Wednesday 1 June 2016

dil bar mere

16 comments:

  1. மிகவும் ரஸித்த இடங்கள்:
    ===========================

    1) ஆரம்பத்தில் மேடு பள்ளங்களில் புரளும் அவளின் முத்துமாலை.

    2) நர்ஸ் வேடத்தில் உள்ள ரோஜா, அவன் கொடுத்துச்சென்ற ரோஜா மலர்களிலாலேயே, தன் அன்புக்குரிய ராஜாவின் முதுகில் தாக்குவது.

    3) வெள்ளைப் புட்டா போட்ட சிகப்புப் புடவையில் ஒருவித வெட்கத்துடன், ஓடி வந்து கட்டிக்கொள்வது.

    குளுகுளு காட்சிகளுடன் கூடிய இனிய பாடல் பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  2. Replies
    1. வீட்டுக்கு வீடு இப்போ வாஷிங் மெஷின்கள் வந்து விட்டன.

      அதனால் இப்போதைய தலைமுறையினர் யாரும் வண்ணான்களையோ, வண்ணாத்திகளையோ, கழுதைகளையோ பார்த்திருக்க சான்ஸ் இல்லை.

      அந்த காலத்தில் ......

      ’வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை .... ஆனால் அந்த வண்ணாத்திக்குத் தன் கழுதை மேல் மட்டுமே ஆசை’

      என்று ஒரு பழமொழி உண்டு.

      ஏனோ இந்தப்பாட்டினில் ஓரிடத்தில் எனக்கு அந்தப்பழமொழி நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க இயலவில்லை. :)

      Delete
  3. நல்லா இருக்குது.. குருஜி போலலா ரசிக்க ஏலாது...

    ReplyDelete
    Replies
    1. mru 1 June 2016 at 22:56

      //குருஜி போலலா ரசிக்க ஏலாது...//

      ஏனோ?????

      கீழேயுள்ள இணைபில் உள்ள மிகச்சிறிய 7ம் பகுதியை மட்டும் மீண்டும் படித்துப்பாரு, முருகு.

      http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

      மேடு பள்ளங்கள் + பள்ளத்தாக்கு என ஏதேதோ அதில் வரும். அவை என்னால் மிகப்பெரிய எழுத்துக்களில் ஹைலைட் செய்து காட்டப்பட்டிருக்கும். :)

      Delete
  4. எப்ப நீ என் மனதிற்குள் வந்தியோ அப்பலேந்தே என்னை ரொம்ப தவிக்க விடுறே... பாடலின் முதல் வரிகளின் அர்த்தம்...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 1 June 2016 at 23:03

      //எப்ப நீ என் மனதிற்குள் வந்தியோ அப்பலேந்தே என்னை ரொம்ப தவிக்க விடுறே...//

      ஓஹோ :)

      //பாடலின் முதல் வரிகளின் அர்த்தம்...//

      ஓஹோ, அப்படியா? சரி, சரி.

      விளக்கங்களுக்கு மிக்க நன்றி .... டீச்சரம்மா.

      Delete
  5. இந்த படத்துல புதுசா லவ் பண்றேன்னு ஃப்ரெண்ட் கிட்ட அவன் நண்பன் சொல்லுவேன்... லவ்வரை பாக்க போகும்போது பெரிசா ஏதானும் பெரிய பழம் வாங்கிட்டுபோன்னு.......அந்த லவ்வரோ சரியான அசடன்... என்ன பழம் வாங்கனு ரொம்ப யோசிச்சு பெரிய பழமா வாங்கலாம்னு தர்பூஸ் பழம் வாங்கி போவான்...

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளையா மஹா முரட்டு சைஸில் பன்ருட்டிப் பலாப்பழம் முழுசா வாங்கிக்கிட்டுப் போகாமல் இருந்துள்ளானே! :) அதுவரை சந்தோஷம். :))

      Delete
    2. ஹா ஹா ஹிந்தி காரங்க பண்ருட்டிய கண்டாங்களா பலாபழத்த கண்டாங்களா.....

      Delete
    3. ப்ராப்தம் 3 June 2016 at 05:14
      ஹா ஹா ஹிந்தி காரங்க பண்ருட்டிய கண்டாங்களா பலாபழத்த கண்டாங்களா.....//

      எவனா இருந்தாலும் பலாச்சுளையை ரஸித்து ருசித்துப் பார்த்து அதில் தேனையும் ஊற்றி ஜோராக டேஸ்ட் செய்திருப்பான். பன்ருட்டி பலாச்சுவைகள் நன்கு வாட்ட சாட்டமாக ஆழ அகலமாக ருசியோ ருசியாக இருக்கும். :)

      Delete
    4. பலாச்சுவைகள் = பலாச் சுளைகள்

      Delete
  6. வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை .... ஆனால் அந்த வண்ணாத்திக்குத் தன் கழுதை மேல் மட்டுமே ஆசை’

    யாஹூ வாங்க... மெயில் வெயிடிங்க

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 2 June 2016 at 21:36

      //யாஹூ வாங்க... மெயில் வெயிடிங்க//

      அந்தப்பாஞ்சாலியைப் பார்த்து விட்டேன். படித்தும் விட்டேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      Delete
  7. இன்னா வண்ணாத்தி இன்னா களுத........

    ReplyDelete
    Replies
    1. mru 3 June 2016 at 01:53
      இன்னா வண்ணாத்தி இன்னா களுத........//

      நம் டீச்சரம்மா அளவுக்கு யாரும் இதனைப்பற்றி விரிவாக மிக நீட்ட்ட்ட்ட்டமாக + வாட்டசாட்டமாகச் சொல்லவே முடியாது.

      Delete