Wednesday 8 June 2016

govind bolo hari gopala bolo

23 comments:

  1. படம் பேரு ஜானி மேரா நாம். இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கும். அவளை சாமி சிலையில் இருக்கும் வைர கிரீடத்தை திருடிகிட்டு வர சொல்லிடுவாங்க. அவ வருத்தப்பட்டு ஸாமி கிட்டவே தன் இக்கட்டான நிலையை சொல்லுவா...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 8 June 2016 at 22:57

      //படம் பேரு ஜானி மேரா நாம். இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கும். அவளை சாமி சிலையில் இருக்கும் வைர கிரீடத்தை திருடிகிட்டு வர சொல்லிடுவாங்க. அவ வருத்தப்பட்டு ஸாமி கிட்டவே தன் இக்கட்டான நிலையை சொல்லுவா...//

      நமது இக்கட்டான நிலைமைகளை ஸாமியிடம் மட்டுமே நம்மால் சொல்லமுடிகிறது.

      இருப்பினும் ஸ்வாமிபோலவே நாம் நினைக்கும் ஒருசில ஆசாமிகளிடமும் சொல்லத்தான் என் மனம் துடிக்கிறது :)

      தங்களின் தங்கமான விளக்கங்களுக்கு மிக்க நன்றி, சாரூ.

      Delete
  2. ரொம்ப நல்ல பாட்டு..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 June 2016 at 23:01
      ரொம்ப நல்ல பாட்டு..//

      மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. govind bolo hari gopala bolo =

    கோவிந்தா சொல்லு .... ஹரி .... கோபாலா சொல்லு :)

    அழகான பாடல். பகவன் நாமா சொன்னால் நமக்குப் போகும் வழிக்குப் புண்ணியம் உண்டு என்று சொல்லுவார்கள். :)

    ReplyDelete
  4. ஆமா ஆமா என்ன பாவமோ என்ன புண்ணியமோ....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 10 June 2016 at 01:11

      //ஆமா ஆமா என்ன பாவமோ என்ன புண்ணியமோ....//

      ’ஆட்டை கொன்னால் பாவம் ... தின்னால் போச்சு’ என ஏதேதோ சொல்லுவார்கள் ....... N V சாப்பிடுபவர்கள்.

      என்றேனும் ஒருநாள் ’மண் சாப்பிடப்போகும் அந்தப் பதார்த்ததை’ இன்று மனிதன் சாப்பிட்டால் என்னவாம்? எனவும் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

      இதன் அர்த்தங்களெல்லாம் சத்தியமாக எனக்கு ஒன்றுமே தெரியாதாக்கும். :)

      Delete
    2. //இதன் அர்த்தங்களெல்லாம் சத்தியமாக எனக்கு ஒன்றுமே தெரியாதாக்கும். :)//

      தெரியாமத்தான் இவ்வளவு விஷயம் எழுதுறீங்களோ...

      Delete
    3. பூந்தளிர் 11 June 2016 at 21:48

      **இதன் அர்த்தங்களெல்லாம் சத்தியமாக எனக்கு ஒன்றுமே தெரியாதாக்கும். :)**

      //தெரியாமத்தான் இவ்வளவு விஷயம் எழுதுறீங்களோ...//

      நிஜமாவே எனக்கு ஒன்னும் தெரியாது....டா கண்ணு.

      நான் இன்னும் ஓர் குழந்தைபோலவேதான். கொஞ்சம் வயதான குழந்தை. :)

      ஏதோ உன்னுடன் பழகியதால் மட்டுமே சிலவற்றை நானும் என் வாழ்க்கையில் புதிதாகக் கற்றுக்கொண்டேனாக்கும். :)

      Delete
    4. அப்படியா.. என்னலாம் கத்துகிட்டீங்கப்பா...........

      Delete
    5. பூந்தளிர் 15 June 2016 at 23:36

      //அப்படியா.. என்னலாம் கத்துகிட்டீங்கப்பா...........//

      ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ ........

      இருப்பினும்

      ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல ....
      ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல ....
      உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
      வடித்து சொல்ல .....
      எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல ....
      உயிரா உடலா பிரிந்து செல்ல ....’ன்னு

      ஒரு சினிமாப் பாட்டே இருக்குது.

      படம்: 1966-இல் வெளிவந்த ‘செல்வம்’
      பாடியவர்கள்: T.M .சௌந்தரராஜன் – P. சுசீலா
      இசை: K.V. மகாதேவன்

      Delete
  5. ஒங்கட ஆளுகளுக்கெல்லா எம்பூஊஊஊஊஊட்டு ஸாமிக இருக்காவ.....

    ReplyDelete
    Replies
    1. mru 10 June 2016 at 01:24

      //ஒங்கட ஆளுகளுக்கெல்லா எம்பூஊஊஊஊஊட்டு ஸாமிக இருக்காவ.....//

      உண்மையில் கடவுளுக்கு உருவம் ஏதும் கிடையாது, முருகு.

      இருப்பினும் அவரவர்கள் மனதுக்குப் பிடித்தபடி கடவுளை ஓர் ஆணாகவோ பெண்ணாகவோ உருவம் கொடுத்து வழிபட்டுக்கொள்ள வழிவகை செய்துகொடுத்துள்ளனர், எங்கள் மதத்து முன்னோர்கள்.

      இது மிகப்பெரிய சப்ஜெக்ட். இங்கு மிகச்சுருக்கமாக விளக்கிச் சொல்லிவிட முடியாது.....டா.

      Delete
  6. ஆமாங்க கோபூஜி.. எங்கட பக்கத்து வீட்டு மாமி அழகா விளக்கம் சொல்லுவாங்க...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 10 June 2016 at 03:08

      //ஆமாங்க கோபூஜி.. எங்கட பக்கத்து வீட்டு மாமி அழகா விளக்கம் சொல்லுவாங்க...//

      மிகவும் சந்தோஷம்.

      உங்க பக்கத்தாத்து மாமியுடன் சேர்ந்து, பழகிப் பழகி நாளடைவில் நீயும் ஓர் ஐயராத்து மாமி ஆனாலும் நான் ஆச்சர்யப்படவே மாட்டேன். :)

      உனக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் .... முன்னா மெஹர் மாமீ :)))))

      விரைவில் கழுத்தில் தாலி தழைய, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமப் பொட்டு மின்ன, கால் விரல்களில் மெட்டி ஒலிக்க, அழகாக மடிசார் புடவையுடன் தோன்றிட பிரார்த்திக்கிறேன். ஆசீர்வதிக்கிறேன்.

      Delete
  7. கோபூஜி என்னிய அழவிட்டு வேடிக்கை பாக்காதிங்கஜி......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 10 June 2016 at 05:24

      //கோபூஜி என்னிய அழவிட்டு வேடிக்கை பாக்காதிங்கஜி......//

      பார்ப்பானாக இருப்பினும், உங்கட கோபூஜி அப்படியெல்லாம் அழவிட்டு வேடிக்கை பார்ப்பவனா என்ன?

      நோ .... நோ .... முன்னா. கவலைப்படாதீங்கோ. நல்லதே நடக்கும். நமக்கு எது நல்லதோ அதுவே நடக்கும்.

      இதோ, இப்...போதைக்கு ஓர் பொருத்தமான பாடல்:
      ====================================================

      சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
      சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
      சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
      அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

      (சிலர் சிரிப்பார்)

      பாசம் நெஞ்சில் மோதும்
      அந்தப்பாதையை பேதங்கள் மூடும்

      உறவை எண்ணி சிரிக்கின்றேன்
      உரிமையில்லாமல் அழுகின்றேன்

      சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
      அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

      (சிலர் சிரிப்பார்)

      கருணை பொங்கும் உள்ளம்
      அது கடவுள் வாழும் இல்லம்

      கருணை மறந்தே வாழ்கின்றார்
      கடவுளைத்தேடி அலைகின்றார்

      சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
      அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

      (சிலர் சிரிப்பார்)

      காலம் ஒரு நாள் மாறும் - நம்
      கவலைகள் யாவும் தீரும்

      வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
      வந்ததை எண்ணி அழுகின்றேன்

      சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
      அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

      (சிலர் சிரிப்பார்)

      -=-=-=-=-=-=-=-=-

      மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். :)

      Delete
  8. வர வர குருஜி சொல்லிகின ஏதுமே வெளங்கி கிட ஏலலே....

    ReplyDelete
    Replies
    1. mru 10 June 2016 at 20:33

      //வர வர குருஜி சொல்லிகின ஏதுமே வெளங்கி கிட ஏலலே....//

      இங்கு வருகை தரும் எல்லோருக்குமே .... ஆளாளுக்கு ஆயிரம் பிரச்சனைகள் முருகு .... எனக்கும்கூடத்தான்.

      எல்லாவற்றையும், எல்லோரும் வெளங்கிக்கிட ஏலுமாறு ஓபனாகச் சொல்ல முடியாது இல்லே .... அவரவர்களுக்கு மட்டுமே கொஞ்சம் புரியுமாறு நான் எழுத வேண்டியுள்ளது.

      நீ அதைப்பற்றியெல்லாம் அனாவஸ்யமாகக் கவலைப்படாமல், உன் நிக்காஹ் வுக்கு உன்னையும், உன் உடமைகளையும், தயாராக ரெடியாக வைத்துக்கொண்டு ஜாலிலோ ஜிம்கானாவாக இருக்கவும். :)

      Delete
  9. //உன் உடமைகளையும், தயாராக ரெடியாக வைத்துக்கொண்டு ஜாலிலோ ஜிம்கானாவாக இருக்கவும். :)//

    அப்பூடின்னா இன்னாதூஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. mru 12 June 2016 at 22:37

      **உன் உடமைகளையும், தயாராக ரெடியாக வைத்துக்கொண்டு ஜாலிலோ ஜிம்கானாவாக இருக்கவும். :)**

      //அப்பூடின்னா இன்னாதூஊஊஊஊ//

      என் வாயைக்கிளறாதே. எல்லாம் ’டீச்சர் நம்பர் ஒன்’ இடம் கேட்டுக்கோ.

      உடமைகள் என்றால் நம்முடன் நம் உடலில் பிறந்த அனைத்து உறுப்புக்களும் + அவற்றை சற்றே ஒரு வெட்கத்தில் மறைத்துக்கொள்ள, நாமாகவே அணிந்து கொள்ளும் ஆடை, ஆபரணங்கள் என வைத்துக்கொள்ளலாம்.

      மேல் அதிக விபரங்களுக்கு எங்கட ரோஜா டீச்சரை உடனடியாக அணுகவும்.

      Delete
  10. கோபூஜி வீணாக டீச்சர வம்புக்கு இழுத்துகிட்டே இருக்கீங்க... கொம்பு வேற ஷார்ப்பா இருக்குதாம் கவனமாவே இருந்துகிடுங்க....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 00:51

      //கோபூஜி வீணாக டீச்சர வம்புக்கு இழுத்துகிட்டே இருக்கீங்க... கொம்பு வேற ஷார்ப்பா இருக்குதாம் கவனமாவே இருந்துகிடுங்க....//

      தங்களின் இந்த எச்சரிக்கைக்கு மிக்க நன்றி, முன்னாக்குட்டி.

      படு ஷார்ப்பாக மட்டுமில்லாமல், கிண்ணுண்ணு தெறிக்கத் தெறிக்க ஆகாசத்தை நோக்கி, ஃபுட்-பால் கணக்காக உருண்டு திரண்டு மிகப்பெரிய சைஸ் முரட்டுக் கொம்புகளாக இருக்கும் போலிருக்கு.

      என் கைக்கே அடங்காத அவைகள்தான் என்னை மிகவும் பயமுறுத்திக்கொண்டு உள்ளன.

      நான் அதனிடம் மாட்டினால் என்னை அதன் கொம்புகளால் ஒரே கொந்தாகக் கொந்தி, என் குடலை உருவி மாலை போட்டுடுமோ என்னவோ ..... கடவுளே ... கடவுளே !

      Delete