Saturday 11 June 2016

muje neend na aaye

36 comments:

  1. முஜே நீந்த் ந ஆயே........ எனக்கு தூக்கமே வல்ல.....முதல் வரியின் அர்த்தம்... யாரோ... எதையோ நெனச்சுகிட்டா நான் பொறுப்பில்ல.......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 11 June 2016 at 21:29

      //முஜே நீந்த் ந ஆயே........ எனக்கு தூக்கமே வல்ல.....//

      இங்கே மட்டும் எனக்குப் படுத்ததும் தூக்கம் வந்து கிழிக்குதாக்கும். :(

      //முதல் வரியின் அர்த்தம்...//

      ஓஹோ ! நல்லவேளையாகச் சொன்னீர்கள்.

      இல்லாவிட்டால் ஆயே என்றால் ஆய் என்றும், ந ஆயே என்றால், எனக்கு ஆயே வராமல் மலச்சிக்கலாக உள்ளது என்றும் நான் எனக்குள் நினைத்துக் கொண்டிருந்திருப்பேன். :)

      //யாரோ... எதையோ நெனச்சுகிட்டா நான் பொறுப்பில்ல.......//

      அது எப்படி நீங்கள் பொறுப்பாக முடியும்?

      குறும்புக்காரியை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடி வந்து, ஒரே குத்தாக .... அதுவும் ஸ்ட்ராங்க்காக .... கும்மாங்குத்தாக குத்திவிட்டு வரணும் போல உள்ளது. :)

      Delete
    2. கிழிக்குதாக்கும் = கிழிக்கிதாக்கும்

      Delete
    3. //குறும்புக்காரியை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடி வந்து, ஒரே குத்தாக .... அதுவும் ஸ்ட்ராங்க்காக .... கும்மாங்குத்தாக குத்திவிட்டு வரணும் போல உள்ளது. :)//

      வர வேண்டியதுதானே..... யாரு தடுத்தாங்களாம்........

      Delete
    4. பூந்தளிர் 13 June 2016 at 00:14

      //வர வேண்டியதுதானே..... யாரு தடுத்தாங்களாம்........//

      என் மனசாட்சியே என்னைத் தடுக்குதும்மா. நான் என்ன செய்ய? :(

      Delete
    5. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி......

      Delete
    6. பூந்தளிர் 13 June 2016 at 21:32

      //நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி......//

      என்னை நல்லவன் என்று இப்போதாவது ஒத்துக்கொண்டீர்களே, மிக்க மகிழ்ச்சி + நன்றிம்மா.

      Delete
    7. என்ன கிருஷ்.... உங்களை நான் எப்பவுமே நல்லவர்னு தானே சொல்லியிருக்கேன்

      Delete
    8. பூந்தளிர் 14 June 2016 at 23:17

      //என்ன கிருஷ்.... உங்களை நான் எப்பவுமே நல்லவர்னு தானே சொல்லியிருக்கேன் //

      அப்படியா? அப்போ மேலும் மகிழ்ச்சிம்மா.

      ’நல்ல பெயர் வாங்க நாள் ஆகும்’ என்பார்கள். இதனை எவ்வளவு தூரம் யோசித்துச் சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்களும் பெரியோர்களும்.

      கெட்ட பெயர் உடனே ஒரே நிமிஷத்தில் வாங்கிவிடலாம். அது ரொம்பவும் ஈஸி, அல்லவா.

      Delete
  2. ஹா ஹா ரோஜா மேடம் யாரோ யாரு......

    ReplyDelete
  3. ஆரம்பமே சும்மா கிடைக்கும் ஓர் சும்மாவுடன் ஜகத்ஜோதியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  4. காட்சிகள் அனைத்திலும் transparency அதிகமாக உள்ளது. :)

    >>>>>

    ReplyDelete
  5. 1:40 என்ற இடத்தில் காட்சிகளை நிறுத்தி உற்றுப்பாருங்கோ.

    அவளின் காதுகள் இரண்டிலும் மிகப்பெரிய முள்ளு முறுக்குகளை காதணியாக அணிந்திருக்கிறாள்.

    அப்படியே அந்த உப்புக்கரிச்ச பண்டத்தைக் கடித்துத் தின்னுவிடணும் போல ஆசையாக உள்ளதே :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. //அவளின் காதுகள் இரண்டிலும் மிகப்பெரிய முள்ளு முறுக்குகளை காதணியாக அணிந்திருக்கிறாள்.//

      ஹையோ ஹையோ சரியான சாப்பாட்டு கிருஷ்ணர் தான்

      Delete
    2. ப்ராப்தம் 12 June 2016 at 23:00

      **அவளின் காதுகள் இரண்டிலும் மிகப்பெரிய முள்ளு முறுக்குகளை காதணியாக அணிந்திருக்கிறாள்.**

      //ஹையோ ஹையோ சரியான சாப்பாட்டு கிருஷ்ணர் தான்//

      ஆமாம்.....டா சாரூ. முன்பெல்லாம் எனக்குப் பிடித்த பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் விரும்பி, நன்கு ரஸித்து ருசித்துச் சாப்பிட்டு மகிழ்வேன். எனக்கு எல்லாமே பிடிக்காது. ஒருசிலவற்றில் மட்டும் அதிக .. மிக அதிக நாட்டம் உண்டு.

      எதற்கும் இதோ இந்த சற்றே பெரிய பதிவினைக் கொஞ்சம் பொறுமையாகப் படித்துப்பாருடா.....சாரூ.

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html

      With 153 Comments :)

      Delete
  6. நல்ல பாடல் + இனிமையான குளுகுளு காட்சிகள்.

    ஹிம்சிக்கும் பகிர்வுக்கு இருவருக்கும் என் இனிய நன்றிகள்.

    ReplyDelete
  7. குருஜி...எனிக்கு சூப்பரா ஒறக்கம் வருதே....

    ReplyDelete
    Replies
    1. mru 12 June 2016 at 22:16

      //குருஜி...எனிக்கு சூப்பரா ஒறக்கம் வருதே....//

      இந்த மாதம் முழுவதும் நல்லா இன்பக்கனாக்களுடன் குறட்டைவிட்டுத் தூங்குடா .... செல்லம். அடுத்த மாதம் முதல் இரவிலும் பகலிலும்கூட நிம்மதியாத் தூங்கவே விட மாட்டாங்களாக்கும் :)

      Delete
    2. அதாரது என்னிய ஒறங்க கோடாதுன்னு சொல்லுது...அதெல்லா நானு கேட்டுகிட மாட்டேன்லா........

      Delete
    3. mru 13 June 2016 at 21:23

      //அதாரது என்னிய ஒறங்க கோடாதுன்னு சொல்லுது...அதெல்லா நானு கேட்டுகிட மாட்டேன்லா........//

      ஓஹோ, நீங்க உங்க விருப்பப்படி என்னவோ செய்யுங்கோ முருகு. எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்?

      Delete
  8. நல்லா ஒறங்கி கடா கண்ணு... பொறவால ஒறங்க கிடைக்காது.... வெளங்குதா.......

    ReplyDelete
  9. ஆஹா.... கோபூஜி... டீச்சரம்மா சொல்லி வச்சிகிட்டு ஒரேமாதிரி கமெண்டு போட்டிருக்காங்களே.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 00:40

      //ஆஹா.... கோபூஜி... டீச்சரம்மா சொல்லி வச்சிகிட்டு ஒரேமாதிரி கமெண்டு போட்டிருக்காங்களே.......//

      அவங்க யாரோ .... நான் யாரோ ? நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டே பலநாட்கள் (வருஷங்கள்) ஆச்சு. என் பல கேள்விகளுக்கு அவர்களிடமிருந்து எனக்கு பதிலே இன்னும் வரக்காணோம். :(

      இதெல்லாம் இவ்வாறு இருக்கும் போது .....

      மொட்டத்தலைக்கும்
      மொழங்காலுக்கும்
      முடிச்சுப்போடாதீங்கோ
      முன்னாக்குட்டி. :)

      Delete
    2. வாரா வாரம் மெயில் அனுப்பியும் கூட திருப்தியே இல்லாதவங்கள என்னனு சொல்ல....... அச்சு வெல்லம்...மண்ட வெல்லம்... வண்ணாத்தி கழுத எல்லாத்தயும் மறந்தாச்சோ....

      Delete
    3. பூந்தளிர் 13 June 2016 at 21:34

      //வாரா வாரம் மெயில் அனுப்பியும் கூட திருப்தியே இல்லாதவங்கள என்னனு சொல்ல.......//

      தினமுமே பலமுறை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்போது வாரம் ஒருமுறை என்றால் எப்படித் திருப்தி ஏற்பட முடியும்?

      //அச்சு வெல்லம்...மண்ட வெல்லம்... வண்ணாத்தி கழுத எல்லாத்தயும் மறந்தாச்சோ....//

      மறக்கக்கூடிய மேட்டர்களா ..... அவை?

      எதையும் லேஸில் மறக்கக்கூடியவனா நான்?

      ஏதோ கிடைத்தவரை ... பிரஸாதம் ... என்ற மகிழ்ச்சி மட்டுமே எனக்கும் !

      Delete
  10. ஐயயோ...என்னங்க கோபூஜி... ஒங்கட ராஜாத்திய போயி யாரோன்னு சொல்லிட்டீங்களே. ம்ஹூம்... தப்பு......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 20:40

      //ஐயயோ...என்னங்க கோபூஜி... ஒங்கட ராஜாத்திய போயி யாரோன்னு சொல்லிட்டீங்களே.//

      அவளுக்கு ‘யாரோ’ என்றதோர் பெயரும் இந்த ஹீரோவால் ஏற்கனவே அவ்வப்போது கொடுக்கப்பட்டுள்ளதே.

      //ம்ஹூம்... தப்பு......//

      தப்பு என்றால் பகிரங்கமாக நான் அதற்காக இங்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் இந்த எழுத்து ஒருவேளை மனதைக் காயப்படுத்தியிருந்தால், அந்த ‘யாரோ’ ராஜாத்தியும் என்னை தயவுசெய்து மன்னித்துக்கொள்ள வேண்டுமாய், மிகவும் அன்புடனும், கெஞ்சலுடனும், கொஞ்சலுடனும், பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

      ஸாரிம்மா ..... (பச்சைக் கலர் பட்டு ஸாரியேதான்)

      Delete
    2. //அவளுக்கு ‘யாரோ’ என்றதோர் பெயரும் இந்த ஹீரோவால் ஏற்கனவே அவ்வப்போது கொடுக்கப்பட்டுள்ளதே.//

      ஆஹா எப்படில்லாம் சமாளிக்கறீங்கப்பா...

      Delete
  11. ஐயயோ.. கோபூஜி நீங்க பெரியவங்க.. யாருகிட்டயும் ஸாரிலாம் சொல்லிகிட கூடாது... எப்பவுமே எங்கட கோபூஜி தலை நிமிர்ந்து தான் இருக்கணும்.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 23:42

      //ஐயயோ.. கோபூஜி நீங்க பெரியவங்க.. யாருகிட்டயும் ஸாரிலாம் சொல்லிகிட கூடாது...//

      ஸாரி கட்டினவங்களிடம் கூடவா?

      //எப்பவுமே எங்கட கோபூஜி தலை நிமிர்ந்து தான் இருக்கணும்..... //

      ஏற்கனவே நான் கிட்டத்தட்ட ஆறு அடி உயரமானவன். 95-96 கிலோ வெயிட் ஆனவனும்கூட. தொந்தியும் கணிசமான அளவில் எனக்கு உண்டு. இதோ இந்தச் சின்னக்கவிதையில்கூட என் தொந்திபற்றி மகிழ்ந்து நான் கூறியுள்ளேன்.

      தலைப்பு: ’உனக்கே உனக்காக’

      இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html

      இதில் மேலும் நான் தலை நிமிர்ந்தால், ஆங்காங்கே உள்ள நிலைப்படிகள் இடித்து என் மண்டையைப் பிளந்து விடுமே.

      எப்போதுமே நம் பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றால் பிறர் மனம் புண்பட நாம் இடம் தரவேக்கூடாது. ஏதோ நாம் அறியாமல் தெரியாமல் அதுபோலச் செய்து விட்டால், அதற்கு ’டோட்டல் சரண்டர்’ ஒன்றேதான் வழியாகும்.

      டோட்டல் சரண்டர் என்றால் பரிபூர்ண சரணாகதி - சாஷ்டாங்க நமஸ்காரம் என்று பொருள்.

      சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் நெற்றி, மூக்கு, மார்பு, தொந்தி, முழங்கால், பாதங்கள், இரு தோள்கள், இரு கைகள் என சர்வாங்கமும், நன்கு தரையைத் தொடுமாறு விழுந்து ஒருவரை நமஸ்கரித்தல்.

      இந்தக்கருவை வைத்தே நான் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். தலைப்பு: “அழைப்பு” இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html

      ஸ்வாமியிடமோ, அம்பாளிடமோ, தாய் தந்தையரிடமோ மற்றும் நமக்குப் பிரியமான ’யாரோ’விடமோ, இவ்வாறு டோட்டல் சரணாகதி அடைவதில் தவறு ஒன்றும் இல்லை.

      ஸ்ரீமத் இராமாயணத்தில் ‘விபீஷண சரணாகதி’ என்றே ஓர் தனிப்பகுதி உள்ளது. உங்கள் வீட்டுக்கு பக்கத்தாத்து மாமியிடம் கேளுங்கோ .... அவர்கள் சொல்லுவார்கள்.

      இதெல்லாம் இவ்வாறு இருக்கும்போது ‘யாரோ’விடம் நான் டோட்டல் சரணாகதி அடைவதில் என்ன தப்பு?

      என்னைப் பொறுத்தவரை ஏற்கனவே எப்போதோ என் ’யாரோ’விடம் நான் டோட்டல் சரணாகதி அடைந்தும் விட்டேனாக்கும்.

      Delete
    2. https://www.youtube.com/watch?v=QsRHTSGCVSY

      கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
      நற்கதி அருள்வாய் அம்மா!
      (கற்பக வல்லி)

      பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
      சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
      (கற்பக வல்லி)

      நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
      நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
      ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
      ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
      (கற்பக வல்லி)

      எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி
      என்றும் நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
      கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
      உல்லாசியே உமா உனை நம்பினேன் அம்மா!
      (கற்பக வல்லி)

      நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
      வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
      பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
      லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
      (கற்பக வல்லி)

      அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
      கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் - அருள்
      தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
      ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
      (கற்பக வல்லி)

      https://www.youtube.com/watch?v=QsRHTSGCVSY

      oooooOooooo

      இதில் ’கற்பக வல்லி’ என்று வரும் இடத்திலெல்லாம் ராஜாத்தி, சிவகாமி, கோமதி, ரோஜா டீச்சர், யாரோ எனப் போட்டுக்கொண்டு பாடுவேன். ஏனெனில் ’கற்பக வல்லி’ அம்பாளின் பொற்பாதங்களைப் பிடித்துக்கொண்டு அடியேன் டோட்டல் சரண்டர் ஆகிவிட்டேனாக்கும்.

      Delete
    3. ஹை இந்த பாட்டும் குறையொன்றுமில்லை பாட்டும் என்பாட்டி உருகி உருகி பாடி கேட்டிருக்கேனே...

      Delete
    4. பூந்தளிர் 14 June 2016 at 23:21

      //ஹை இந்த பாட்டும் குறையொன்றுமில்லை பாட்டும் என்பாட்டி உருகி உருகி பாடி கேட்டிருக்கேனே...//

      ரொம்பவும் சந்தோஷம். அந்தத் தங்கள் பாட்டி தன் பேத்தியை ஆசீர்வதித்து, அவளின் ஆசைகளை பூர்த்தி செய்யட்டும். பேத்தி என்றும் மிகவும் சந்தோஷமாகவும் செளக்யமாகவும் ஜாலியாகவும் இருக்கட்டும்.

      Delete
  12. இந்த பாட்டு சங்கீத கச்சேரி பாட்டா....கோபூஜி.....

    ReplyDelete
    Replies
    1. சென்னை மயிலாப்பூரில் மிகப்பிரஸித்தி பெற்ற கபாலீஸ்வரர் (சிவன்) + கற்பகாம்பிகை (அம்பாள் - பார்வதி - சிவகாமி) க்குக் கோயில் உள்ளது.

      அந்த தெய்வங்களுக்காகப் பிரத்யேகமாக இயற்றப்பட்ட இனிய பாடல். மெய்மறந்து கேட்டு மகிழலாம். உங்கள் பக்கத்தாத்து மாமியிடம் வீடியோ போட்டுக்காட்டவும். கேட்கச் சொல்லவும். தலையை ஆட்டிக்கொண்டு கூடவே பாடி மகிழ்வார்கள்.

      பாடல் இயக்கம் : வீரமணி ஐயர்

      குரல்: TM சௌந்தரராஜன்

      ராகம்: ராகமாலிகை
      (ஆனந்த பைரவி, கல்யாணி, பாகேஸ்ரீ, ரஞ்சனி)

      தாளம்: ஆதி

      Delete