Tuesday 21 June 2016

aisa mohka fir kab

13 comments:

  1. வெரி நைஸ் ஸாங்க்...நான் அர்த்தம் சொல்லபோயி யாரோ வேரமாதிரி நினைப்பாங்க...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 21 June 2016 at 21:51

      //வெரி நைஸ் ஸாங்க்...//

      ஓஹோ !

      //நான் அர்த்தம் சொல்லபோயி யாரோ வேற மாதிரி நினைப்பாங்க...//

      பரவாயில்லை.

      நீ இங்கு ’சொல்லாத சொல்லுக்கு .... விலை ஏதும் இல்லை .... விலையேதும் இல்லை’

      Delete
  2. குண்டு பூசனிக்கா ஹீரோலா எங்கேந்தா பிடிக்காகளோ இந்த ஒடம்ப வச்சுகிட்டு இன்னாமா ஆட்டம் போடுறாக..

    ReplyDelete
    Replies
    1. mru 21 June 2016 at 22:29

      //குண்டு பூசனிக்கா ஹீரோலா எங்கேந்தா பிடிக்காகளோ இந்த ஒடம்ப வச்சுகிட்டு இன்னாமா ஆட்டம் போடுறாக..//

      அதானே ! நீ சொல்வது மிகவும் கரெக்டுடா முருகு.

      என்னாலும் இதுபோலெல்லாம் ஆட்டம் போடவே முடியாது.

      இப்படிக்கு
      குண்டு பூசணிக்காய் குருஜி :)

      Delete
    2. எங்கட குருஜி லா குண்டு பூசனி கிடயாது.....

      Delete
    3. mru 23 June 2016 at 21:57

      //எங்கட குருஜி லா குண்டு பூசனி கிடயாது.....//

      ’பூசணி’ இல்லாவிட்டால் ’பறங்கி’யா ?

      நேரில் என்னைப் பார்த்தால்தான் தெரியும். கடவுளே, கடவுளே .... கடைசிவரை என்னை எங்கட ஆளுங்க யாரும் நேரில் பார்க்காமலேயே .... கற்பனையில் மட்டும் மிதக்க அருள் புரிவாயாக. :)

      Delete
  3. ரோஜா டீச்சர் ஏன் அர்த்தம் சொல் மாட்டிங்க... நான் சொல்றேன் கோபால்ஜி.... இந்த சான்ஸ் மறுபடி கிடைக்காது... என்கூட வா.. எல்லாம் சொல்லி தரேன்.. எல்லா இடமும் சுத்தி காட்டறேன்... இதுதான் அர்த்தம்... படம்... அன் ஈவ்னிங்க் இன் பாரிஸ்.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 21 June 2016 at 22:42

      //ரோஜா டீச்சர் ஏன் அர்த்தம் சொல்ல மாட்டிங்க...//

      எங்கட டீச்சர் அவர்களும் என்னைப்போலவே மிகவும் ‘ஷை’ டைப். அதனால் ஒருவேளை அவங்களாலே அர்த்தம் சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம்.

      //நான் சொல்றேன் கோபால்ஜி....//

      ஆஹா, டீச்சர்-2 ஆன எங்கட சாரூஊஊஊஊ இருக்கும்போது எனக்கென்ன கவலை என்றுதான் மிகவும் சவடாலாகச் சொல்லணும்போல எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. இருப்பினும் நான் அவ்வாறு சொல்ல மாட்டேனாக்கும்.

      வீண் வம்பு தும்புகளை விலைக்கு வாங்கக்கூடாது அல்லவா.

      ஏற்கனவே ’கோ-மாதா என் குல-மாதா’, என்னை முட்டோ முட்டுன்னு முட்டி, சர்வாங்கமும் எனக்கு ரணமாக உள்ளது.

      //இந்த சான்ஸ் மறுபடி கிடைக்காது... என்கூட வா.. எல்லாம் சொல்லி தரேன்.. எல்லா இடமும் சுத்தி காட்டறேன்...//

      ஆஹா, இதுபோலெல்லாம் யாரு வெளிப்படையாக, மனம் விட்டு, வெகு அழகாக, அன்புடன் என்னிடம் சொல்லுவா?

      //இதுதான் அர்த்தம்...//

      மிக்க மகிழ்ச்சி சாரூஊஊஊ. அர்த்தம் மிகவும் அருமையோ அருமைதான்.

      //படம்... அன் ஈவ்னிங்க் இன் பாரிஸ்.....//

      ஓக்கே ..... யாராவது என்னைக் கூட்டிக்கிட்டுப்போய் இந்தப் படத்தைக் காட்டினால் அவஸியம் நானும் போய்ப் பார்த்து மகிழ்வேன்.

      அனைத்துக்கும் மிக்க நன்றி, சாரூஊஊஊஊ :)

      Delete
    2. //ஏற்கனவே ’கோ-மாதா என் குல-மாதா’, என்னை முட்டோ முட்டுன்னு முட்டி, சர்வாங்கமும் எனக்கு ரணமாக உள்ளது. //

      ஐயயோ.... இப்படிலா பொய்ய சொன்னா எப்படிஇஇஇஇஇஇ

      Delete
    3. பூந்தளிர் 25 June 2016 at 21:28

      **ஏற்கனவே ’கோ-மாதா என் குல-மாதா’, என்னை முட்டோ முட்டுன்னு முட்டி, சர்வாங்கமும் எனக்கு ரணமாக உள்ளது.**

      //ஐயயோ.... இப்படிலா பொய்ய சொன்னா எப்படிஇஇஇஇஇஇ//

      மனதிலும் உடம்பிலும் ஏற்பட்டுள்ள ரணம் முட்டப்பட்டவருக்கு (அதாவது அதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானவருக்கு) மட்டுமே தெரியும்.

      முட்டி முட்டி (முட்டி தேய) ரணப்படுத்தியுள்ள ’கோ-மாதா’வுக்கு அது எப்படித்தெரியும்?

      Delete
  4. பலகுட்டிகளுடன் கொஞ்சிக்குலாவியபடி, ஆடிப்பாடி பாரீஸ் நகரத்தையே சுற்றிக் காட்டுகிறார் போலிருக்கு அந்தத்தொப்பித் தலையன்.

    பாடலுக்கும் பகிர்வுக்கும் இருவருக்கும் என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  5. பாரீஸூ எங்கிட்டால இருக்கூஊஊஊது....

    ReplyDelete
    Replies
    1. mru 23 June 2016 at 21:58

      //பாரீஸூ எங்கிட்டால இருக்கூஊஊஊது....//

      அது பாரீஸ் காரங்களைக்கேட்டால் மட்டுமே தெரியும். :)

      ஆனால் நம் சென்னையில் ‘பாரீஸ் கார்னர்’ என்று ஓர் இடம் உள்ளது. நான் அங்கு போய் வந்துள்ளேனாக்கும். :))

      Delete