இது பாட்டு நல்லா கீது...
இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லாமலே புரிஞ்சுக்க முடியுமே......
பூந்தளிர் 20 June 2016 at 21:57//இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லாமலே புரிஞ்சுக்க முடியுமே......//மண்டையில் மஸாலா இல்லாத, என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு, எங்கட டீச்சர் வந்து ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னால்தான் எதுவுமே புரியுமாக்கும். அர்த்தம் சொல்லிப் புரியவைத்தால்தான் என்னவாம்? குறைந்தா போய்விடும் .... உங்களின் ஷார்ப்பான கொம்புகள். :)
ராஜா ன்னா ராஜா.... ராணி ன்னா ராணி... ப்யார் ன்னா... லவ்.... இது தெரியாதோ.....
பூந்தளிர் 21 June 2016 at 22:01//ராஜா ன்னா ராஜா.... ராணி ன்னா ராணி... ப்யார் ன்னா... லவ்.... இது தெரியாதோ.....//அதெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் மிகவும் நல்ல பையனாக்கும்.
நல்ல பாட்டு..
பாடல் காட்சிகள் இனிமையாக உள்ளது. எனக்கு 20 வயதாக இருக்கும்போது, நான் இதேபோல பின்புறம் கேரியர் இல்லாத சைக்கிளில் டபுள்ஸ் ஓட்டிச்சென்றது என் நினைவுக்கு வந்தது :)
ஏன் கேரியர் இல்ல....யாரையாவது உக்காத்தி கூட்டி போயிருக்கலாமில்ல.....
சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 21:22//ஏன் கேரியர் இல்ல....யாரையாவது உக்காத்தி கூட்டி போயிருக்கலாமில்ல.....//பின்புறம் கேரியர் இருந்தால் அது பிரயோஜனப்படாதாக்கும்.சைக்கிளில் பின்னால் கேரியர் இல்லாவிட்டால் மட்டுமே, முன்பக்கம் ஹாண்டில் பாரில், நமக்குப் பிடித்தவர்களை உட்கார வைத்துக்கொண்டு, நன்கு கட்டியணைத்தபடி மிகவும் ஜாலியாகப் போகலாமாக்கும். இந்த வீடியோவிலும் அதுபோலத்தான் உள்ளது. நானும் அதுபோலத்தான் பயணம் செய்துள்ளேன். :) அதெல்லாம் ஒரு பொற்காலம் ...... :(
இது பாட்டு நல்லா கீது...
ReplyDeleteஇந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லாமலே புரிஞ்சுக்க முடியுமே......
ReplyDeleteபூந்தளிர் 20 June 2016 at 21:57
Delete//இந்த பாட்டுக்கு அர்த்தம் சொல்லாமலே புரிஞ்சுக்க முடியுமே......//
மண்டையில் மஸாலா இல்லாத, என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு, எங்கட டீச்சர் வந்து ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னால்தான் எதுவுமே புரியுமாக்கும்.
அர்த்தம் சொல்லிப் புரியவைத்தால்தான் என்னவாம்?
குறைந்தா போய்விடும் .... உங்களின் ஷார்ப்பான கொம்புகள். :)
ராஜா ன்னா ராஜா.... ராணி ன்னா ராணி... ப்யார் ன்னா... லவ்.... இது தெரியாதோ.....
Deleteபூந்தளிர் 21 June 2016 at 22:01
Delete//ராஜா ன்னா ராஜா.... ராணி ன்னா ராணி... ப்யார் ன்னா... லவ்.... இது தெரியாதோ.....//
அதெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் மிகவும் நல்ல பையனாக்கும்.
நல்ல பாட்டு..
ReplyDeleteபாடல் காட்சிகள் இனிமையாக உள்ளது. எனக்கு 20 வயதாக இருக்கும்போது, நான் இதேபோல பின்புறம் கேரியர் இல்லாத சைக்கிளில் டபுள்ஸ் ஓட்டிச்சென்றது என் நினைவுக்கு வந்தது :)
ReplyDeleteஏன் கேரியர் இல்ல....யாரையாவது உக்காத்தி கூட்டி போயிருக்கலாமில்ல.....
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 21:22
Delete//ஏன் கேரியர் இல்ல....யாரையாவது உக்காத்தி கூட்டி போயிருக்கலாமில்ல.....//
பின்புறம் கேரியர் இருந்தால் அது பிரயோஜனப்படாதாக்கும்.
சைக்கிளில் பின்னால் கேரியர் இல்லாவிட்டால் மட்டுமே, முன்பக்கம் ஹாண்டில் பாரில், நமக்குப் பிடித்தவர்களை உட்கார வைத்துக்கொண்டு, நன்கு கட்டியணைத்தபடி மிகவும் ஜாலியாகப் போகலாமாக்கும்.
இந்த வீடியோவிலும் அதுபோலத்தான் உள்ளது. நானும் அதுபோலத்தான் பயணம் செய்துள்ளேன். :) அதெல்லாம் ஒரு பொற்காலம் ...... :(