Tuesday 28 June 2016

kalyana malai kondadum penne


19 comments:

  1. இந்த பாட்டு நல்லாகீது முன்னா...

    ReplyDelete
  2. முன்னா பாட்டு ஸெலக்ஷன் எல்லாமே சூப்பரா இருக்கு...

    ReplyDelete
  3. கல்யாண மாலை
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

    (கல்யாண)

    ஸ்ருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

    (கல்யாண)

    வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது

    மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே அறியாதது

    அழகான மனைவி அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே

    மடிமீது துயில சரசங்கள் பயில
    மோகங்கள் ஆரம்பமே

    நல்ல மனையாளின் நேசமொரு கோடி
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
    சந்தோஷ சாம்ராஜ்யமே

    (கல்யாண)

    கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
    பாடென்று சொன்னால் பாடாதம்மா

    சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி
    ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

    நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே

    சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு
    சிரிக்காத நாளில்லையே

    துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
    மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே
    என் சோகம் என்னோடு தான்...

    (கல்யாண)

    ReplyDelete
  4. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

    வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதாது
    மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே அறியாதது

    அழகான மனைவி
    அன்பான துணைவி
    அடைந்தாலே பேரின்பமே..

    மடிமீது துயில
    சரசங்கள் பயில
    மோகங்கள் ஆரம்பமே..

    நல்ல மனையாளின்
    நேசம் ஒரு கோடி

    நெஞ்சமெனும் வீணை
    பாடுமே தோடி

    சந்தோஷ சாம்ராஜ்யமே …

    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

    கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
    பாடென்று சொன்னால் பாடாதம்மா

    சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
    ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

    நாள்தோறும் ரசிகன்
    பாராட்டும் கலைஞன்
    காவல்கள் எனக்கில்லையே

    சோகங்கள் எனக்கும்
    நெஞ்சோடு இருக்கும்
    சிரிக்காத நாளில்லையே

    துக்கம் சிலநேரம்
    பொங்கிவரும்போதும்
    மக்கள் மனம்போலே
    பாடுவேன் கண்ணே
    என் சோகம் என்னோடுதான் …

    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
    என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்
    சுருதியோடு லயம் போலவே
    இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

    ReplyDelete
  5. படம்: புது புது அர்த்தங்கள்

    பாடல்: கல்யாண மாலை கொண்டாடும்

    இசை: இசைஞானி இளையராஜா

    எழுதியவர்: வாலி

    பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியன்

    ReplyDelete
  6. பாட்டு நல்லா இருக்கு...

    ReplyDelete
  7. உள்ளத்தின் உணர்வுகளைத் தத்ரூபமாக விவரித்துச்சொல்லும் மிகவும் அருமையான, இனிமையான பாடல் + காட்சிகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. சிப்பிக்குள் முத்து
    வலைப்பதிவு
    ஆரம்பித்து
    இன்றுடன்
    (29.06.2016)
    ஓராண்டு
    நிறைவடைகிறது. :)

    அதற்குள்
    வெற்றிகரமாக
    சுமார் 219
    பிரஸவங்கள் நிகழ்த்தி
    (பதிவுகள் கொடுத்து)
    அசத்தியுள்ளீர்கள். :))

    மனம் நிறைந்த பாராட்டுகள். :)))

    அன்பான இனிய நல்வாழ்த்துகள். :))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஓ....... கோபூஜி.... தகவலுக்கு நன்றிகள்....

      Delete
  9. ஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு
    பெரும் உதவிகள் செய்துள்ள

    பூப்போன்ற மணம் உடைய
    ’பூந்தளிர்’ அவர்களுக்கும்

    என் அன்பு நன்றிகள். :)))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல வேண்டிய நன்றிகளை கோபூஜியே சொல்லிட்டாங்க... க்ரேட் எங்கட கோபூஜி.

      Delete
    2. **ஹிந்திப் பாடல் பதிவுகளுக்கு பெரும் உதவிகள் செய்துள்ள பூப்போன்ற மணம் உடைய ’பூந்தளிர்’ அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள். :)))))**

      //சிப்பிக்குள் முத்து. 28 June 2016 at 23:16
      நான் சொல்ல வேண்டிய நன்றிகளை கோபூஜியே சொல்லிட்டாங்க... க்ரேட் எங்கட கோபூஜி.//

      உங்கட க்ரேட் கோபூஜி யாருக்காக சொல்லிட்டாங்க?

      இதோ ஒரு பாடல் இந்தாங்கோ ... பிடியுங்கோ :

      oooooooooooooooooooooo

      யாருக்காக இது யாருக்காக
      இந்த மாளிகை வசந்த மாளிகை
      காதல் ஓவியம் கலைந்த மாளிகை
      யாருக்காக இது யாருக்காக

      காதலே போ போ
      சாதலே வா வா வா

      மரணம் என்னும் தூது வந்தது
      அது மங்கை என்னும் வடிவில் வந்தது

      சொர்கமாக நான் நினைத்தது இன்று
      நரகமாக மாறிவிட்டது

      யாருக்காக இது யாருக்காக

      மலரை தானே நான் பறித்தது
      கை முள்ளின் மீது ஏன் விழுந்தது

      உறவை தானே நான் நினைத்தது
      என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது

      எழுதுங்கள் என் கல்லறையில்
      அவள் இரக்கமில்லாதவள் என்று

      பாடுங்கள் என் கல்லறையில்
      இவன் பைத்தியக்காரன் என்று
      ஹ ஹ ஹ ................

      கண்கள் தீட்டும் காதல் என்பது
      அது கண்ணில் நீரை வரவழைப்பது

      பெண்கள் காட்டும் அன்பு என்பது
      நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது

      யாருக்காக .................

      எங்கிருந்து சொந்தம் வந்தது
      இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது

      அங்கிருந்து ஆட்டுகின்றவன்
      தினம் ஆடுகின்ற நாடகம் இது

      யாருக்காக இது யாருக்காக

      இந்த மாளிகை
      வசந்த மாளிகை
      காதல் ஓவியம்
      கலைந்த மாளிகை

      யாருக்காக இது யாருக்காக
      யாருக்காக இது யாருக்காக

      oooooooooooooooooooooo

      Delete
    3. ooooooooooo
      படம்: வசந்த மாளிகை
      இசை: KV மகாதேவன்
      பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
      வரிகள்: கண்ணதாசன்
      ooooooooooo

      மயக்கம் என்ன......
      இந்த மௌனம் என்ன
      மணி மாளிகைதான் கண்ணே

      மயக்கமென்ன இந்த மௌனமென்ன
      மணி மாளிகைதான் கண்ணே

      தயக்கமென்ன இந்த சலனமென்ன
      அன்பு காணிக்கைதான் கண்ணே

      கற்பனையில் வரும் கதைகளிலே நான்
      கேட்டதுண்டு கண்ணா

      என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
      நினைத்ததில்லை கண்ணா

      தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
      அதில் தேவதை போலே நீ ஆட
      பூவாடை வரும் மேனியிலே
      உன் புன்னகை இதழ்கள் விளையாட

      கார்காலம் என விரிந்த கூந்தல்
      கன்னத்தின் மீதே கோலமிட
      கை வளையும் மை விழியும்
      கட்டி அணைத்து கவி பாட

      மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
      இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
      மணி மாளிகைதான் கண்ணே

      பாடி வரும் வண்ண நீரோடை உன்னை
      பாத பூஜை செய்து வர

      ஓடி வரும் அந்த ஓடையிலே
      உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

      மல்லிகை காற்று மெல்லிடை மீது
      மந்திரம் போட்டு தாலாட்ட

      வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து
      வண்ண இதழ் உன்னை நீராட்ட

      மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
      இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
      மணி மாளிகைதான் கண்ணே

      அன்னத்தை தொட்ட கைகளினால்
      மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

      கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
      மதுவருந்தாமல் விட மாட்டேன்

      உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
      உள்ளத்தினாலும் தொட மாட்டேன்

      உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
      உயிர் போனாலும் தரமாட்டேன்

      மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ
      இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
      மணி மாளிகைதான் கண்ணே
      தயக்கமென்ன..ஆ ஆ ஆ

      இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ
      அன்பு காணிக்கைதான் கண்ணே
      ஆ ஆ ஆ ஆ ஆஅ
      அன்பு காணிக்கைதான் கண்ணே

      ooooooooooo

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/mayakkamenna.html
      இந்தப்பதிவினில் என் நேயர் விருப்பமான மேற்படிப்
      பாடலைக்கேட்டுவிட்டு ’யாரோ’ அன்று சொன்னது:

      ”கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்....
      உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”

      ஆனால் இன்று ?????

      ”உன்னைச் சொல்லிக்குற்றமில்லை
      என்னைச் சொல்லிக்குற்றமில்லை
      காலம் செய்த கோலம் இது
      கடவுள் செய்த குற்றம் இது
      கடவுள் செய்த குற்றம் இது”

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/unnai-solli-kutramillai.html

      ooooooooooo

      Delete
    4. மொத்தத்தில் ...........

      ”எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி
      எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி

      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

      எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

      எங்கே மனிதர் யாருமில்லையோ
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

      எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

      எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
      எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

      எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
      எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

      என்ன நினைத்து என்னை படைத்தான்
      இறைவன் என்பவனே

      கண்ணை படைத்து பெண்ணை
      படைத்த இறைவன் கொடியவனே.. ஓ…ஓ

      இறைவன் கொடியவனே

      எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

      பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
      புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

      பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
      புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

      என்னை கொஞ்சம் தூங்க வைத்தால்
      வணங்குவேன் தாயே

      இன்று மட்டும் அமைதி தந்தால்
      உறங்குவேன் தாயே..

      ஓ…ஓ.. உறங்குவேன் தாயே

      எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
      அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

      ooooooooooo

      படம்: புதிய பறவை

      பாடல்: கண்ணதாஸன்

      பாடியவர்: T M S

      இசை: M S V

      ooooooooooo

      Delete
    5. //கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்....
      உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”//

      இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....

      ஆனால் இன்று ?????

      Delete
    6. //கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்....
      உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..”//

      இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....

      ஆனால் இன்று ?????

      Delete
    7. பூந்தளிர் 1 July 2016 at 03:39

      //இப்பகூட உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்.....//

      சும்மனாச்சுக்கும் ஏதேனும் சொல்லாதீங்கோ. என் பின்பக்கம் (வால் பக்கம்) நான் திரும்பிப்பார்த்தேன். உங்களைக் காணோம். :(

      Delete
  10. இன்றுவரை இந்த வலைத்தளத்தினில்
    தினமும் கும்மி அடித்து கோலாட்டம் போட்டு
    கலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் நட்புள்ளங்களான

    (1) கல்யாணப் பொண்ணு எங்கட ’மின்னலு முருகு’

    (2) சென்ற மாதம் புதுஸாக் கல்யாணம் ஆன பொண்ணு
    எங்கட ’ப்ராப்தம்’ சாரூஊஊஊ

    (3) என்றும் ’மை டியரஸ்டு ஃப்ரண்டு + நம்மாளு’ ....
    எங்கட கோ-மாதா என் குல மாதா ..
    என் ராஜாத்தி .. ரோஜாப்பூ

    (4) எங்கட பேரன்புக்குரிய தங்கச்சி ஜெயந்தி ஜெயா

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    oooooOooooo

    ReplyDelete
  11. கோபூஜி உங்களுக்கு என் நன்றிகள் மத்தவங்களுக்கும் நன்றிகள்....

    ReplyDelete