Friday 17 June 2016

kankal irantal

22 comments:

  1. ஆஹ்....

    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

    பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
    பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
    நகர்வேன் ஏமாற்றி

    கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
    ஒரு வண்ண கவிதை காதல் தானா
    ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
    இதை இருளிலும் படித்திட முடிகிறதே
    -
    இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள்
    உன்னோடு கழியுமா

    தொடவும் கூடாத படவும் கூடாத
    இடைவெளி அப்போது குறையுமா

    மடியினில் சாய்ந்திட துடிக்குதே
    மறுபுறம் நாணமும் தடுக்குதே
    இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
    -
    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்


    ஒஹ்...

    கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
    மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்

    உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
    கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

    உனை அன்றி வேறு நினைவில்லை
    இனி இந்த ஊனுயிர் எனதில்லை
    தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர
    -
    கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
    ஒரு வண்ண கவிதை காதல் தானா

    ஒரு வார்த்தை இல்லையே
    இதில் ஓசை இல்லையே
    இதை இருளிலும் படித்திட முடிகிறதே

    பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
    பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
    நகர்வேன் ஏமாற்றி

    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

    ReplyDelete
  2. படம் : சுப்பிரமணியபுரம்
    இசை : ஜேம்ஸ் வசந்தன்
    பாடகர்கள் : பெலி ராஜ் & தீபா மரியம்

    ReplyDelete
  3. பெண் : ஆ….ஆ…

    ஆண் : ஆ…..ஆ….

    பெண் : ஆ….ஆ…

    ஆண் : ஆ…..ஆ….

    ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

    பெண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
    பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேன்…
    நகர்ந்தேனே…மாற்றி
    கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
    ஒரு வண்ண கவிதை காதல் தானா
    ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசையில்லையே
    இதை இருளிலும் படித்திட முடிகிறதே

    ஆண் : இரவும் அல்லாத பகலும் அல்லாத
    பொழுதுகள் உன்னோடு கழியுமா
    தொடவும் கூடாத படவும் கூடாத’
    இடைவெளி அப்போது குறையுமா

    பெண் : மடியினில் சாய்ந்திட துடிக்குதே
    மறுபுறம் நாணமும் தடுக்குதே
    இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

    ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென
    சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

    பெண் : திரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
    மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்
    உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
    கடவுளை போல்வந்து கலந்திட்டாய்

    ஆண் : உனையன்றி வேறொரு நினைவில்லை
    இனி இந்த ஊனுயிர் எனதில்லை
    தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

    பெண் : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
    ஒரு வண்ண கவிதை காதல் தானா
    ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசையில்லையே
    இதை இருளிலும் படித்திட முடிகிறதே

    ஆண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
    பின்பு பார்வை போதுமென நான்
    நினைப்பேன் நகர்வேனே மாற்றி

    பெண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    எனை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென

    ஆண் : சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
    என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

    ReplyDelete
  4. 1:30 to 1:38 காட்சிகள் ?????

    ஓர் பெண்ணின் பார்வை இப்படியெல்லாமா ஒருவனை அடியோடு மாற்றி ஒன்றுமே இல்லாமல் சுத்த A K ஆக மாற்றிவிடும்?

    அருமையான அழகான கதாநாயகி. இருப்பினும் அவளின் ஜோடிக்கு இந்த தாடி சகிக்கவில்லை.

    >>>>>

    ReplyDelete
  5. பாடல் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. சர்க்கரைப்பொங்கல் பரிமாறும் காட்சி
    இனிமையாக உள்ளது.

    ஸ்வாமி புறப்பாட்டுக் காட்சியில்

    ’சிவபூஜையில் கரடி புகுந்ததுபோல’

    இருப்பினும், அதில் ஓர் த்ரில்லிங் இருக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete
  7. இன்றும் திடீரென நான் ஹனிமூன் செல்ல நேர்ந்துவிட்டதால்,

    என் ‘கண்கள் இரண்டால்’

    இதனை இன்று நான் காண சற்றே தாமதமாகிவிட்டது, முன்னா.

    ReplyDelete
  8. ஏன் இன்று ஒருத்தரையுமே இதுவரை இங்கு காணும்?

    எனக்கு ஒரே கவலையாக்கீதூஊஊஊஊ.

    ஒருவேளை எல்லோருமே ஹனிமூன் போய் இருப்பார்களோ?

    ReplyDelete
  9. தாடி காரன் மொவனக்கட்டையே சகிக்கல.. இவனப்போயி எப்பூடிதான் லவ்வு பண்றாளோ.....

    ReplyDelete
    Replies
    1. mru 18 June 2016 at 21:44

      //தாடிக்காரன் மொகறக்கட்டையே சகிக்கல.. இவனப்போயி எப்பூடிதான் லவ்வு பண்றாளோ.....//

      காதலுக்குக் கண் இல்லை என்பார்கள்.

      வயது வித்யாசமும் தெரியாது என்பார்கள்.

      ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், குணம், உண்மையான குவாலிடி முதலியன எதுவுமே காதலிக்கும்போது தெரியவே தெரியாது என்பார்கள்.

      மொத்தத்தில் ஓர் அழகான கிளியை வளர்த்து, ஓர் குரங்கு கையிலோ, பூனை கையிலோ கொடுத்தது போல என்பார்கள்.

      அதுபோலவே இதுவும் இருக்குமோ என்னவோ?

      கிளி + பூனை என்றதும் எனக்கு எங்கட அதிரடி, அலம்பல், அட்டகாச, அதிரஸ ’அதிரா’ நினைவு வந்துவிட்டாள், முருகு.

      மேலும் விபரங்களுக்கு இதோ என் பதிவினில் உள்ள படங்களை அவசியமாக மீண்டும் பாருங்கோ, ப்ளீஸ்: http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

      Delete
    2. ஐயோ குருஜி..... இந்த அதிராவுகள நெனக்காம இருந்தீகிடவே ஏலாதில்லா....

      Delete
    3. mru 20 June 2016 at 21:51

      //ஐயோ குருஜி..... இந்த அதிராவுகள நெனக்காம இருந்தீகிடவே ஏலாதில்லா....//

      அது எப்படி அவளை மறக்க முடியும்? அவள் மிகவும் ’கொழுப்பு எடுத்த குந்தாணி’யாச்சே .... எங்கட முருகு போலவே.

      அவள் பறந்து போனாளே .. என்னை மறந்து போனாளே ..

      எங்கட முருகுவும் பறக்கப்போறாளே !

      யார் போனால் என்ன ... யார் வந்தால் என்ன ... எங்கட ராஜாத்தி இருக்காக ... அதுபோதும் எனக்கு. Thank God !

      Delete
  10. இந்த பாடுடு கேக்கும்போதுஜ ஒரு பழய பாட்டு நினைவுல வருது பாலமுரளி அவங்க பாட்டு... சின்ன கண்ணன் அழைக்கிறான்......

    ReplyDelete
    Replies
    1. சின்னக்கண்ணன் அழைக்கிறான்
      சின்னக்கண்ணன் அழைக்கிறான்

      ராதையை பூங்கோதையை - அவள்
      மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி

      சின்னக்கண்ணன் அழைக்கிறான்
      சின்னக்கண்ணன் அழைக்கிறான்

      ராதையை பூங்கோதையை - அவள்
      மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
      சின்னக்கண்ணன் அழைக்கிறான்

      கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
      வயதில் எத்தனை கோடி

      கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
      வயதில் எத்தனை கோடி - என்றும்

      காதலைக் கொண்டாடும் காவியமே
      புதுமை மலரும் இனிமை - அந்த
      மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை

      சின்னக்கண்ணன் அழைக்கிறான்
      சின்னக்கண்ணன் அழைக்கிறான்

      ராதையை பூங்கோதையை - அவள்
      மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
      சின்னக்கண்ணன் அழைக்கிறான்

      நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
      தானா கண்மணி ராதா

      நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
      தானா கண்மணி ராதா - உன்
      புன்னகை சொல்லாத அதிசயமா?

      அழகே இளமை ரதமே - அந்த
      மாயனின் லீலையில் மயங்குது உலகம்

      சின்னக்கண்ணன் அழைக்கிறான்
      ராதையை பூங்கோதையை - அவள்
      மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
      சின்னக்கண்ணன் அழைக்கிறான்.

      Delete
    2. பாடல்: சின்னக்கண்ணன் அழைக்கிறான்

      திரைப்படம்: கவிக்குயில்

      பாடியவர்: எம். பாலமுரளி கிருஷ்ணா

      இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்

      இசை: இளையராஜா

      ஆண்டு: 1977

      -=-=-=-=-=-=-=-

      :) நினைவூட்டலுக்கு நன்றிகள் :)

      Delete
    3. கோபால்ஜி... இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா......

      Delete
    4. ப்ராப்தம் 19 June 2016 at 21:54

      //கோபால்ஜி... இந்த பாட்டு கேட்டிருக்கீங்களா......//

      சின்னக்கண்ணனாகிய கோபாலகிருஷ்ணனாகிய நான் என் மனதுக்குப்பிடித்த ராதையை அழைக்கும் பாடல் அல்லவா!

      அதுவும் இதனை எனக்காகவே மிக இனிமையாகப் பாடியவர் பெயரும் ’பாலமுரளி கிருஷ்ணா’ அல்லவா!!

      **சின்னக்கண்ணன் அழைக்கிறான்
      ராதையை பூங்கோதையை - அவள்
      மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
      சின்னக்கண்ணன் அழைக்கிறான்.**

      இதனை நான் எப்படிக்கேட்டு ரஸிக்காமல் இருக்க முடியும்?

      அந்த ராதை ’யாரோ’வெனக் கேட்காதீங்கோ. நான் பலபெயர்களில் அழைப்பது ஒருத்தியே ஒருத்தியை மட்டுமே.

      ராதே உனக்குக் கோபம் ஆகாதடீ ....... :)

      Delete
    5. கோபம்னா என்னது?????

      Delete
    6. பூந்தளிர் 20 June 2016 at 22:14

      //கோபம்னா என்னது?????//

      கோபம்னா .... கோபாலகிருஷ்ணனிடம் மட்டுமே எப்போதுமே ப்ரேம பக்தியுடனும், பிரியமாகவும், வாத்ஸல்யத்துடனும், ஆத்மார்த்தமான அன்பு செலுத்தியும் பழகி வருவது. :)

      Delete
    7. எஸ் எஸ் ட்ரூஊஊஊஊஊ

      Delete
    8. பூந்தளிர் 21 June 2016 at 22:14

      //எஸ் எஸ் ட்ரூஊஊஊஊஊ//

      மிக்க நன்றீங்கோ !

      Delete