Monday 6 June 2016

ellorum kondaduvom

11 comments:

  1. இன்று எங்களின் ரமலான் மாதம் தொடங்குதுஅதான் இந்த அர்த்தமுள்ள பாடல் போட்டேன்...பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த ஒருமாதம் ரம்ஸான் நோம்பு கடைப்பிடிப்பாங்க...

    ReplyDelete
  2. ஹாப்பி ரமலான்.. முன்னா நீயி நோம்பு வெரதம்லா இருந்துகிடுவியா.....

    ReplyDelete
  3. ஹாப்பி ரமலான்... முன்னா..& முருகு.....கிருஷ்...... வாங்க..... உங்களுக்காக... நாங்க எல்லாரும் வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம்....

    ReplyDelete
  4. ஓ....... இன்று உங்க ரம்ஸான் மாதம் தொடங்குதா... வாழ்த்துகள்.... அர்த்தமுள்ள பாடல்... வார்த்தைகள் எல்லோராலயும் ரசிக்க முடியும்.. நல்ல ரசிகரை இன்றும் காணோமே....என்னாச்சின்னே தெரியாம இருக்கே....

    ReplyDelete
  5. Singers: T.M.Soundararajan
    Composer: M.S.Viswanathan
    Lyrics: Kannadasan
    Movie: Paava Mannippu

    Ellorum Kondaaduvoam.. Ellorum Kondaaduvoam..
    Allaavin Perai Cholli.. Nallorgal Vaazhvai Enni..
    Allaavin Perai Cholli.. Nallorgal Vaazhvai Enni..
    Ellorum Kondaaduvoam.. Ellorum Kondaaduvoam..

    Kallaaga Paduthirunthu Kalithavar Yaarumilla
    Kallaaga Paduthirunthu Kalithavar Yaarumilla
    Kai Kaalagal Ointha Pinnae.. Thudippathil Laabamillai..
    Kai Kaalagal Ointha Pinnae.. Thudippathil Laabamillai..
    Vanthathai Varavil Vaippom, Seivathai Selavil Vaippoam..
    Indru Poal Endrum Ingae Ondrai Kooduvoam..

    Ellorum Kondaaduvoam.. Ellorum Kondaaduvoam..

    Nooru Vagai Paravai Varum.. Koadi Vagai Poo Malarum..
    Aada Varum Aththanaiyum Aandavanin Pillaiyadaa..
    Karupillae Veluppumillae.. Kanavukku Uruvamillae..
    Karupillae Veluppumillae.. Kanavukku Uruvamillae..
    Kadalukkul Pirivumillai.. Kadavulil Baethamillai..
    Kadalukkul Pirivumillai.. Kadavulil Baethamillai..
    Muthalukku Annai Enboam.. Mudivukku Thanthai Enboam..
    Muthalukku Annai Enboam.. Mudivukku Thanthai Enboam..
    Mannilae Vinnai Kandu Ondraai Kooduvoam..

    Ellorum Kondaaduvoam.. Ellorum Kondaaduvoam..

    Aadaiyindri Piranthomae.. Aasaiyindri Piranthomaa..
    Aadi Mudikkaiyilae Alli Chendror Yaarumundoo..
    Padaithavan Saerthu Thanthaan.. Padathavan Pirithu Vaithaan..
    Padaithavan Saerthu Thanthaan.. Padathavan Pirithu Vaithaan..
    Eduthavan Maraithu Kondaan.. Koduthavan Theruvil Nindraan..
    Eduthavan Maraithu Kondaan.. Koduthavan Theruvil Nindraan..
    Eduthavan Kodukka Vaippaom.. Koduthavan Edukka Vaippaom..
    Indru Poal Endrum Ingae Ondrai Kooduvoam..

    Ellorum Kondaaduvoam.. Ellorum Kondaaduvoam..
    Allaavin Perai Cholli.. Nallorgal Vaazhvai Enni..
    Allaavin Perai Cholli.. Nallorgal Vaazhvai Enni..
    Ellorum Kondaaduvoam.. Ellorum Kondaaduvoam..
    Ellorum Kondaaduvoam..

    ReplyDelete
  6. படத்தின் பெயர் : பாவ மன்னிப்பு
    பாடல் துவக்கம்: எல்லோரும் கொண்டாடுவோம்
    பாடலாசிரியர்: கண்ணதாசன்
    பாடியவர்: T.M. சௌந்தராஜன்
    இசை அமைத்தவர்: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    படம் திரையிடப்பட்ட வருடம்: 1961
    மொழி: தமிழ்
    நாடு: இந்தியா
    நடிகர்: சிவாஜி கணேசன்


    பாடல் வரிகள் தமிழில்:

    எல்லோரும் கொண்டாடுவோம்
    எல்லோரும் கொண்டாடுவோம்
    அல்லாஹ்வின் பெயரை சொல்லி
    நல்லோர்கள் வாழ்வை எண்ணி
    எல்லோரும் கொண்டாடுவோம்
    எல்லோரும் கொண்டாடுவோம்

    கல்லாகப் படுத்திருந்து
    கழித்தவர் யாருமில்லை
    கை கால்கள் ஓய்ந்த பின்னே
    துடிப்பது லாபமில்லை
    வந்ததை வரவில் வைப்போம்
    செய்வதை செலவில் வைப்போம்
    இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்

    எல்லோரும் கொண்டாடுவோம்
    எல்லோரும் கொண்டாடுவோம்

    நூறு வகை பறவை வரும்
    கோடி வகை பூ மலரும்
    ஆட வரும் அதனையும்
    ஆண்டவனின் பிள்ளையடா..ஆ..
    கறுப்பில்ல, வெளுப்பில்ல
    கடவுளுக்கு உருவமில்ல
    கடலுக்குள் பிரிவுமில்லை
    கடவுளில் பேதமில்லை
    முதலுக்கு அன்னை என்போம்
    முடிவுக்கு தந்தை என்போம்
    மண்ணிலே விண்ணை கண்டு
    ஒன்றாய் கூடுவோம்

    எல்லோரும் கொண்டாடுவோம்
    எல்லோரும் கொண்டாடுவோம்

    ஆடையின்றி பிறந்தோமே
    ஆசையின்றி பிறந்தோமே
    ஆடி முடிக்கையில் அள்ளி சென்றோர் யாருமுண்டோ..ஓ


    படைத்தவன் சேர்த்து தந்தான்
    மதத்தவன் பிரித்து வைத்தான்
    எடுத்தவன் மறைத்து கொண்டான்
    கொடுத்தவன் தெருவில் நின்றான்
    எடுத்தவன் கொடுக்க வைப்போம்
    கொடுத்தவன் எடுக்க வைப்போம்
    இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்..

    எல்லோரும் கொண்டாடுவோம்
    எல்லோரும் கொண்டாடுவோம்

    ReplyDelete
  7. ரமலான் மாதம் தொடங்கும் இன்றைக்கு (07.06.2016) மிகவும் பொருத்தமான அழகான அர்த்தமுள்ள பாடலாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். நான் இந்தப்படம் பார்த்துள்ளேன்.

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:
    ================================

    //கறுப்பில்ல, வெளுப்பில்ல
    கடவுளுக்கு உருவமில்ல
    கடலுக்குள் பிரிவுமில்லை
    கடவுளில் பேதமில்லை//

    //ஆடையின்றி பிறந்தோமே
    ஆசையின்றி பிறந்தோமே
    ஆடி முடிக்கையில்
    அள்ளி சென்றோர் யாருமுண்டோ..ஓ//

    படைத்தவன் சேர்த்து தந்தான்
    மதத்தவன் பிரித்து வைத்தான்//

    அன்புள்ள முன்னாக்குட்டிக்கும், மின்னலு முருகுவுக்கும் என் ஸ்பெஷல் ரமலான் மாதத் துவக்க நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. தாங்கூஊஊஊஊஊ குருஜி...

    ReplyDelete
    Replies
    1. mru 8 June 2016 at 00:40
      தாங்கூஊஊஊஊஊ குருஜி...//


      :))))))))) 3rd July நெருங்கிக்கொண்டு உள்ளது :)))))))))

      Delete
  9. அதயே சொல்லிகினு பயங்காட்டாதீக.......

    ReplyDelete
    Replies
    1. mru 12 June 2016 at 22:39

      //அதயே சொல்லிகினு பயங்காட்டாதீக.......//

      உன் உள்ளம் பூராவும், எப்போடா 3rd July வரும் என்ற ஏக்கம் இருந்தாலும் ...... வெட்கத்தைப் பாரு :))))))

      இது என்ன உலகில் இல்லாததோர் அதிசயமா?

      பிறகு இதில் பயம் எதற்கு.....டா ?

      {உனக்கு வேண்டுமானால் இதுவொரு புது அனுபவமாக இருக்கலாம். நானும் ஒத்துக்கொள்கிறேன்}

      Delete