோ
      கொடியிடையின் பாரம் எல்லாம்
      பத்து மாத கணக்கல்லவோ

      மனைவியுடன் குழந்தையையும்
      ஒருவனாக சுமக்கின்றேன்
      சுமப்பது தான் சுகம் என்று
      மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்

      காது கொடுத்து கேட்டேன்
      ஆஹா குவா குவா சத்தம்
      இனி கணவனுக்கு கிட்டாது
      அவள் குழந்தைக்கு தான் முத்தம்.

      -=-=-=-=-=-=-

      எங்கட சாருவுக்காக இந்த இனிய பாடலை என் நேயர் விருப்பமாக வெளியிடுமாறு முன்னாக்குட்டியைக் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    3. எதுக்காக இந்த நாரதர் வேலை?????.......

      Delete
    4. ப்ராப்தம் 10 June 2016 at 21:30

      //எதுக்காக இந்த நாரதர் வேலை?????.......//

      நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலேதான் முடியும் என்று சொல்லுவார்கள்.

      எங்கடச் சாரூ குட்டியை தாய்மை அடைந்த நிலையில் பார்க்கணும் என்ற ஆசை எனக்கு மட்டும் இருக்காதா ? :)

      அதற்கான வேலைகள் மும்முரமாக பேரெழுச்சியுடன் நடக்கட்டும் :)

      அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.....டா சாரூ. :)

      Delete
    5. என்னை எதுக்கு மிடில்ல இழுக்கணும்... நான்தான் மசக்கை மாங்காய் எல்லாம் கண்டுகிட்டதே இல்லயே.. ((((

      Delete
    6. பூந்தளிர் 10 June 2016 at 23:43
      //என்னை எதுக்கு மிடில்ல இழுக்கணும்...//

      உங்கள் மிடில்ல ஏதோ ஒரு கூடுதல் அட்ராக்‌ஷன் இருப்பதால் ஒருவேளை என்னால் இழுக்கப்பட்டிருக்கலாம்.

      //நான்தான் மசக்கை மாங்காய் எல்லாம் கண்டுகிட்டதே இல்லயே.. (((( //

      எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ளுங்கோ என பலமுறை நானும் சொல்லிவிட்டேன்.

      இதில் உங்கள் தவறு என்று ’எத்கிஞ்சித்’தும் இல்லையே. அதனால் வருத்தப்படாதீங்கோ, ப்ளீஸ்.

      மேலும், அதனால்தான் இன்றும் இளமையோ இளமையாக வடு மாங்காய் (மாவடு) போலச் சிக்கென்று இருக்கிறீர்கள்.

      (கல்யாணம் ஆகாத இளம் குட்டிபோல .... ஃபிஃப்டி கே.ஜீ. தாஜ்மஹாலாக இருக்கிறீர்கள்)

      வடுமாங்காய் எனக்கு கடித்துச் சுவைத்துச் சாப்பிட மிகவும் பிடித்ததோர் ஐட்டமாகும். வடு மாங்காயும் தயிர் சாதமும் மட்டும் இருந்தால் போதுமே .... சொர்க்கலோக சுகமே கிடைக்குமே !

      அதர்வொய்ஸ், அடுத்தடுத்து பல குட்டிகளை ஈன்று இந்நேரம் அழுக மாங்காய் போல கரைசலாக ஆகியிருந்திருப்பீர்களாக்கும்.

      அதனால் எப்போதும் சந்தோஷமாக ஜாலியாக இருங்கோ, ப்ளீஸ்.........

      Delete
    7. ஒரு தமிழ் பாட்டு யு டியூப்ல கேட்டேன் முதல்ல புரியல.. இப்ப உங்க வடுமாங்கா படிச்சதும் கொஞ்சமா புரிய முடிந்தது..
      " வடுமாங்கா ஊறுதுங்கோ... தயிர்ஸாதம் ரெடெடெபண்ணுங்கோ.." (ரெடி பண்ணுங்கோ).......

      Delete
    8. பூந்தளிர் 11 June 2016 at 21:45

      //ஒரு தமிழ் பாட்டு யு டியூப்ல கேட்டேன் முதல்ல புரியல.. இப்ப உங்க வடுமாங்கா படிச்சதும் கொஞ்சமா புரிய முடிந்தது..//

      மிகவும் சந்தோஷம். :)

      "வடுமாங்கா ஊறுதுங்கோ... தயிர்ஸாதம் ரெடி பண்ணுங்கோ .......//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... :))))))

      Delete
  13. இதென்ன கோராம........ போனமாசம்தான் நிக்காஹ் கட்டிகிட்டாஹ...... இப்ப புள்ளய பள்ளியோடத்துல சேர்த்தாச்சுனுறாக.. குருஜி போல எனிக்கும் " பூமி என்ன சுத்துதே...."

    ReplyDelete
    Replies
    1. mru 10 June 2016 at 20:30

      //இதென்ன கோராம........ போனமாசம்தான் நிக்காஹ் கட்டிகிட்டாஹ...... இப்ப புள்ளய பள்ளியோடத்துல சேர்த்தாச்சுனுறாக.. குருஜி போல எனிக்கும் " பூமி என்ன சுத்துதே...."//

      அது என்னவோ தெரியலே .... இங்கு நம் முன்னா பார்க்குக்கு வந்துசேரும் எல்லோருக்குமே, ஒரேயடியா மறை கிழண்டுக்கும் போலிருக்கு. :)

      சுத்தமா எனக்கும் ஒன்னுமே புரியலே....டா, முருகு.

      Delete
  14. முன்னா இதுவரை வெளியிட்டுள்ள பதிவுகளில், இந்தப்பதிவுதான், இதுவரை பின்னூட்ட எண்ணிக்கைகளில் மிக அதிக பின்னூட்டங்கள் சம்பாதித்துள்ள பதிவாக இருக்கும் என நினைக்கிறேன்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள், முன்னக்குட்டி. :)

    ReplyDelete
  15. கோபூஜி ஒங்கட ஒவ்வொரு பதிவுக்கும் 100----200----கமெண்டெல்லாம் ஈசியா வருது..44---க்கே பாராட்டுறீங்களே...சந்தோசம்தான்...கஷ்டப்பட்டு பதிவாகும் எழுதுகிறேன் வெறும் பாட்டுகள காப்பி பேஸ்ட்தானே....இதுக்கு இவ்வளவு கிடைப்பதே அதிகம்தான்... அதுல மேக்ஸிமம் உங்கட கமெண்டுதான்.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 12 June 2016 at 06:11

      //கோபூஜி ஒங்கட ஒவ்வொரு பதிவுக்கும் 100----200----கமெண்டெல்லாம் ஈசியா வருது..//

      அதெல்லாம் ஒரு காலம் முன்னா. அப்போது நானும் ஒருசிலரின் பதிவுகளுக்கு மட்டும் தொடர்ந்து போய் வந்துகொண்டிருந்தேன்.

      நான் அவர்கள் பக்கம் போனாலும் போகாவிட்டாலும் பலரும் என் பதிவுகளுக்கு ஓர் ஆசையில் வருகை தந்து வந்தார்கள்.

      அதில் மிக முக்கியமான என் நலம் விரும்பி ஒருவர், இனி என் பதிவுகள் பக்கமே வருகை தர இயலாமல் கடவுள் சமீபத்தில் சோதித்து விட்டதால், எனக்குப் புதிய பதிவுகள் ஏதும் கொடுக்கவே விருப்பம் இல்லாமல் இப்போது என் வலைத்தளத்திலிருந்தே ஒதுங்கிக்கொண்டு விட்டேன்.

      நான் அந்த வருத்தத்தில் மூழ்கியிருந்த போதுதான், எனக்கு .. என் மனதுக்கு .. ஓர் சின்ன ஆறுதலாக, கடவுள் அருளால் தங்களின் வலைப்பதிவின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது.

      என்னிடம் இன்றும் பிரியமாக உள்ள ஒருசிலரை மட்டும் தங்களின் வலைப்பதிவுக்கு தொடர்ந்து வருமாறு நான் அழைப்பு விட்டுக் கேட்டுக்கொண்டேன்.

      அவர்களிலும் ஒருசிலர் மட்டும், தினமும் வருகை தந்து மகிழ்ச்சியளித்து வருகிறார்கள்.

      //44---க்கே பாராட்டுறீங்களே...சந்தோசம்தான்...கஷ்டப்பட்டு பதிவாகும் எழுதுகிறேன் வெறும் பாட்டுகள காப்பி பேஸ்ட்தானே....இதுக்கு இவ்வளவு கிடைப்பதே அதிகம்தான்...//

      ஆமாம். தாங்கள் சொல்லும் இதுவும் மிகச்சரியே.

      //அதுல மேக்ஸிமம் உங்கட கமெண்டுதான்.....//

      ஓரளவு ஆட்கள் சேர்ந்த பிறகு, நான் ஒதுங்கிக்கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இன்றுவரை அது முடியாமலேயே ஓடிக்கொண்டு உள்ளது.

      Delete
    2. //ஓரளவு ஆட்கள் சேர்ந்த பிறகு, நான் ஒதுங்கிக்கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இன்றுவரை அது முடியாமலேயே ஓடிக்கொண்டு உள்ளது.//

      எத்தனைபேரு வந்தாலும் எங்கட கோபூஜி போல வருமா அப்படில்லா ஒதுங்கி போக விட மாட்டோமுல்லா......

      Delete

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 15 June 2016 at 07:56

      **ஓரளவு ஆட்கள் சேர்ந்த பிறகு, நான் ஒதுங்கிக்கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இன்றுவரை அது முடியாமலேயே ஓடிக்கொண்டு உள்ளது.**

      //எத்தனைபேரு வந்தாலும் எங்கட கோபூஜி போல வருமா அப்படில்லா ஒதுங்கி போக விட மாட்டோமுல்லா......//

      அடடா, இது வேறையா ...... வசமா மாட்டிக்கிட்டேனா? கடவுளே .... கடவுளே !

      ஆளாளுக்கு இப்படிப் படுத்துறீங்களே.

      நடுவில் நான் வளர்த்த மாடுவேறு என்னை அவ்வப்போது முட்டி மோதிக்கிட்டே இருக்குது. நானும் மிகவும் அடக்கித்தான் வாசிக்க வேண்டியுள்ளது.

      சுதந்திரமாக மனதுக்குப்பட்டதை எழுத முடிவது இல்லை. உப்புச் சப்பில்லாமல் ஏதோ எழுதிப்போக வேண்டியுள்ளது. என்னவோ போங்கோ.

      Delete
  16. கோபூஜி ஒங்கட ஒவ்வொரு பதிவுக்கும் 100----200----கமெண்டெல்லாம் ஈசியா வருது..44---க்கே பாராட்டுறீங்களே...சந்தோசம்தான்...கஷ்டப்பட்டு பதிவாகும் எழுதுகிறேன் வெறும் பாட்டுகள காப்பி பேஸ்ட்தானே....இதுக்கு இவ்வளவு கிடைப்பதே அதிகம்தான்... அதுல மேக்ஸிமம் உங்கட கமெண்டுதான்.....

    ReplyDelete
    Replies
    1. Above 200 Comments are there in the following 4 Links.
      However you may go through only the first 200 Comments.

      -oOo-

      http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
      291 Comments

      http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
      237 Comments

      http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
      226 Comments

      http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
      220 Comments

      >>>>>

      Delete
  17. கோபூஜி ஒங்கட ஒவ்வொரு பதிவுக்கும் 100----200----கமெண்டெல்லாம் ஈசியா வருது..44---க்கே பாராட்டுறீங்களே...சந்தோசம்தான்...கஷ்டப்பட்டு பதிவாகும் எழுதுகிறேன் வெறும் பாட்டுகள காப்பி பேஸ்ட்தானே....இதுக்கு இவ்வளவு கிடைப்பதே அதிகம்தான்... அதுல மேக்ஸிமம் உங்கட கமெண்டுதான்.....

    ReplyDelete
    Replies
    1. 101 to 200 Comments are there in the following 39 Links:

      http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html

      http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html

      http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html

      http://gopu1949.blogspot.in/2012/10/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2012/09/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html

      http://gopu1949.blogspot.in/2013/09/52.html

      http://gopu1949.blogspot.in/2013/03/1.html

      http://gopu1949.blogspot.in/2013/03/4.html

      http://gopu1949.blogspot.in/2013/04/9.html

      http://gopu1949.blogspot.in/2013/02/2.html

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html

      http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

      http://gopu1949.blogspot.in/2013/05/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2013/04/8.html

      http://gopu1949.blogspot.in/2013/04/12.html

      http://gopu1949.blogspot.in/2013/03/3.html

      http://gopu1949.blogspot.in/2013/04/7.html

      http://gopu1949.blogspot.in/2013/03/blog-post.html

      http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

      http://gopu1949.blogspot.in/2012/10/good-morning-have-nice-day.html

      http://gopu1949.blogspot.in/2013/04/6.html

      http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_3629.html

      http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

      http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

      http://gopu1949.blogspot.in/2013/04/10.html

      http://gopu1949.blogspot.in/2012/12/16122012.html

      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_30.html

      http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html

      http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

      http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_9400.html

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html

      http://gopu1949.blogspot.in/2013/03/5.html

      http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html

      -oOo-

      :) This is just for your information only :)

      என்னுடைய மற்ற அனைத்துப்பதிவுகளுக்கும் 100 க்குள் பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன.

      பின்னூட்டமே ஏதும் கிடைக்காத பதிவு என்று எதுவுமே என்னிடம் இல்லாததில் எனக்கும் ஓர் மகிழ்ச்சியே :)

      Delete
  18. யப்பாடி... எம்மூட்டு லிங்கு கொடுத்திருக்கீங்க... டயம் கிடைக்கும்போது போறேன்...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 00:01

      //யப்பாடி... எம்மூட்டு லிங்கு கொடுத்திருக்கீங்க... டயம் கிடைக்கும்போது போறேன்...//

      :) மிக்க மகிழ்ச்சி .... முன்னாக்குட்டி.

      மெதுவாகவே டயம் கிடைக்கும்போது வாங்கோ. அவசரம் இல்லை. ஒவ்வொன்றையா நிறுத்தி நிதானமாகப் படியுங்கோ. முடிந்தால் கமெண்ட்ஸ் கொடுங்கோ. இல்லாவிட்டால் ஒரு சின்ன ஸ்மைலி [:)] மட்டுமாவது போட்டுட்டுப்போங்கோ.

      அப்போத்தான் நமக்குள் ஓர் இனிய டச் தொடர்ந்து இருக்கக்கூடும்.

      Delete
  19. கோபூஜி கமெண்ட் பாக்ஸ் எப்படி கல கலப்பா கிச்சு கிச்சு மூட்டுதுல்ல......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 20:58

      //கோபூஜி கமெண்ட் பாக்ஸ் எப்படி கல கலப்பா கிச்சு கிச்சு மூட்டுதுல்ல......//

      இதற்கான மிக முக்கியக் காரணம்:
      ===================================

      எல்லாம் அந்த அம்பாள் ‘சிவ...காமி’யின் அருளால் மட்டுமே.

      Delete
    2. இதுதானே வேணாம்கறது.......

      Delete
    3. பூந்தளிர் 14 June 2016 at 23:36
      இதுதானே வேணாம்கறது.......//

      எது வேண்டாம்? யாருக்கு வேண்டாம்?

      உங்க வீதத்துக்கு நீங்களும் மேலும் கொஞ்சம் கிச்சுக்கிச்சு மூட்டாதீங்கோ.

      ஏற்கனவே //கோபூஜி கமெண்ட் பாக்ஸ் எப்படி கல கலப்பா கிச்சு கிச்சு மூட்டுதுல்ல......//ன்னு நம் முன்னாக்குட்டி மேலே சொல்லியிருக்குது. ஞாபகம் இருக்கட்டும்.

      Delete