Wednesday 22 June 2016

ye kya hua

12 comments:

  1. ஒரே சோகப்பாட்டா இருக்குதே !

    ’ஏய் .... என்ன ஆச்சு? அது எப்படி ஆச்சு?’ ன்னு அர்த்தமா இருக்குமோ என்னவோ.

    நடுவிலே கொஞ்சம் சரக்கை ஊற்றிக்கொடுத்தும் விடுகிறாள் அந்த யாரோ ஒருத்தி.

    அது .... கவலை மறக்க வேண்டி இருக்குமோ?

    ஆனாலும் அந்தக் காது வளையக் கதாநாயகி சோகத்திலும் நல்ல அழகோ அழகாகவே இருக்கிறாள் .... எங்கட ______ போலவே :)

    பகிர்வுக்கு இருவருக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  2. ஹா ஹா.... நல்ல ரசனை....

    ReplyDelete
  3. ஹா ஹா.... நல்ல ரசனை....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 23 June 2016 at 05:32

      //ஹா ஹா.... நல்ல ரசனை....//

      :))))) மிக்க நன்றீங்கோ !

      Delete
  4. //ஏய் .... என்ன ஆச்சு? அது எப்படி ஆச்சு?’ ன்னு அர்த்தமா இருக்குமோ என்னவோ.//

    அதே அதே.....

    ReplyDelete
    Replies
    1. mru 23 June 2016 at 21:56

      **ஏய் .... என்ன ஆச்சு? அது எப்படி ஆச்சு?’ ன்னு அர்த்தமா இருக்குமோ என்னவோ.**

      //அதே அதே.....//

      ஆஹா, அப்படியா முருகு. நான் ஏதோ ஃப்ளூக்கில் அடித்து விட்டேனாக்கும். மிக்க நன்றி .... முருகு.

      எதற்கும் நம் டீச்சர்-1 மற்றும் டீச்சர்-2 இதில் என்ன சொல்வார்களோ என நினைத்து (பயந்து) ஏமாந்து போனேன்.

      Delete
  5. ஏ க்யா ஹுவா....... இது என்ன ஆச்சு..... கைசே ஹுவா எப்படி ஆச்சு.... கப் ஹுவா எப்போ ஆச்சு.... க்யோ ஹுவா.... ஏன் ஆச்சு... என்கிட்ட எதுவுமே கேக்காதேன்னு பாட்டோட அர்த்தம் போகுது... படம் அமர் ப்ரேம்....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 23 June 2016 at 22:22

      //ஏ க்யா ஹுவா....... இது என்ன ஆச்சு....?
      கைசே ஹுவா ......... எப்படி ஆச்சு....?
      கப் ஹுவா ............. எப்போ ஆச்சு....?
      க்யோ ஹுவா.... ஏன் ஆச்சு....?

      ’என்கிட்ட எதுவுமே கேக்காதே’ன்னு பாட்டோட அர்த்தம் போகுது...

      ஆஹா, மிக அருமையான, அழகான, செளந்தர்யமான, இனிமையான தேன் சொட்டிடும் விளக்கங்கள். மிக்க நன்றிடா..... சாரூஊஊஊஊஊ.

      //படம் அமர் ப்ரேம்....//

      அதிலும் ’ப்ரேம்’மா !!!!! மிக்க நன்றி....டா. :)))))

      Delete
  6. அமர் ப்ரேம் பேரே நல்லா இருக்கில்ல......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 02:30

      //அமர் ப்ரேம் பேரே நல்லா இருக்கில்ல......//

      ஆமாம். ப்ரேமை (அன்பு + பாசம் + காதல் + தூயநட்பு) எங்கெல்லாம் உள்ளதோ அந்தப்பெயர்கள் எல்லாமே நல்லாத்தான் இருக்கும்.

      ‘ப்ரேமா’ என்ற சில குட்டிகளுக்குப் பெயராகவும் அமைந்துள்ளது. :)

      Delete
  7. அனிதா வனிதா போல ப்ரேமா வும் இருக்காளோ..))))

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 25 June 2016 at 21:26

      //அனிதா வனிதா போல ப்ரேமா வும் இருக்காளோ..))))//

      அது யாரு ... அனிதா, வனிதா, ப்ரேமா ... ?

      ஒன்னுமே என்னால் வெளங்கிக்கிட ஏலலையே.

      Delete