Thursday 16 June 2016

ada ennatha solvengo

18 comments:

  1. ஒரு பின்னூட்டத்துல டீச்சரம்மா இந்த பாட்டீ பத்தி சொன்னாங்கோ.... குருஜி ரசிச்சு சிரிச்சாங்கோ.... அதான் இத போட்டேன் சரியான குத்துபாட்டுதான்.. யாரும் கோவபட்டுகிடாதிங்க.. முருகு போல குருஜின்னு சொல்லி போட்டேனே... அது குஸ்திக்கு வர போகுதே......

    ReplyDelete
  2. ஐயயோ இந்த பாட்ட போட்டுட்டியா...

    ReplyDelete
  3. அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
    வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

    அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
    வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

    கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா
    பட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி

    எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
    அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
    எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
    அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா

    அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
    வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

    கும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி
    தம்மாத்துண்டு தாடி நீ குமரிப்புட்டு போடி

    ஹோய் .....
    கும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி
    தம்மாத்துண்டு தாடி நீ குமரிப்புட்டு போடி

    நீ பார்த்த கோளாருடா நாள் பார்த்து பால்வாருடா
    ஹோ இது என்ன சுமைதாங்கியா

    அந்த சமையத்த நான் தாங்கவா
    அட போராட நீராட நிலவுக்குள் தேரோட

    எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
    அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
    எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
    அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா

    அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ம் ம் ..
    வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ம் ம் ..

    ஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா
    மடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா

    போடு .....
    ஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா
    மடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா

    தோதான பூவாசம் தான் விடிஞ்சாக்கா
    உன் வாசம் தான் ஹோ

    உன்னால உள்காயம் தான் உண்டாச்சு பல மாயம் தான்
    அட பாவாட பூவாட பூவுக்குள் தேனோட

    எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
    அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
    எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
    அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா

    அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
    வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

    கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா
    பட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி

    எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
    அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா
    எங்கம்மா உங்கம்மா நம்ம சேத்து வைப்பாளா
    அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா

    ReplyDelete
  4. படம் : சிவகாமி [ 2005 ]

    இசை: ஸ்ரீகாந்த் தேவா

    பாடியவர்கள்:
    அநுராதா ஸ்ரீராம் + உதித் நாராயன்

    பாடலாசிரியர்: பேரரசு

    ReplyDelete
    Replies
    1. படம் : சிவகாமி [ 2005 ] = தவறு

      படம் : சிவகாசி [ 2005 ] = சரி

      டைப்பிங் சொதப்பலுக்கு (தவறுக்கு) மிகவும் வருந்துகிறேன்.

      Delete
  5. வெளங்குதில்லா... பொறவால நீ ஏதுக்கு அப்பூடி சொல்லிகினே... நானு மட்டிலுந்தா குருஜினு போட்டு சொல்லிகினவேன்.. இனிமேல உசாரா இருந்துகிடு... இதென்ன பாட்டுனு போட்டிருக்கே... .

    ReplyDelete
  6. ஆடல் + பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    நோ மோர் ஸ்பெஸிஃபிக் கமெண்ட்ஸ்.

    ReplyDelete
  7. ஹா ஹா... எப்படில்லாம் வார்த்தைகள் தேடி பிடிச்சு பாட்டு எழுதுறாங்க......

    ReplyDelete
  8. படம் பேரு....சிவகாசி...கோபூஜி... நீங்க இன்னும் சிவகாமி நீனைவிலேந்து வெளிய வரலியா..))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 17 June 2016 at 00:07

      //படம் பேரு....சிவகாசி...//

      யெஸ் கரெக்ட்.

      ஸாரி.. ஸாரி.. ஸாரி.. ஸாரி.. ஸாரி.. ஸாரி ... வெரி வெரி ஸாரி, முன்னாக்குட்டி.

      நினைத்தால் மிகவும் வெட்கமாகத்தான் உள்ளது. வரவர நான் என்னையும் அறியாமலேயே நிறைய தப்புப் பண்ணிக்கொண்டு வருகிறேன். இனியாவது நான் மிகவும் ’உஷா’ராக இருக்கணும்.

      //கோபூஜி... நீங்க இன்னும் சிவகாமி நினைவிலேந்து வெளியே வரலியா..))))//

      மீ .... சிவகாமி நினைவிலிருந்து வெளியே வர முடியாமல் இருப்பதால், ’சி’ என்ற கடைசி எழுத்து ’மி’ என்று டைப் ஆகி விட்டது எனச் சொல்றீங்களா முன்னா?

      நீ(ங்க) மிகவும் புத்திசாலிப்பொண்ணு.

      படு ஷார்ப்தான் உங்களுடைய ...... அது.

      (அதாவது நான் அந்தத் தங்களின் பார்வையை மட்டும்தான் படு ஷார்ப் எனச் சொல்லியுள்ளேனாக்கும் .......... மாடு வேகமாக வந்து என்னை முட்டித்தள்ளிடுமோ என பயந்துகொண்டே அவ்வப்போது ஆங்காங்கே இதுபோல விளக்கங்கள் சொல்ல வேண்டியுள்ளது.)

      Delete
    2. சமாளிபிகேஷன் கிங்குதான்

      Delete
    3. பூந்தளிர் 20 June 2016 at 22:19

      //சமாளிபிகேஷன் கிங்குதான்//

      சமாளிக்கக் கற்றுக்கொடுத்ததே எங்கட ராஜாத்தியான சமாளிபிகேஷன் குயின் (பெண்குயின்) தானாக்கும்.

      Delete
  9. ஹா ஹா செம செம

    ReplyDelete
    Replies
    1. mru 18 June 2016 at 21:47

      //ஹா ஹா செம செம//

      முருகு ...... என்னம்மா செம செம ?

      மாடு செம செம யா?

      அதன் முரட்டுக்கொம்புகள் செம செமா யா?

      அதன் ஷார்ப்நெஸ் செம செம யா?

      அது என்னை அடிக்கடி தன் ஷார்ப்பான மிகப்பெரிய கொம்புகளால் முட்ட வருவது செம செம யா?

      ஒன்றுமே என்னால் வெளங்கிக்கிட ஏலலையே ..... முருகு!

      Delete
    2. பூந்தளிர் 20 June 2016 at 22:20

      //ஆமா ஆமா ஆமா......//

      :) நல்லவே ஆமாஞ்சாமி போடுறீங்கோ. :)
      மிக்க நன்றீங்கோ!

      Delete
    3. மாடுன்னா மண்டய ஆட்டிகிட்டேதானே இருக்கும்... அதுக்குபேரு ஆமாஞ்சாமியா.....

      Delete
    4. பூந்தளிர் 21 June 2016 at 22:18

      //மாடுன்னா மண்டய ஆட்டிகிட்டேதானே இருக்கும்...//

      கரெக்ட். அது மண்டயையோ ...... கொம்புகளையோ எதையோ ஆட்டிக்கிட்டே இருக்கட்டும். அதுதான் அதன் சுபாவம்.

      பூம்..பூம்..பூம்..பூம் மாடு என்று உள்ளது. அது இன்னும் நல்லாவே ஆட்டும். மாட்டுக்காரன் மேளம் கொட்டிக்கொண்டு எதைச் சொன்னாலும் அது தன் மண்டையை ஆட்டி ஆட்டி அதனை அப்படியே ஆமோதிக்கும்.

      //அதுக்குபேரு ஆமாஞ்சாமியா.....//

      ஆமாம். அது போன்ற ஆசாமிகளை ’ஆமாஞ்சாமி’ என்றுதான் நாங்களெல்லாம் சொல்லுவோம்.

      Delete