Friday 10 June 2016

mai na boolunga

28 comments:

  1. நான் உன்ன மறக்க மாட்டேன்னு அர்த்தமோ.........

    ReplyDelete
  2. அதே தான்... எப்படி கரெக்டா சொல்லிட்டியே..முருகு குட்..

    ReplyDelete
    Replies
    1. ஹை.... கரீட்டா சொல்லிகினீனா

      Delete
  3. அதே தான்... எப்படி கரெக்டா சொல்லிட்டியே..முருகு குட்..

    ReplyDelete
  4. ஆமா.....நல்ல பாட்டுதான்

    ReplyDelete
  5. mai na boolunga = மைனாவுக்குப் பூ__ உண்டா ?

    என அர்த்தமோ என எனக்குள் நினைச்சுப்போட்டேன்.

    நல்லவேளையாக நம்ம கல்யாணப்பொண்ணு முருகு மின்னலு ஏதோ அர்த்தம் சொல்ல, அதை எங்கட ரோஜா டீச்சரும் அப்படியே பாராட்டி ‘குட்’ சொல்லிட்டாங்கோ.

    கடைசியில் நான்தான், அர்த்தம் விளங்கிக்கிட ஏலாத மக்கு ஆகிப்பூட்டேன்.

    ReplyDelete
  6. ஒருத்தி கதவை சாத்திக்கொண்டு அழுகிறாள்.

    அங்கு ஏற்கனவே ஒருத்தி, படத்தில் குப்பறப்படுத்துக்கொண்டு, குடத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, தலைவிரி கோலமாக எதிர் நீச்சல் போட்டு அழுதுகொண்டு இருக்கிறாள்.

    உள்ளே போன இவள் அவளைப் பிடித்துக்கொண்டு மேலும் அழுகிறாள்.

    இந்தப்பெண்களின் உணர்வுகளே மிகவும் மர்மமானதாகத்தான் உள்ளன. ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள்.

    பகிர்வு தந்துள்ள இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த படத்துல ஹீரோயின் ஒருத்தன லவ் பண்றா ஆனா வேற ஒருவனை கல்யாணம் பண்ணிக்க வேத்டிய வேண்டிய கட்டாயம்.. ரோட்டி கப்டா மகான் படமு பேரு...

      Delete
    2. ப்ராப்தம் 11 June 2016 at 22:13

      //இந்த படத்துல ஹீரோயின் ஒருத்தன லவ் பண்றா ஆனா வேற ஒருவனை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயம்..//

      இதெல்லாம் லோகத்திலே மிகவும் சகஜம் தானே ! காதல் என்பது வேறு .... கல்யாணம் என்பது வேறு அல்லவா !!

      //ரோட்டி கப்டா மகான் படமு பேரு...//

      ரோட்டி என்றால் ரொட்டி அல்லது சப்பாத்தியோ?
      கப்டா என்றால் துணி அல்லது துப்பட்டாவோ :) ?
      மகான் என்றால் அனைத்தும் அறிந்த மஹானோ?

      என்னவோ சொல்லுங்கோ .... நீங்கள் இருவரும் ஏதேதோ அர்த்தம் சொல்றீங்கோ .... ஆனால் நான் ஏதேதோ அர்த்தமாகப் புரிந்துகொள்கிறேன். என்ன செய்வது?

      Delete
    3. மகான்==வீடு.... உண்ண உணவு உடுக்க உடை வசிக்க வீடு...

      Delete
    4. ப்ராப்தம் 12 June 2016 at 23:03

      //மகான்==வீடு.... உண்ண உணவு உடுக்க உடை வசிக்க வீடு..//

      ஆஹா .... மிக அருமையான விளக்கம், சாரூஊஊஊ.

      ஹிந்தியில் கர் என்றாலும் மகான் என்றாலும் வீடு என எந்த காலத்திலோ எந்த ஆண் ஹிந்தி வாத்யாரோ எனக்குச் சொல்லிக்கொடுத்தார். நான்தான் அதை இப்போது மறந்துபோய் விட்டேன். இப்போத்தான் அது உன் மூலம் என் நினைவுக்கு வருகிறது. :)

      டீச்சர்-1 ஏற்கனவே எனக்கு பல ஹிந்தி வார்த்தைகளுக்கு அழகாக தெளிவாக ... மிகத்தெளிவாக அர்த்தம் சொல்லி அசத்தியுள்ளார்கள். இப்போவெல்லாம் என்ன கோபமோ, என் கிட்டே நெருங்குவதே இல்லை. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்கக்கூடாது என்ற பயமோ என்னவோ?

      டீச்சர்-2 ஆக எங்கட சாரூஊஊஊ இப்போ எனக்குக் கிடைத்திருப்பதில் சற்றே மனதுக்கு ஆறுதலாகத்தான் உள்ளது. மிக்க நன்றி.....டா சாரூஊஊஊ.

      இதற்கும் என்னை மாடு முட்ட வராமல் இருக்கணும்டா ..... சாமீ !

      Delete
    5. கொம்பு சீவி விட்டு மாட்டை முட்ச் சொலறதே நீங்கதானே.. மராட்டில ஒரு பழமொழி...... ஆ...பேல்... முஜே....மார்..... அப்படின்னா வா.. மாடே... வந்து... என்னை... முட்டுனு.... அர்த்தமாக்கும்......

      Delete
    6. டீச்சர்--2--- ஆ...... ஒன்னு போறாதோ........

      Delete
    7. பூந்தளிர் 13 June 2016 at 00:21

      //கொம்பு சீவி விட்டு மாட்டை முட்ச் சொலறதே நீங்கதானே.. மராட்டில ஒரு பழமொழி...... ஆ...பேல்... முஜே....மார்..... அப்படின்னா வா.. மாடே... வந்து... என்னை... முட்டுனு.... அர்த்தமாக்கும்......//

      ஆஹா, மராட்டி பாஷை வேறு கற்றுக்கொடுத்து, அதில் ஓர் பழமொழியும் சொல்லிக்கொடுத்துட்டீங்களே .... சபாஷ். எங்கட நம்பர் ஒண் டீச்சர் போல அருமை வருமோ? :)
      -=-=-=-=-

      பூந்தளிர் 13 June 2016 at 00:22

      //டீச்சர்--2--- ஆ...... ஒன்னு போறாதோ........//

      போதும் .... போதும் .... ஒன்னே போதும். அதனை நினைத்து நான் படும் பாடே, இந்த ஜென்மத்துக்கும் எனக்குப் போதும்.
      -=-=-=-=-=-

      ‘சோதனை மேல் சோதனை ....
      போதுமடா சாமீ ...................
      வேதனைதான் வாழ்க்கையென்றால்
      தாங்காது பூமீ ......................’ன்னே
      ஒரு திரைப்படப்பாடல் உள்ளது.

      Delete
  7. mai na boolunga = மைனாவுக்குப் பூ__ உண்டா ? // எப்பிடில்லாம் யோசிக்குறீங்கப்பா.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 10 June 2016 at 23:46

      **mai na boolunga = மைனாவுக்குப் பூ__ உண்டா ?**

      //எப்பிடில்லாம் யோசிக்குறீங்கப்பா.//

      :))))))))))))))))))))))))))))))))))))

      எனக்கு ஹிந்தி தெரியாததால் இதுபோலெல்லாம் யோசித்துத் திண்டாட வேண்டியுள்ளது. நீ மட்டும் என் அருகில் இருந்தால் என்னால் அனைத்தையும் அழகாகக் கற்றுக்கொள்ள முடியும். ஹிந்தி என்ற பிள்ளையை உன் மூலம் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

      ஆனால் ப்ராப்தம் இல்லையே :(

      ப்ராப்தம் என்ற சாரூவாவது நமக்கு இன்று இருக்கிறாள். அதுவரை சந்தோஷமே. :)

      Delete
  8. உங்களுக்கு இருக்குற பிள்ளைகளே போதாதா.... இன்னும் ஹிந்தி பிள்ளைக்கு வேற ஆசையோ......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 11 June 2016 at 21:32

      //உங்களுக்கு இருக்குற பிள்ளைகளே போதாதா.... இன்னும் ஹிந்தி பிள்ளைக்கு வேற ஆசையோ......//

      ஆயிரம் பிள்ளைகள் இருந்தாலும், உன் மூலம் கிடைக்கும் ஹிந்திப்பிள்ளை போல வருமா?

      சும்மாச் சும்மாச் சும்மாச் சும்மாச் சும்மா சப்பாத்தி மாவு போல பளிச்சுன்னு ஜோரா இருப்பானே அவன் ......

      Delete
    2. போயும் போயும் சப்பாத்தி மாவு போலவா பிள்ளை வேணும் சே சே.....

      Delete
    3. பூந்தளிர் 13 June 2016 at 00:24

      //போயும் போயும் சப்பாத்தி மாவு போலவா பிள்ளை வேணும் சே சே.....//

      நீங்களும் சாரூவும் வடக்கே இருந்துகொண்டு, தினமும் கைவலிக்க வலிக்க, சப்பாத்தி மாவினைப் பிசைந்து பிசைந்து உருண்டைகளாக்கி, அப்பளக்குழவியால் உருட்டி உருட்டி, சப்பாத்தியே சாப்பிட்டு வருவதால், வெறுத்துப் போய் இருக்கீங்கோ.

      எங்காத்தில் எல்லாம் வருஷத்திற்கு ஒருநாள் சப்பாத்தி செய்தாலே பெரிசு. அதையும் நான் வேண்டா விருப்பாகத் தான் சாப்பிடுவேன்.

      பூரி + காரசார மஸால் என்றால் எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும். (வெந்த உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கடலைப்பருப்பு, கருவேப்பிலை, உப்பு, மஞ்சள்தூள் முதலியன மட்டும் போட்டு மஞ்சள் கலரில் ... மஸால் இருக்கணும். சென்னா பிடிக்காது)

      சரி ..... உன்னைப்போன்ற அழகான பெண்குட்டியாகவே பிறக்கட்டும் ..... அந்த ஹிந்தி என்ற நம் குழந்தை. :)

      Delete
    4. காரசாரமான மஸாலும் சூடாக இருக்கணும்.

      பூரியும் சுடச்சுட, உப்பலா, பெரிசா, சாஃப்டா ஒரு குட்டித் தலையணி போல இருக்கணுமாக்கும்.

      எதுவுமே ஆறிப்போய் தொஞ்ச பஜ்ஜி போல எனக்கு இருக்கக்கூடாது.

      வாயில் வைக்க ஃப்ரெஷ்ஷா ஜோரா கிண்ணுன்னு இருக்கணும். அப்போதுதான் சுவைக்க நல்லாயிருக்கும்.

      Delete
  9. மேலே சொன்ன மஸால் செய்முறையில் மிக முக்கியமான ஐட்டமான பச்சை மிளகாய் விட்டுப்போச்சு. ஸாரி......

    ஸாரி என்றதும் .. பச்சை என்றதுமே, எனக்கு எங்கட சாரூ என்னிடம் சொன்ன, அந்தப் பளீரென்ற (Mumbai V T) பச்சைப் பட்டுப்புடவையே நினைவுக்கு வந்து ஹிம்சித்து வருகிறது.

    இவ்வளவு நாட்கள் ஆகியும், நான் ஆயிரம் முறை ஆசையாகக் கேட்டுக்கொண்டும் .... இன்னும் எனக்கு அந்த தரிஸனமே கிடைக்கவில்லை. :(((((( டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.

    ReplyDelete
    Replies
    1. அந்த தரிசனம் கிடைக்கவே கிடைக்காதே...... மொபைல் மறந்து வீட்லயே வச்சுட்டு போயிட்டேனே.. எப்படி போட்டோ எடுக்க முடியும்........

      Delete
    2. பூந்தளிர் 13 June 2016 at 21:38

      //அந்த தரிசனம் கிடைக்கவே கிடைக்காதே...... மொபைல் மறந்து வீட்லயே வச்சுட்டு போயிட்டேனே.. எப்படி போட்டோ எடுக்க முடியும்........//

      நல்ல கதையா இருக்கு இது.

      அந்தப் பச்சைப் பட்டுப்புடவையை அவிழ்த்து மும்பையிலேயே தூக்கி எறிந்துவிட்டு வந்து விட்டீர்களா?

      அல்லது

      மும்பை மஹாலக்ஷ்மி கோயிலில் அன்று அடித்த மிக பலத்த காற்றில் அது தானே தங்கள் இடுப்பிலிருந்து பறந்தே போய் விட்டதா?

      இப்போ அந்தப்புடவையோ கேமராவோ தங்களிடம் இல்லையா?

      மனம் இருந்தால் மார்க்கம் உண்டு எனச் சொல்லுவார்கள்.

      பிறகு உங்கள் இஷ்டம். இதில் மேற்கொண்டு என் கட்டாயமோ வற்புருத்தலோ ஏதும் இருக்காது. கவலைப்பட வேண்டாம்.

      Delete
    3. ஸெல்ஃபி எடுத்தா முழுஸைஸும் வராது முகம் பூதம்போல பயங்காட்டுமு. நீங்க பயந்து போய் என்னை விட்டு ஓடியே போயிடுவீஙுகளே..

      Delete
    4. பூந்தளிர் 14 June 2016 at 23:26

      //ஸெல்ஃபி எடுத்தா முழுஸைஸும் வராது முகம் பூதம்போல பயங்காட்டுமு. நீங்க பயந்து போய் என்னை விட்டு ஓடியே போயிடுவீங்களே..

      ஓஹோ, அப்போ ‘என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?’ன்னு கேட்டு பயமுறுத்துறீங்களோ?

      -=-=-=-=-=-

      பெண்:
      என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
      நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா

      கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே
      எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே
      எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
      பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
      ஓ..ஓ.. ஓ…

      ஆண்:
      உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
      என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா

      அன்னம் போல நடை நடந்து வந்து
      என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
      கன்னம் சிவக்க நீ இருக்க
      மஞ்சக் கயிரு எடுத்தது
      கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது
      ஆ..ஆ..ஆ..

      பெண்:
      என்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா
      நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா

      மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
      வளையாடும் என் கையின் விரலில்
      கணையாழி பூட்டி புது பாதை காட்டி
      உறவாடும் திரு நாளின் இரவில்

      ஆண்:
      இளந்தென்றல் காற்றும் வளர் காதல் பாட்டும்
      விளையாடும் அழகான அறையில்
      சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு
      தனியே நீ வருகின்ற நிலையில்
      ஆ..ஆ..ஆ.. ம்ம்..ம்ம்…

      உன்னை விட்டு ஓடி போக முடியுமா அது முடியுமா
      என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா தெரியுமா

      -=-=-=-=-=-

      படம்: குமுதம்(1961)

      பாடல் வரிகள்: மருதகாசி

      இசை: கே வி மஹாதேவன்

      குரல்கள்: பி. சுசிலா + சீர்காழி கோவிந்தராஜன்.

      Delete
  10. //பூரியும் சுடச்சுட, உப்பலா, பெரிசா, சாஃப்டா ஒரு குட்டித் தலையணி போல இருக்கணுமாக்கும். //

    கோபூஜி எங்கட அக்கா சூப்பரா பூரி மஸால் பண்ணிபோடும்.. ஆனா எங்க வூட்லலா நீங்க தண்ணிகூட குடிக்க மாட்டீங்களே.. ((((

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 20:47

      **பூரியும் சுடச்சுட, உப்பலா, பெரிசா, சாஃப்டா ஒரு குட்டித் தலையணி போல இருக்கணுமாக்கும்.**

      //கோபூஜி எங்கட அக்கா சூப்பரா பூரி மஸால் பண்ணிபோடும்..//

      உங்கள் அக்கா அவர்கள் செய்யும் ருசிமிக்க சமையல்கள் பற்றியும், அவர்களின் கைப்பக்குவத்தைப்பற்றியும்தான் ஏற்கனவே நான் நன்கு அறிவேனே !

      //ஆனா எங்க வூட்லலா நீங்க தண்ணிகூட குடிக்க மாட்டீங்களே.. (((( //

      அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ ... நினைக்காதீங்கோ, ப்ளீஸ். ஏனோ அதுபோல ஒரு பழக்கம் சின்ன வயதிலிருந்தே எனக்கு எங்கள் வீட்டினர் ஏற்படுத்திவிட்டார்கள்.

      உங்கள் வீடு என்று மட்டும் இல்லை ..... பொதுவாக எங்கட பிற ஐயர் வீடுகளிலேயேகூட நான் எதுவும் சாப்பிட விரும்புவது இல்லை.

      இருப்பினும், பத்ரம், பலம், புஷ்பம் போன்ற மிகவும் மிகச்சாதாரண பொருட்களாக இருப்பினும், பக்தன் அன்புடனும் பக்தியுடனும் அளிக்கும்போது அனைத்தையும் பகவான் ஏற்றுக்கொண்டு மகிழ்கிறார்.

      பத்ரம்=துளஸி, வில்வம் போன்ற இலைகள்
      பலம்= பழங்கள்
      புஷ்பம்=பூக்கள்

      ஒரு பரம ஏழையான குசேலர் என்ற பக்தர் தனது கிழிந்த அழுக்கு வஸ்திரத்தில் (வேஷ்டியில்) கொஞ்சூண்டு அவல் முடிந்துகொண்டு, ராஜாதி ராஜாவும், பட்டுப்பீதாம்பரங்கள் உடுத்தி, மிகப்பெரிய மாளிகையில் வாழும் அரசனுமான பகவான் ஸ்ரீகிருஷ்ணனை சந்திக்க மிகவும் கூச்சத்துடன் செல்கிறார். இருவரும் சிறிய வயதில் ... குழந்தைப்பருவத்தில் நெருங்கிய நண்பர்கள். பகவான் அரண்மனை வாசல்வரை தானே ஓடிவந்து குசேலரைக் கட்டித்தழுவிக் கொண்டு, வரவேற்று உபசரித்துத் தன் பட்டு மெத்தையில் அவரை அமர வைத்து, அவரின் பாதங்களை தன் கைகளாலேயே அலம்பிவிட்டு, மிகவும் ரிச்சான உணவுகளாக அளித்து உபசரித்து மகிழ்கிறார்.

      குசேலர் தன் ஏழ்மை நிலையை எடுத்துச் சொல்ல தயங்குகிறார். தான் கொண்டுவந்த அவலைக் கொடுக்கவும் சங்கடப்படுகிறார்.

      ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவர் கொண்டுவந்திருக்கும் அவலைத் தானே அவரிடம் கேட்டு வாங்கி தன் வாயில் ஆசையுடன் போட்டுக்கொள்கிறார். உடனே அந்த ஏழைக் குசேலன் .... மிகப்பெரிய பணக்கார குபேரனாகி விடுகிறார்.

      மேலும் இந்தக் கதையைப்பற்றி அறிய இதோ இந்த என் பதிவுக்குப் போய்ப்பாருங்கோ, ப்ளீஸ்: http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

      Delete