Friday, 17 June 2016

akele akele kaha ja rahe ho

11 comments:

  1. அவன் ஏதேதோ ஆடிப்பாடி அவள் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியும் அந்த சிகப்பு ‘துப்பட்டா’க்காரி பிடிகொடுக்காமல் இங்குமங்கும் ஓடி கடைசியில் Bye Bye சொல்லிவிட்டு, எங்கோ ஓர் கண்ணாடி அறைக்குள் மறைந்துவிட்டாளே!!!!!

    நெஞ்சழுத்த டீச்சருக்கு அக்காவா இருப்பாள் போலிருக்குது.

    அக்காவா கொக்கா !

    பகிர்வு கொடுத்துள்ள கொக்குகள் இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. //நெஞ்சழுத்த டீச்சருக்கு அக்காவா இருப்பாள் போலிருக்குது. //

      அப்படின்னா என்னது.......

      Delete
    2. பூந்தளிர் 20 June 2016 at 22:16

      **நெஞ்சழுத்த டீச்சருக்கு அக்காவா இருப்பாள் போலிருக்குது.**

      //அப்படின்னா என்னது.......//

      :)))))

      ’சொல்லத்தான் ...... நினைக்கிறேன்’ :)

      Delete
    3. //சொல்லத்தான் ...... நினைக்கிறேன்’ :)//

      யாராவது சொல்லக்கூடாதுன்னு தடுக்கறாளா...

      Delete
    4. பூந்தளிர் 21 June 2016 at 22:16

      **சொல்லத்தான் ...... நினைக்கிறேன்’ :)**

      //யாராவது சொல்லக்கூடாதுன்னு தடுக்கறாளா...//

      சேச்சே .... எங்கட சாரூவோ, முன்னாவோ, முருகுவோ யாரும் என்னைத் தடுப்பது இல்லையாக்கும்.

      நானே என்னைத் தடுத்துக்கொண்டு விட்டேனாக்கும். தயவுசெய்து நம்புங்கோ, ப்ளீஸ்.

      Delete
  2. குருஜி டீச்சரம்மா ஐயோ பாவங்க... அவுகள ஏதுக்கு வம்பிளுக்கோணும்... பாட்டு நல்லாதான இருக்குது....

    ReplyDelete
    Replies
    1. mru 18 June 2016 at 21:45

      //குருஜி டீச்சரம்மா ஐயோ பாவங்க... அவுகள ஏதுக்கு வம்பிளுக்கோணும்...//

      நான் யாரையும் வம்பு இழுப்பதே இல்லை. நான் எப்போதும் சிவனேன்னுதான் இருக்கிறேன்.

      ஆனால் இதுபோன்ற பாடல் காட்சிகள் மூலம் ’ஷக்தி இல்லாமல் சிவன் இல்லை’ என்பதை எனக்கு அடிக்கடி நினைவூட்டிக்கொண்டு, என்னை பிறர்தான் வம்பு இழுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

      //பாட்டு நல்லாதான இருக்குது....//

      பாட்டு மட்டுமல்ல, என்னை அவங்க மெயிலில் பாட்டு விட்டாலும், அதுவும் எனக்கு நல்லாத்தான் இருக்குது. அவை எப்போதும் எனக்கு டேஸ்டோ டேஸ்டூஊஊஊஊஊ தான்.

      Delete
    2. ஐயயோ நானா மெயில்லயா பாட்டு விட்டேனா..... கிருஷ் இது உங்களுக்கே சரியா தோணுதா.......

      Delete
    3. பூந்தளிர் 20 June 2016 at 22:17

      //ஐயயோ நானா மெயில்லயா பாட்டு விட்டேனா..... கிருஷ் இது உங்களுக்கே சரியா தோணுதா.......//

      சரியாகத் தோன்றவில்லைதான். கொஞ்சூண்டு மட்டும் பாட்டு விட்டது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.

      எனக்குப் பாட்டு உள்பட எதுவுமே நிறைய கைகொள்ளாத, வாய்கொள்ளாத அளவுக்கு பெரிசா நிறைய வேண்டுமாக்கும்.

      Delete
  3. தனியே எங்க போறே நீ போகும் இடத்துக்கு என்னையும் கூட்டிப்போ....... பாடல் அர்த்தம்

    ReplyDelete
  4. ம்ம்ம் நல்ல பாட்டு..

    ReplyDelete