Sunday 5 June 2016

pon ontru kanten

11 comments:

  1. நீச்சலடிச்சுகிட்டே பாடுறாங்களே....

    ReplyDelete
  2. இந்த படமோட கதை ஏற்கனவே கோபூஜி சொல்லி இருக்காங்க....

    ReplyDelete
  3. நல்ல அர்த்தமுள்ள பாட்டு..நல்லா இருக்கு...

    ReplyDelete
  4. பாட்ட கூட ரசிக்க முடியலியே.... ஏன் அவங்க வல்லைனுதான் மனசு பூராவும் தவிக்குது....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 5 June 2016 at 21:40

      //பாட்ட கூட ரசிக்க முடியலியே.... ஏன் அவங்க வல்லைனுதான் மனசு பூராவும் தவிக்குது....//

      அடடா, யாரும்மா அது? லண்டன் போயிருப்பவரா? அவரை ஏன் நீ அங்கு அனுப்பினாய்?

      கணவன் மனைவி ஒருநாள் கூட பிரிந்தே இருக்கக்கூடாது. அதுதான் என் கொள்கையாக்கும். இனியாவது அதுபோல அவரைப் பிரிய நேராமல் பார்த்துக்கொள்ளவும்.

      Delete
    2. //அடடா, யாரும்மா அது? லண்டன் போயிருப்பவரா//

      அவரை ஒன்னும் சொல்லல........

      Delete
    3. :) சரி....டா. ஓக்கே....டா ! மிக்க நன்றி....டா :)

      Delete
  5. பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    என்னென்று நான் சொல்ல வேண்டுமா
    பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
    ஏனென்று நான் சொல்லலாகுமா
    ஏனென்று நான் சொல்ல வேண்டுமா

    நடமாடும் மேகம் நவநாகரீகம்
    அலங்கார கிண்ணம் அலை போல மின்னும்
    நட மாடும் செல்வம் பணிவான தெய்வம்
    பழங்கால சின்னம் உயிராக மின்னும்
    துள்ளி வரும் வெள்ளி நிலா
    துள்ளி வரும் வெள்ளி நிலா
    துவண்டு விழும் கொடி இடையால்
    துவண்டு விழும் கொடி இடையால்
    விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ண அளவோ
    சென்றேன் ஹ்ம்ம்
    கண்டேன் ஹும்ஹும்
    வந்தேன்

    பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    என்னென்று நான் சொல்ல வேண்டுமா

    நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
    நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
    நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
    உன் பார்வை போலே என் பார்வை இல்லை
    நான் கண்ட காட்சி நீ காண வில்லை
    நான் கண்ட காட்சி நீ காண வில்லை
    என் விழியில் நீ இருந்தாய்
    என் விழியில் நீ இருந்தாய்
    உன் வடிவில் நான் இருந்தேன்
    உன் வடிவில் நான் இருந்தேன்
    நீ இன்றி நான் இல்லை
    நான் இன்றி நீ இல்லை
    சென்றேன் ஹ்ம்ம்
    கண்டேன் ஹும்ஹும்
    வந்தேன்

    பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    என்னென்று நான் சொல்ல வேண்டுமா
    பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
    ஏனென்று நான் சொல்லலாகுமா
    ஏனென்று நான் சொல்ல வேண்டுமா

    படம் : படித்தால் மட்டும் போதுமா(1962)
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி
    வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
    பாடகர்கள் : பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன்

    ReplyDelete
  6. http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/naan-kaviganum-alla.html

    இதோ இந்த மேற்படி பதிவினில் ராஜாத்திக்காகவே இந்தப்படத்தின் முழுக்கதையையும் சுருக்கமாக நான் எழுதியுள்ளேன்.

    தம்பிக்கு அண்ணனும், அண்ணனுக்குத் தம்பியும் பெண் பார்க்கப் போய்விட்டு, திரும்ப வந்ததும், அவர்கள் இருவரும் பாடும் மிகவும் அர்த்தமுள்ள பாடல் இது.

    //உன் பார்வை போலே என் பார்வை இல்லை
    நான் கண்ட காட்சி நீ காண வில்லை//

    இது கதைப்படி, வில்லனாக வரும் அண்ணன், அப்பாவித் தம்பியான சிவாஜியைப் பார்த்து பாடும் வரிகள். மிகவும் அர்த்தம் உள்ளது.

    ReplyDelete
  7. பாக்கறேன்.. பாட்டு நல்லா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 June 2016 at 00:50
      பாக்கறேன்.. பாட்டு நல்லா இருக்கு...//

      ஓக்கே .... தேங்க் யூ :)

      Delete