Saturday 18 June 2016

thoongaatha kan entru ontru

14 comments:

  1. தூங்காத கண்ணென்று ஒன்று
    துடிக்கின்ற சுகமென்று ஒன்று

    தாங்காத மனமென்று ஒன்று
    தந்தாயே நீ என்னை கண்டு

    (தூங்காத கண்ணென்று ஒன்று...)

    முற்றாத இரவொன்றில் நான் வாட
    முடியாத கதை ஒன்று நீ பேச

    உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
    உண்டாகும் சுவை என்று ஒன்று

    (தூங்காத கண்ணென்று ஒன்று...)

    யாரென்ன சொன்னாலும் செல்லாது
    அணை போட்டு தடுத்தாலும் நில்லாது

    தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
    நாம் காணும் சுகமென்று ஒன்று

    (தூங்காத கண்ணென்று ஒன்று...)

    வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
    உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்

    வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
    பெறுகின்ற சுகமென்று ஒன்று

    (தூங்காத கண்ணென்று ஒன்று...)

    ReplyDelete
  2. தூங்காத கண்ணென்று ஒன்று.....

    படம் : குங்குமம் (12.08.1963)

    பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா

    இசை : கே.வி.மகாதேவன்

    இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

    நடிப்பு : நடிகர் திலகம் - சாரதா

    இயக்கம் : கிருஷ்ணன் - பஞ்சு

    தயாரிப்பு : ராஜாமணி பிக்சர்ஸ் (கே.மோகன்)

    ReplyDelete
  3. தூங்காத கண்ணென்று ஒன்று..
    துடிக்கின்ற சுகமென்று ஒன்று..
    தாங்காத மனமென்று ஒன்று..
    தந்தாயே நீ என்னைக் கண்டு..

    தூங்காத கண்ணென்று ஒன்று..
    துடிக்கின்ற சுகமென்று ஒன்று..
    தாங்காத மனமென்று ஒன்று..
    தந்தாயே நீ என்னைக் கண்டு..

    தூங்காத கண்ணென்று ஒன்று..

    முற்றாத இரவொன்றில் நான் வாட..
    முடியாத கதை ஒன்று நீ பேச..
    முற்றாத இரவொன்றில் நான் வாட..
    முடியாத கதை ஒன்று நீ பேச..

    உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட..
    உண்டாகும் சுவையென்று ஒன்று..
    உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட..
    உண்டாகும் சுவையென்று ஒன்று.

    தூங்காத கண்ணென்று ஒன்று..

    யார் என்ன சொன்னாலும் செல்லாது ..
    அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது..
    யார் என்ன சொன்னாலும் செல்லாது ..
    அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது..

    தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி..
    நம் காணும் உலகென்று ஒன்று..
    தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி..
    நம் காணும் உலகென்று ஒன்று..

    தூங்காத கண்ணென்று ஒன்று..

    வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
    விழி மட்டும் தனியாக வந்தாலும்..
    வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
    விழி மட்டும் தனியாக வந்தாலும்..

    வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று..
    பெறுகின்ற சுகமென்று ஒன்று..
    வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று..
    பெறுகின்ற சுகமென்று ஒன்று..

    தூங்காத கண்ணென்று ஒன்று..

    ஆ.ஆ..ஆ..

    துடிக்கின்ற சுகமென்று ஒன்று..

    ஆஹா...ஆஹா..ஹ..

    தாங்காத மனமென்று ஒன்று..

    ஆஹா...ஆஹா..ஹ..ஹா..

    தந்தாயே நீ என்னைக் கண்டு..

    ஆஹா...ஆஹா..ஹ..ஹா..

    தூங்காத கண்ணென்று ஒன்று..

    ஆ.ஆ..ஆ..ஆ.ஆ..ஆ..

    ReplyDelete
  4. உணர்வு பூர்வமான இனிய பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. எங்க போனாங்க எல்லாரும்.....

    ReplyDelete
  6. ஏற்கனவே எங்கட குருஜி ஒறக்கம் வல்லேனு பொலம்புறாக.. நீ வேற இப்பூடி பாட்டு போடறே.. பாரு ரெண்டு மட்டம் பாட்ட போட்டுபிட்டாக.. குருஜி...

    ReplyDelete
    Replies
    1. mru 18 June 2016 at 21:42

      //ஏற்கனவே எங்கட குருஜி ஒறக்கம் வல்லேனு பொலம்புறாக.. நீ வேற இப்பூடி பாட்டு போடறே..//

      கரெக்டா சொல்லியிருக்கே முருகு. ஆளாளுக்கு என்னை ரொம்பத்தான் படுத்தறாங்க.

      //பாரு ரெண்டு மட்டம் பாட்ட போட்டுபிட்டாக.. குருஜி...//

      முதல் தடவைப் போட்டது உள்ளே சரியாப்போச்சான்னு டவுட்டு வந்துடுச்சு. அதனால் மட்டுமே அடுத்த ரவுண்டும் உடனே போட்டு விட்டேன்.

      நான் எதைப்போட்டாலும் இந்த முன்னா உடனடியாக அதனைப் பப்ளிஷ் கொடுப்பதே இல்லை. அந்தக்கடுப்பும் எனக்கு எப்போதுமே உள்ளது.

      போடப்போட உடனுக்குடன் எனக்கு FEED BACK கிடைத்தால்தானே, சந்தோஷமாகவும், முழுத் திருப்தியாகவும் இருக்கும் !

      Delete
  7. இனிமையான பாடல் ரொம்ப நல்லா இருக்கு முன்னா...

    ReplyDelete
  8. நான் லேட்டா???? தூங்கி போயிட்டேன்பா...))))

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 18 June 2016 at 22:20

      //நான் லேட்டா????//

      ஆமாம். மிகவும் லேட் .... ஆனால் லேடஸ்டூஊஊஊஊஊ. அதனால் பரவாயில்லை.

      //தூங்கி போயிட்டேன்பா...))))//

      துடித்துப்போய்விட்டேன்பா நான்.

      நீங்களாவது குறட்டை விட்டபடி நிம்மதியாகத் தூங்கினது கேட்க சந்தோஷம். தூக்கத்தில் வந்த கனவினைப்பற்றி அறிய ஆவலுடன் உள்ளேன்.

      தூங்க மட்டுமே பிறந்தவர்கள் உங்களைப்போன்ற சிலர்.

      பிறர் தூங்குவதைப் பார்த்தபடியே ஏங்க மட்டுமே பிறந்தவர்கள் என்னைப்போன்ற சிலர்.

      ooooooooooooooooooooooooooooooooooooo
      இதோ ஒரு பாடல்
      ooooooooooooooooooooooooooooooooooooo

      தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
      தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
      அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே

      (தூக்கம்)

      அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
      உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

      (தூக்கம்)

      காலையில் நானோர் கனவு கண்டேன் –
      அதைக் கண்களில் இங்கே எடுத்து வந்தேன்

      எடுத்ததிலேதும் குறைந்துவிடாமல்
      கொடுத்துவிட்டேன் உன் கண்களிலே
      கண்களிலே… கண்களிலே…

      (தூக்கம்)

      மனமெனும் மாளிகை திறந்திருக்க
      மையிட்ட கண்கள் சிவந்திருக்க

      இருகரம் நீட்டி திருமுகம் காட்டி
      தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
      தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

      (தூக்கம்)

      Delete
  9. //நீங்களாவது குறட்டை விட்டபடி நிம்மதியாகத் தூங்கினது கேட்க சந்தோஷம். தூக்கத்தில் வந்த கனவினைப்பற்றி அறிய ஆவலுடன் உள்ளேன்.//

    கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்....... அதையெல்லாம் இங்க வெளிப்படையா சொல்ல முடியாதே......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 19 June 2016 at 22:15

      **நீங்களாவது குறட்டை விட்டபடி நிம்மதியாகத் தூங்கினது கேட்க சந்தோஷம். தூக்கத்தில் வந்த கனவினைப்பற்றி அறிய ஆவலுடன் உள்ளேன்.**

      //கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்....... அதையெல்லாம் இங்க வெளிப்படையா சொல்ல முடியாதே......//

      சரி ..... வேண்டாம். சொல்லவே வேண்டாம். சொன்னாலும் கனவுகள் எல்லாம் பலிக்கவா போகிறது?

      பலிக்காமல் போகப் போகும் கனவுகளை சொல்வதை விட சொல்லாமல் இருப்பதே மேல்.

      ‘சொல்லாத சொல்லுக்கு .... விலையேதும் இல்லை .... விலை ஏதும் இல்லை....’

      Delete
  10. ம் ம் ம் ஆமா சரி சரி...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 20 June 2016 at 22:13

      **‘சொல்லாத சொல்லுக்கு .... விலையேதும் இல்லை .... விலை ஏதும் இல்லை....’**

      //ம் ம் ம் ஆமா சரி சரி...//

      :) சந்தோஷம் :)

      Delete