Sunday, 19 June 2016

thiruvilayadal nagesh comedy

19 comments:

 1. ஆயிரம் முறை நான் ரஸித்துப்பார்த்துள்ள இந்த நகைச்சுவைக் காட்சியினை இன்று 1001-வது முறையாகக் காணச்செய்த நம் முன்னாக்குட்டிக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  ReplyDelete
 2. இந்த நகைச்சுவைக்காட்சியினை பாதியில் நிறுத்தியுள்ளீர்களே, முன்னா ..... ஏன்?

  தருமி என்ற அந்தப்புலவர் அந்தப்பாடலுடன் அரச சபைக்குச் சென்றது, பாடலை அரசரிடம் ஒருமுறை பாடிக்காட்டிவிட்டு கொடுத்தது, பிறகு அரசரால் அந்தப் பாடலுக்கு பரிசளிக்கப்படும் வேளையில், நக்கீரர் என்ற தலைமைப் புலவரால் அந்தப்பாட்டுக்குப் பரிசளிக்கப்படாமல் தடுக்கப்பட்டது, மீண்டும் இறைவனிடம் வந்து தருமி புலம்பியது, பிறகு புலவர் வடிவில் வந்துள்ள இறைவனுக்கும் நக்கீரருக்கும் நிகழ்ந்த சொற்போர், என அனைத்தையுமே வெளியிட்டிருக்கலாமே!

  ’நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ எனத் துணிந்து சொன்ன புலவர் நக்கீரரை தன் நெற்றிக்கண்ணால் இறைவன் முதலில் எரித்து சாம்பலாக்கியது, பின் அரசரனின் வேண்டுதல்களால், நக்கீரரை பொற்றாமரைக்குளத்தில் உயிருடன் வரச்செய்தது, நக்கீரரின் புகழையும் புலமையையும் இறைவன் உலகறியச் செய்தது ...... என

  அனைத்தும் அருமையோ அருமையாக இருக்குமே, முன்னா.

  ReplyDelete
 3. https://www.youtube.com/watch?v=NRjpSeIkYq4

  நாளைக்குப்போடுங்கோ, ப்ளீஸ்

  ReplyDelete
 4. https://www.youtube.com/watch?v=NRjpSeIkYq4

  நாளைக்குப்போடுங்கோ, ப்ளீஸ்

  ReplyDelete
 5. https://www.youtube.com/watch?v=vjZ9ZCOXxPo

  Link for Third Part

  நாளை மறுநாள் வெளியிடுங்கோ, ப்ளீஸ்

  ReplyDelete
 6. ஓ..... ரொம்ப நல்லா சிரிக்க முடிந்தது....

  ReplyDelete
 7. ஓ.... லிங்க் கொடுத்தது நீங்கதானா....நாட் பேட்...... சிரிக்க வைத்ததற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 19 June 2016 at 22:05

   //ஓ.... லிங்க் கொடுத்தது நீங்கதானா....//

   நமக்குள்தான் லிங்க் கொடுத்துக்கொள்ள முடியாமல் உள்ளதே. (கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் எனக் குறைத்துக் கொண்டு விட்டேனே.) அதனால் இங்கு நம் முன்னாவுக்கு இந்த லிங்க் கொடுத்து உதவ முடிந்ததில் கொஞ்சம் எனக்கும் மகிழ்ச்சியே.

   //நாட் பேட்......//

   டூ ..... பேட் ..... நீ. முன்புபோல இல்லை.
   ஆளே ‘சு-த்-த-மா-க’ அதுவும் ‘படுசுத்தமாக’ மாறிவிட்டாய்.

   //சிரிக்க வைத்ததற்கு நன்றி//

   அங்கு நீ சிரித்த சிரிப்பொலி இங்கு எங்கள் ஊர் மலைக்கோட்டை மீது மோதி பிரதிபலித்து என் காதிலும் விழுந்தது. முத்துச்சிரிப்பழகிக்கு என் அன்பு நன்றிகள்.

   Delete
  2. அப்படிலா ஏதுமில்ல.. நான் எப்பவும் போலதானே இருக்கேன்...இங்கயே தாராளமா கடலை வறுக்கறோமே... அதான் "அங்க" அமைதி ......ஏற்கனவே கொஞ்சம் "ஓவரா" பேசிட்டேனோன்னு பயம்வேற......

   Delete
  3. பூந்தளிர் 20 June 2016 at 22:07

   //அப்படிலா ஏதுமில்ல.. நான் எப்பவும் போலதானே இருக்கேன்...//

   மிகவும் சந்தோஷம்.

   //இங்கயே தாராளமா கடலை வறுக்கறோமே... அதான் "அங்க" அமைதி ......//

   ஓஹோ .... அப்படியா? சரி, சரி. அதுவும் ஒருவிதத்தில் சரிதான்.

   //ஏற்கனவே கொஞ்சம் "ஓவரா" பேசிட்டேனோன்னு பயம்வேற.....//

   அதெல்லாம் ஒன்றுமே இல்லை. பயப்படவே கூடாது. அன்பு அதிகரிக்க அதிகரிக்க பயமெல்லாம் ஓட்டமாக ஓடிப்போய், ஓவராகத்தான் பேசும்படி இருக்கும். அதில்தான் ஒருவித ‘கிக்’கே இருக்குமாக்கும்.

   Delete
  4. ஓ.... அப்படியா சொல்றேள்.....அப்ப சரி....

   Delete
  5. பூந்தளிர் 21 June 2016 at 22:08

   //ஓ.... அப்படியா சொல்றேள்.....அப்ப சரி....//

   :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

   Delete
 8. காமெடி பதிவு எல்லாமே போட்டிருக்கேன்.. ஸோ..... இன்று பாட்டு எதுவும் போடல....

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 19 June 2016 at 22:23

   //காமெடி பதிவு எல்லாமே போட்டிருக்கேன்..//

   ஆஹா, மிக்க நன்றி.

   //ஸோ..... இன்று பாட்டு எதுவும் போடல....//

   மிகவும் சந்தோஷம். ஸோ நானும் இன்று தப்பித்தேன் ....

   என்னை இன்று மாடு முட்டாது அல்லவா!

   அதிலிருந்து நான் தப்பித்....தேன். :)

   Delete
  2. மாடு... கிளி....ரோஜா.. பூஊஊஊஊ.. என்றெல்லாம் நினைக்க முடிஞ்சவங்க மனுஷியா எப்பதான் நினைப்பாங்களோ....

   Delete
  3. பூந்தளிர் 20 June 2016 at 22:09

   //மாடு... கிளி....ரோஜா.. பூஊஊஊஊ.. என்றெல்லாம் நினைக்க முடிஞ்சவங்க மனுஷியா எப்பதான் நினைப்பாங்களோ....//

   :)

   ஆஹா, ’வணக்கம்’ / ’நமஸ்காரம்’ / ’நமஸ்தே’ டீச்சரம்மா.

   Delete
  4. ஆஹா..... என்னையும் மனுஷின்னு ஒத்துகிட்டதுக்கு நன்றி...

   Delete
  5. பூந்தளிர் 21 June 2016 at 22:09

   //ஆஹா..... என்னையும் மனுஷின்னு ஒத்துகிட்டதுக்கு நன்றி...//

   சாதாரண மனுஷியா நீ ...... பெரிய மனுஷியாக்கும். :)

   ஆனால் இன்னும் எனக்கு நீ அதற்கான புட்டு அனுப்பவே இல்லையாக்கும். :(

   Delete
 9. இவுக டிரஸும் பேச்சும் ஏதுமே வெளங்கல....

  ReplyDelete