Tuesday, 21 June 2016

ennai vittu odi poka mudiyuma

14 comments:

 1. ஒரு பின்னூட்டத்துல கோபூஜி இந்த பாட்டு சொல்லி இருந்தாங்க.. அதான்.. இத போட்டேன்......

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 21:15

   //ஒரு பின்னூட்டத்துல கோபூஜி இந்த பாட்டு சொல்லி இருந்தாங்க.. அதான்.. இத போட்டேன்......//

   Yours too are too Sharp !

   [ I mean your Brain :) ]

   Thanks a Lot Munna !!

   Delete
 2. அது எப்படி முடியும்.... முடியவே முடியாது......

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 21 June 2016 at 21:53

   //அது எப்படி முடியும்.... முடியவே முடியாது.....//

   அப்படியா? !!!!! மிக்க நன்றீங்கோ :)

   Delete
 3. எனிக்கு ப்ளாக் & ஒயிட்டு பாட்டெல்லா புடிச்சிகிடவேல்ல முன்னா....

  ReplyDelete
  Replies
  1. mru 21 June 2016 at 22:30

   //எனிக்கு ப்ளாக் & ஒயிட்டு பாட்டெல்லா புடிச்சிகிடவேல்ல முன்னா....//

   கரெக்டுடா முருகு. பளிச் பளிச் ன்னு, சும்மா சீவிய கேரட் போல பளபளன்னு, ஜிலுஜிலுன்னு, குளுகுளுன்னு கலர் கலராக இருக்கணும், நமக்கு.

   இதே பாடல் கலரிலும் கொடுத்துள்ளார்கள். அதற்கான இணைப்பு இதோ: https://www.youtube.com/watch?v=gkqaRcBUggQ

   ஆனாலும் Re-make செய்துள்ளதால் அது அவ்வளவாகத் தெளிவாக இல்லை.

   இதில் பாடல் காட்சிகளைவிட பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

   Delete
 4. ரொம்ப கரெக்ட்... கோபால்ஜி கூட நட்பாயிட்டா அவங்கள விட்டு போகவே முடியாதுதான்......

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் 21 June 2016 at 22:44

   //ரொம்ப கரெக்ட்... கோபால்ஜி கூட நட்பாயிட்டா அவங்கள விட்டு போகவே முடியாதுதான்......//

   ஆஹா, சாரூ .... எப்படித்தான், எதை அடிப்படையாக வைத்துத்தான், இவ்வளவு ஒரு உறுதியாகச் சொல்றீங்களோ! :)

   எங்கட முருகுபோல என்னாலும் ஒன்றுமே சரிவர வெளங்கிக்கிட ஏலலையே :)

   எனினும் உன் அன்பான வார்த்தைகளுக்கும், என் மீதான நம்பிக்கைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் சாரூஊஊஊ.

   Delete
  2. அன்புள்ள முன்னாக்குட்டி,

   இது தங்களின் வெற்றிகரமான 200-வது பதிவு (பிரஸவம்). என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   -=-=-=-=-

   தினமும் பதிவுக்குத் தங்களின் பின்னூட்டம் மூலம் ஊட்டமும், ஊக்கமும், உற்சாகமும் கொடுத்துவரும் முன்னா பார்க் நட்புகள் + அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 5. என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
  நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா

  கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே
  எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே

  எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே
  பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
  ஓ..ஓ.. ஓ…

  உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
  என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா

  அன்னம் போல நடை நடந்து வந்து
  என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து

  கன்னம் சிவக்க நீ இருக்க
  மஞ்சக் கயிரு எடுத்தது

  கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது
  ஆ..ஆ..ஆ..

  என்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா
  நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா

  மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க
  வளையாடும் என் கையின் விரலில்

  கணையாழி பூட்டி புது பாதை காட்டி
  உறவாடும் திரு நாளின் இரவில்

  இளந்தென்றல் காற்றும் வளர் காதல் பாட்டும்
  விளையாடும் அழகான அறையில்

  சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு
  தனியே நீ வருகின்ற நிலையில்
  ஆ..ஆ..ஆ.. ம்ம்..ம்ம்…

  உன்னை விட்டு ஓடி போக முடியுமா அது முடியுமா
  என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா தெரியுமா

  ReplyDelete
 6. இது மட்டும் இப்ப வந்திச்சி வேர ஏதும் வல்லியே...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 23:17

   //இது மட்டும் இப்ப வந்திச்சி வேற ஏதும் வல்லியே...//

   ஏதோ வந்தவரை வெளியிட்ட வரை ஓக்கே ...... முன்னா.

   பின்னூட்டங்களை சுடச்சுட வெளியிடாமல் சுத்த சோம்பேறியாக இருப்பதுபோல ஒரு பிரமை உள்ளது எனக்கு.

   உங்களுக்கு வீட்டிலும், ஆபீஸிலும், பக்கத்தாத்து மாமியுடனும், இன்னும் இதர பல அக்கப்போர்களிலும் அடுத்தடுத்து எவ்வளவு வேலைகளோ என்னவோ என்றும் என்னால் நினைக்க முடிகிறது. :)

   ஏதோ பார்த்து என்னையும் கொஞ்சமாவது அவ்வப்போது நினைவில் வைத்துக்கொண்டு, இவ்வளவு தூரம் கவனிப்பதே மிகப்பெரிய விஷயம்தான். :) மிக்க நன்றி, முன்னாக்குட்டி.

   Delete
 7. படம்: குமுதம் (1961)

  இசை: கே.வி. மஹாதேவன்

  பாடல் வரிகள்: மருதகாசி

  பாடியவர்கள்: பி. சுசிலா + சீர்காழி கோவிந்தராஜன்

  ReplyDelete
 8. நல்லதொரு அழகான பாடல். எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் இன்று ஞாபகமாகப் பகிர்ந்துகொண்டுள்ள முன்னாக்குட்டிக்கு என் அன்பு நன்றிகள்.

  இதே பாடல் Black & White அல்லாமல் Colour லிலும் வெளியிட்டுள்ளார்கள். இதோ அதற்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=gkqaRcBUggQ

  ஆனால் அதிலும் அதிக Clarity இல்லாமல்தான் உள்ளது.

  ReplyDelete