Thursday 2 June 2016

muththukkalo kankal

7 comments:

  1. படமே சரியா தெரியலயே... பாட்டு ரொம்ப நல்லாதான் இருக்கு...

    ReplyDelete
  2. திரைப்படம்: நெஞ்சிருக்கும் வரை (1967)
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடகர்: P.சுஷீலா , TM.சௌந்தரராஜன்
    எழுத்தாளர்: கண்ணதாசன்

    ReplyDelete
  3. முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
    சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
    தந்துவிட்டேன் என்னை

    (முத்துக்களோ கண்கள்)

    படித்த பாடம் என்ன
    உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
    பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத் துடிப்பதென்ன

    (முத்துக்களே பெண்கள்)

    கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
    கடலில் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
    எழுந்த இன்பம் என்ன

    என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
    விருந்து கேட்பதென்ன அதையும்
    விரைந்து கேட்பதென்ன

    (முத்துக்களோ)

    ஆசை கொஞ்சம் நாணம்
    கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன

    அருகில் நடந்து மடியில் விழுந்து
    ஆடக் கேட்பதென்ன

    மலர்ந்த காதல் என்ன
    உன் கைகள் மாலையாவதென்ன

    வாழை தோரண மேளத்தோடு
    பூஜை செய்வதென்ன

    (முத்துக்களே)

    ReplyDelete
  4. வீடியோவில் கிளாரிட்டி இல்லை. சவுண்ட்டும் தெளிவாக இல்லை.

    நான் பார்த்துள்ள மிக அருமையான படத்திலிருந்து இனிமையான பாடலைக் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஆமா நல்ல பாட்டுனுதான் போட்டேன் இப்படி படுத்துதே..

    ReplyDelete
  6. சகிக்கல....

    ReplyDelete
  7. நல்ல பாட்டு சொதப்புதே முன்னா...

    ReplyDelete