Sunday, 19 June 2016

நாகேஷ் காமெடி 2


14 comments:

 1. ஓ....கன்டின்யூ காமெடியா சூப்பர்

  ReplyDelete
 2. ம் ம் ம் நல்லா இருக்கு....

  ReplyDelete
 3. இரண்டாம் பகுதி வெளியிட்டுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  இந்த வீடியோ கொஞ்சம் ஸ்பீடாகவும் தொடர்ச்சியாகவும் வராமல் இடையில் திக்கித்திக்கி கிடைக்கின்றது.

  இதிலும் கடைசியில் ஓர் ஐந்து நிமிட நகைச்சுவைக் காட்சிகள் சுத்தமாகவே தெரியாமல் உள்ளன.

  அதாவது தருமி அரசசபையை விட்டு வெளியேறி, யாரோ தன்னை அடிக்கவேண்டி துரத்துவது போன்ற பயத்துடன், மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயிலை நோக்கி ஓடிவந்து, அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து தனியே புலம்புவது மட்டும், சரியாகத் தெரியாமல், இருட்டடித்து விடுகிறது.

  பிறகு ஒருவேளை சரியானாலும் ஆகலாம்.

  மீண்டும் என் நன்றிகள்.

  இன்றோ நாளையோ இதன் அடுத்த பகுதியையும், தயவுசெய்து வெளியிடவும். அப்போதுதான் இதுவரை பார்க்காதவர்களால் முழுமையாக இந்த நகைச்சுவையை ரஸிக்க முடியும்.

  ReplyDelete
 4. இன்னக்கே அதையும் போட்டாச்சு தலைப்பு கொடுக்க மறந்தேன் நுங்க லிங்க் அனுப்பியிருந்தது வசதியா போச்சு அதிலபோயிதான் காப்பி பேஸ்ட் பண்ணி போட்டேன் நன்றி கோபூஜி...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 19 June 2016 at 22:20

   //இன்னக்கே அதையும் போட்டாச்சு தலைப்பு கொடுக்க மறந்தேன்//

   ’தலைப்......பூ’ மிகவும் அவசியம். அப்போதுதான் கும்மென்று மணம் வீசும் .... இந்தப் பதிவு.

   திருவிளையாடல் நகைச்சுவை-2, திருவிளையாடல் நகைச்சுவை-3 என ஏதாவது கொடுத்துவிடுங்கோ.

   //நீங்க லிங்க் அனுப்பியிருந்தது வசதியா போச்சு .... அதிலபோயிதான் காப்பி பேஸ்ட் பண்ணி போட்டேன் நன்றி கோபூஜி...//

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, முன்னாக்குட்டி.

   Delete
 5. ஏன் குருஜி இன்னாமோ லிங்கெலா கொடுத்து போரடிகுறீக....

  ReplyDelete
  Replies
  1. mru 20 June 2016 at 21:45

   //ஏன் குருஜி இன்னாமோ லிங்கெலா கொடுத்து போரடிகுறீக....//

   ஏன் முருகு .... உங்களுக்கு இந்த நகைச்சுவைக் காட்சிகள் பிடிக்கவில்லையா?

   முகமதியரானாலும் ’முன்னா மாமிக்கு’ மட்டும், இதுபோன்ற எங்கட ஹிந்து புராணக்கதைகள் எல்லாம் ரொம்பப் பிடிக்குதே !!!!! ஏன் .... ஏன் .... ஏன் .... ஏன் ....????

   எனக்குத் தெரியவே தெரியாதாக்கும் !

   Delete
  2. //முகமதியரானாலும் ’முன்னா மாமிக்கு’ மட்டும், இதுபோன்ற எங்கட ஹிந்து புராணக்கதைகள் எல்லாம் ரொம்பப் பிடிக்குதே !!!!! ஏன் .... ஏன் .... ஏன் .... ஏன் ....????//

   கோபூஜி...... நூலுவிட்டு பாக்கீங்களா....... நாதான் நாலு வருஷமா பக்கத்து வீட்டு ஐயர் மாமி கூட பழகுறேனே அவங்க மூலமா நெறய விஷயங்க தெரிஞ்சுகிட்டேன்.. இப்ப புரியுதா....

   Delete
  3. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 21:29

   **முகமதியரானாலும் ’முன்னா மாமிக்கு’ மட்டும், இதுபோன்ற எங்கட ஹிந்து புராணக்கதைகள் எல்லாம் ரொம்பப் பிடிக்குதே !!!!! ஏன் .... ஏன் .... ஏன் .... ஏன் ....????**

   //கோபூஜி...... நூலுவிட்டு பாக்கீங்களா.......//

   அது என்ன நூல் விட்டுப் பார்க்கிறது? மாஞ்சா போட்டுப் பார்க்கிறது? பட்டம் விடும்போது நூல் அறுந்துபோகாமல் இருக்க நாங்கள் அந்தக்காலத்தில் மாஞ்சா போடும் வழக்கம் உண்டு. :) மாஞ்சா போடுவது பற்றி நிறைய விளக்க வேண்டும். அப்போதுதான் புரியக்கூடும். ஆனாலும் வேண்டாம். ஒரே ‘ஷை’ ஆகுது எனக்கு.

   //நாதான் நாலு வருஷமா பக்கத்து வீட்டு ஐயர் மாமி கூட பழகுறேனே ... அவங்க மூலமா நெறய விஷயங்க தெரிஞ்சுகிட்டேன்.. இப்ப புரியுதா....//

   ’யாம் அனைத்தும் அறிவோம்’

   இதனை இதன் அடுத்த பகுதியில் சிவனாக நடிக்கும் சிவாஜி நக்கீரராக நடிக்கும் ஏ.பி. நாகராஜனிடம் சொல்வது போலச் சொல்லிப்பார்க்க வேண்டும். :)))))

   Delete
 6. உண்மையாவே சுத்த தமிழ் புரியலயே...

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 20 June 2016 at 22:04

   //உண்மையாவே சுத்த தமிழ் புரியலயே...//

   கரெக்ட். சுத்தத்தமிழ் சுத்தமாகவே புரியாதுதான். அதில் இலக்கிய இலக்கணங்கள் சேர்ந்திருக்கும். தமிழ் இலக்கணம் எடுத்துப் படித்தவர்களுக்கு மட்டுமே, அதுவும் ஓரளவு மட்டுமே தெரியவும் புரியவும் கூடும்.

   பேச்சுத்தமிழ் என்பது வேறு. எழுதும் தமிழ் என்பது வேறு.

   Delete
 7. ஏதோ உங்க தயவுல தமிழ்னு நானும் ஏதோ டைப்பிண்டு இருக்கேனே அதுவே பெரிய விஷயம்

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 21 June 2016 at 22:07

   //ஏதோ உங்க தயவுல தமிழ்னு நானும் ஏதோ டைப்பிண்டு இருக்கேனே அதுவே பெரிய விஷயம்//

   மிகப்பெரிய விஷயம்தான். அதுவும் மிக மிகப்பெரிய + மிகவும் சுவாரஸ்யமான + மிகவும் கிரிட்டிக்கலான விஷயங்களை எவ்வளவு ஷோக்கா எழுதி மகிழ்விக்கிறீர்கள். நன்றியோ நன்றிகள்.

   மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்....பா.

   தமிழ் வாழ்க !

   உன் இதுபோன்ற தமிழ் எழுத்துக்களும் தொடர்புகளும் மேலும் மேலும் தொடர்ந்து வளர்க !! :)

   Delete
  2. பூந்தளிர் 21 June 2016 at 22:07

   //ஏதோ உங்க தயவுல தமிழ்னு நானும் ஏதோ டைப்பிண்டு இருக்கேனே அதுவே பெரிய விஷயம்//

   மிகப்பெரிய விஷயம்தான். அதுவும் மிக மிகப்பெரிய + மிகவும் சுவாரஸ்யமான + மிகவும் கிரிட்டிக்கலான விஷயங்களை எவ்வளவு ஷோக்கா எழுதி மகிழ்விக்கிறீர்கள். நன்றியோ நன்றிகள்.

   மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்....பா.

   தமிழ் வாழ்க !

   உன் இதுபோன்ற தமிழ் எழுத்துக்களும் தொடர்புகளும் மேலும் மேலும் தொடர்ந்து வளர்க !! :)

   Delete