Saturday 25 June 2016

dandanaka naka naka

10 comments:

  1. டண்டணக்கா..நகா....டண்டணக்கா....... அடுத்தவாரம் கோபூஜியோட செல்ல குட்டிக்கு கல்யாணம்.... எல்லாரும் ப்ாட்டுகேட்டு டான்ஸ் ஆட வந்து போடோணும்....

    ReplyDelete
  2. முன்னா நா மொதகா வந்துபிட்டு ஆட ஆரம்பிச்சனே........

    ReplyDelete
  3. நானும் வந்துட்டேனே....வா.. முருகு... குத்தாட்டம்... போடலாமா.....

    ReplyDelete
  4. டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
    டண்டனக்கா நக்கா

    எங்க தல எங்க தல டீ ஆறு
    செண்டி மெண்டுல தாறு மாறு

    மைதிலி காதிலி இன்னாரு
    அவர் உன்மையா லவ் பண்ண சொன்னாரு

    மச்சான் அங்க தாண்டா
    தல நின்னாரு

    டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
    டண்டனக்கா நக்கா

    ஸைட் அடிக்க ஸைட் அடிக்க ஆச மச்சி
    மேரேஜ் பண்ணனும் காதலிச்சி

    யாரு எவருன்னு தெரியாம
    லவ் வரணுமுண்டா

    மனசுல அறியாம லவ் பண்ணாதடா
    இது புரியாம

    டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
    டண்டனக்கா நக்கா

    பாத்த்ததும் உன்ன கார்ராக்கும் பொண்ண
    என்னைக்குமே மிஸ்ஸூ பண்ணிடாத

    சூப்பரு லவ் மேட்டரு
    அட டீலுல விட்டுடாத

    சீதா சைட்டு அடிக்க
    ராமர் தெம்பா வில்ல ஓடிக்க

    அது நெஜமான காதலு
    நெலச்சது ரொம்ப நாளு

    டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
    டண்டனக்கா நக்கா

    ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைபே
    மஜாங்கோ மாளுங்கோ என் டைப்பே

    ஹை ஃபே வாழ்க்க தேவையில்ல
    மாமா இன்னாடா இல்ல லோக்கலுல

    ஷார்ப்பா வாழ்ந்தோம்டா சௌகார் பேட்டையில

    டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
    டண்டனக்கா நக்கா

    ReplyDelete
  5. படம் : ரோமியோ ஜூலியட்

    நடிகர்கள் : ஜெயம் ரவி, ஹன்சிகா

    பாடியவர்கள் : அனிருத்

    இசை : D. இமான்

    வெளிவந்த வருடம் :2015

    ReplyDelete
  6. அருமையான பொருத்தமான குத்தாட்டப் பாடல் எங்கட செல்லக்குட்டி முருகுவின் நிக்காஹ் வுக்காக வெளியிட்டுள்ள எங்கட முன்னாக்குட்டிக்கு என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  7. இன்னக்கி ஏனுங்கோ லேட்டுஉஉஉ

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 23:23

      //இன்னக்கி ஏனுங்கோ லேட்டுஉஉஉ//

      விடிய விடிய சரியான வேலைகள். வழக்கம்போல தூக்கமே இல்லை. எழுந்திருக்கவே லேட் ஆயிடுச்சு.

      Delete
  8. என்னையா கேக்குறே முன்னா.... ஸன்டேலா வீட்ல அவங்க... பையன் இர்க்காங்கல... அதான்.....

    ReplyDelete