Friday 10 June 2016

silar siripar 2

30 comments:

  1. போட்டுபிட்டியா.... அளுமூஞ்சிய.... ப்ளாக்&ஒயிட் க்ளாரிட்டியே இல்லா...ஒய்...திஸ்....கொலவெறி...டீ.....

    ReplyDelete
    Replies
    1. mru 10 June 2016 at 20:22

      //போட்டுபிட்டியா.... அளுமூஞ்சிய.... ப்ளாக் & ஒயிட் க்ளாரிட்டியே இல்லா... ஒய்...திஸ்.... கொலவெறி...டீ //

      சபாஷ்.....டா முருகு. :)

      முன்னாவை அவ்வப்போது துணிச்சலுடன் கண்டிக்கவும், கடிக்கவும் உன்னைப் போல ஒருத்தி அவஸியமாக வேண்டும்தான்.

      Delete
    2. ஆமா இவ எனிக்குலா பயப்படுவாளா......

      Delete
    3. mru 12 June 2016 at 22:29

      //ஆமா இவ எனிக்குலா பயப்படுவாளா......//

      பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். உன்னுடைய தடாலடிக் கமெண்ட்ஸ்களைக் கண்டால் .... முன்னா மட்டுமா .... நாங்கள் எல்லோருமே நடுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

      படம் எடுக்கப்போகும் பாம்பைக்கண்டால் உனக்கு ஒருவேளை பயம் ஏற்படுமோ என எனக்கு பயமாக உள்ளதுடா....முருகு. :)

      Delete
    4. கோபூஜி.... அவ.... சின்ன பொண்ணுஜி.......))))))))
      பயங்காட்டாதிங்க...... புள்ள அளுதுபோடும்.....

      Delete
    5. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 00:44

      //கோபூஜி.... அவ.... சின்ன பொண்ணுஜி.......))))))))
      பயங்காட்டாதிங்க...... புள்ள அளுதுபோடும்.....//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      இதைப்படித்ததும், அதுக்கே கோபம் வந்து, பாம்பெனப் படம் எடுத்து, உங்களை பயம்காட்டி, அழ வைத்துவிடும் .... பாருங்கோ, முன்னா.

      Delete
  2. நல்ல அர்த்தமுள்ள பாட்டுதான்....

    ReplyDelete
  3. ரொம்ப நல்ல பாட்டு....

    ReplyDelete
  4. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
    சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
    அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

    (சிலர் சிரிப்பார்)

    பாசம் நெஞ்சில் மோதும்
    அந்தப்பாதையை பேதங்கள் மூடும்

    உறவை எண்ணி சிரிக்கின்றேன்
    உரிமையில்லாமல் அழுகின்றேன்

    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
    அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

    (சிலர் சிரிப்பார்)

    கருணை பொங்கும் உள்ளம்
    அது கடவுள் வாழும் இல்லம்

    கருணை மறந்தே வாழ்கின்றார்
    கடவுளைத்தேடி அலைகின்றார்

    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
    அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

    (சிலர் சிரிப்பார்)

    காலம் ஒரு நாள் மாறும் - நம்
    கவலைகள் யாவும் தீரும்

    வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
    வந்ததை எண்ணி அழுகின்றேன்

    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
    அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

    (சிலர் சிரிப்பார்)

    ReplyDelete
  5. //உறவை எண்ணி சிரிக்கின்றேன்
    உரிமையில்லாமல் அழுகின்றேன் //

    எனக்கும் பொருந்தும் மிகவும் யதார்த்தமான உண்மையான வரிகள்.

    உதாரணமாக நம் ’முன்னா பார்க்’ நண்பர்களுடன் ஏதோ கொஞ்சம் உறவு, அன்பு, பாசம் எல்லாம் எழுத்துக்களின் மூலம் மட்டுமே எனக்கும் உண்டு.

    ஆனால் யாரிடமும் என்னால் ஓரளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொண்டு பழகிட முடியாது அல்லவா?

    எங்கிருந்தாலும் அனைவரும் செளக்யமாக, சந்தோஷமாக, மன நிம்மதியுடன் வாழ என்னால் முடிந்த பிரார்த்தனைகள் செய்வேன்.

    ReplyDelete
  6. // காலம் ஒரு நாள் மாறும் - நம்
    கவலைகள் யாவும் தீரும் //

    நம் எல்லோருக்கும் தன்னம்பிக்கையூட்டும் மிக அழகான வரிகள். :)

    ReplyDelete
  7. படம்: பாவ மன்னிப்பு (1961)

    குரல்: டி எம் சௌந்தரராஜன்

    வரிகள்: கண்ணதாசன்

    இசை: விஸ்வநாதன் இராமமூர்த்தி

    ReplyDelete
  8. பாடல் பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.

    ReplyDelete
  9. காலம் எப்ப மாறுமோ நம் கவலைகள் எப்ப தீருமோ... அதற்குள்ள நம் (என்) காலமே தீர்ந்து போயிடும்........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 11 June 2016 at 21:34

      //காலம் எப்ப மாறுமோ நம் கவலைகள் எப்ப தீருமோ... அதற்குள்ள நம் (என்) காலமே தீர்ந்து போயிடும்........//

      நோ.... நோ.... அப்படியெல்லாம் சொல்லக்கூடாதூஊஊஊ. எப்போதும் நல்லதே நினையுங்கோ .... நல்லதே நடக்கும்.

      Delete
  10. நல்லத தான் எப்பவுமே நினைக்கறோம் ஆனா நடப்பது என்னமோ மாறாகத்தானே நடக்குது...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 13 June 2016 at 00:26

      //நல்லத தான் எப்பவுமே நினைக்கறோம் ஆனா நடப்பது என்னமோ மாறாகத்தானே நடக்குது...//


      கவலைப் படாதே டொய்ங் டொய்ங் டொய்ங்
      கண்ணீர் விடாதே டொய்ங் டொய்ங் டொய்ங்
      கவலைப்படாதே கண்ணீர் விடாதே
      கவலைப்படாதே கண்ணீர் விடாதே

      -=-=-=-=-=-=-=-

      ’தூக்குத்தூக்கி’ என்ற மிக அருமையான (அந்தக்கால) படத்தில் இந்தப்பாடல் வருகிறது.

      அபாய அறிவிப்பு ஐயா அபாய அறிவிப்பு
      வாத்தியாரய்யா
      அபாய அறிவிப்பு - நான்
      மெய்யாக சொல்லுவதைப் பொய்யாக எண்ணாதே
      அபாய அறிவிப்பு - நான்
      மெய்யாக சொல்லுவதைப் பொய்யாக எண்ணாதே
      அபாய அறிவிப்பு ஐயா அபாய அறிவிப்பு
      ஆழந்தெரியாம காலைவிட்டான் - நம்ம
      அரசாங்கத்தையே எதித்துகிட்டான்
      ஆழந்தெரியாம காலைவிட்டான் - நம்ம
      அரசாங்கத்தையே எதித்துகிட்டான்
      காலந்தெரியாம கில்லாடிப் பய - ஒரு
      கல்லாலே ரெண்டு காய் அடிச்சுப் புட்டான்
      காலந்தெரியாம கில்லாடிப் பய - ஒரு
      கல்லாலே ரெண்டு காய் அடிச்சுப் புட்டான்

      அபாய அறிவிப்பு ஐயா அபாய அறிவிப்பு

      ஜாடையாகவே மாதவி மல்லிகா
      சட்டாம்பிள்ளை வலையில் விழுந்தாச்சு
      ஜாடையாகவே மாதவி மல்லிகா
      சட்டாம்பிள்ளை வலையில் விழுந்தாச்சு - தூக்கு
      மேடையிலேறி ஊஞ்சலாடவே
      சுக்கிர தெசையும் அடிச்சுருச்சி
      சுக்கிர தெசையும் அடிச்சுருச்சி
      மேடையில் ஏறி ஊஞ்சலாடவே
      சுக்கிர தெசையும் அடிச்சுருச்சி
      சுக்கிர தெசையும் அடிச்சுருச்சி

      அபாய அறிவிப்பு ஐயா அபாய அறிவிப்பு

      கண்ணாலே பாடம் சொல்லிக் கொடுத்து
      கணக்குப் பண்ணிட்டான் டொய்ங் டொய்ங் டொய்ங்
      கண்ணாலே பாடம் சொல்லிக் கொடுத்து
      கணக்குப் பண்ணிட்டான் டொய்ங் டொய்ங் டொய்ங்
      காளி கோயிலுக்கு ரெண்டையும் வரச்சொல்லிக்
      கம்பி நீட்டவே டொய்ங் டொய்ங் டொய்ங்
      காளி கோயிலுக்கு ரெண்டையும் வரச்சொல்லிக்
      கம்பி நீட்டவே டொய்ங் டொய்ங் டொய்ங்
      கம்பன் மகனான அம்பிகாபதி
      கதையைப் போலவே டொய்ங் டொய்ங் டொய்ங்
      கம்பன் மகனான அம்பிகாபதி
      கதையைப் போலவே டொய்ங் டொய்ங் டொய்ங்
      காதலாலே பலியாகவே போறான்

      கவலைப் படாதே டொய்ங் டொய்ங் டொய்ங்
      கண்ணீர் விடாதே டொய்ங் டொய்ங் டொய்ங்
      கவலைப் படாதே டொய்ங் டொய்ங் டொய்ங்
      கண்ணீர் விடாதே டொய்ங் டொய்ங் டொய்ங்
      கவலைப்படாதே கண்ணீர் விடாதே
      கவலைப்படாதே கண்ணீர் விடாதே

      அபாய அறிவிப்பு ஐயா அபாய அறிவிப்பு

      Delete
    2. எல்லாத்துக்கும் ஒரு பாட்டு எப்படித்தான் நினைவில் வச்சிருக்கீங்களோ... பாட்டும் நானே (ஐயோ) பாவமுமு நானேவா.....

      Delete
    3. பூந்தளிர் 14 June 2016 at 23:28

      //எல்லாத்துக்கும் ஒரு பாட்டு எப்படித்தான் நினைவில் வச்சிருக்கீங்களோ... பாட்டும் நானே (ஐயோ) பாவமும் நானேவா.....//

      அதே அதே .....

      உன் பாட்டை நிப்பாட்டு என்று சொல்றீங்களா ?

      ’நான் ..... அசைந்தால் அசையும் உலகமெல்லாமே’ என ஓர் வரி வரும் ‘திருவிளையாடல்’ என்ற படத்தில் வரும் ‘பாட்டும் நானே ..... பாவமும் நானே’ என்ற பாடலில்.

      Delete
  11. கோபூஜி நீங்க சொல்லுறாங்க பழைய பாட்டு படம் பேருகூட கிடைக்க மாட்டேங்குது. இப்ப சொல்லி இருக்கும் பாட்டு.. அத்தான் என் அத்தான் பாட்டு... சிரித்த முகம் படத்துல ராஜாத்தி கூந்தலுக்கு பாட்டு இப்படி பல பாடல்களில் வீடியோ அப்லோட் ஆகுதேல்ல...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 20:52
      கோபூஜி நீங்க சொல்லுறாங்க பழைய பாட்டு படம் பேருகூட கிடைக்க மாட்டேங்குது. இப்ப சொல்லி இருக்கும் பாட்டு.. அத்தான் என் அத்தான் பாட்டு... சிரித்த முகம் படத்துல ராஜாத்தி கூந்தலுக்கு பாட்டு இப்படி பல பாடல்களில் வீடியோ அப்லோட் ஆகுதேல்ல...//

      அதனால் பரவாயில்லை. சிரமப்படாதீங்கோ.

      Delete
    2. பாடல்: அத்தான் என் அத்தான்
      திரைப் படம்: பாவ மன்னிப்பு
      பாடியவர்: பி.சுசீலா
      இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
      வரிகள்: கண்ணதாசன்
      =================================

      அத்தான் என் அத்தான்
      அவர் என்னைத் தான்
      எப்படி சொல்வேனடி

      அத்தான் என் அத்தான்
      அவர் என்னைத் தான்
      எப்படிச் சொல்வேனடி
      அவர் கையைத் தான்
      கொண்டு மெல்லாத் தான்
      வந்து கண்ணைத் தான்
      எப்படி சொல்வேனடி..

      அத்தான் என் அத்தான்
      அவர் என்னைத் தான்
      எப்படி சொல்வேனடி

      ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
      கேளத்தான் என்று சொல்லித் தான்
      ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
      கேளத்தான் என்று சொல்லித் தான்
      சென்ற பெண்ணைத் தான் கண்டு துடித்தான்
      அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
      எப்படி சொல்வேனடி

      அத்தான் என் அத்தான்
      அவர் என்னைத் தான் ....
      எப்படி சொல்வேனடி

      மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
      முத்துத் தான் உடல் பட்டுத் தான்
      மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
      முத்துத் தான் உடல் பட்டுத் தான்
      என்று தொட்டுத் தான்
      கையில் இணைத்தான் வளைத்தான்
      சிரித்தான் அணைத்தான்
      எப்படி சொல்வேனடி

      அத்தான் என் அத்தான்
      அவர் என்னைத் தான் ....
      எப்படி சொல்வேனடி
      அவர் கையைத் தான்
      கொண்டு மெல்லாத் தான்
      வந்து கண்ணைத் தான்
      எப்படி சொல்வேனடி..

      அத்தான் என் அத்தான்
      அவர் என்னைத் தான் ....
      எப்படி சொல்வேனடி

      =================================

      மிகவும் அருமையான பாட்டு. ஆனால் இதன் வீடியோ இணைப்பு கிடைக்கவில்லை.

      Delete
  12. உங்க மாதிரிதான் பக்கத்துவீட்டு மாமி சந்திரபாபு பாட்டுகள்இன்னும் பழைய பாட்டா கேக்குறாங்களே...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 20:53

      //உங்க மாதிரிதான் பக்கத்துவீட்டு மாமி சந்திரபாபு பாட்டுகள் இன்னும் பழைய பாட்டா கேக்குறாங்களே...//

      அந்தப்பக்கத்தாத்து மாமி மனம் மட்டும் கோணாமல் நடந்து கொள்ளுங்கோ.

      அவங்கதான் உங்களுக்கு __________________________

      Delete
  13. //அவங்கதான் உங்களுக்கு //

    பாதியா சொல்லிட்டு எஸ்கேப்பா.......முழுவதும் சைல்லறதுதானே.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 16 June 2016 at 05:26

      **அவங்கதான் உங்களுக்கு ___________**

      //பாதியா சொல்லிட்டு எஸ்கேப்பா.......முழுவதும் சொல்றதுதானே.....//

      எதையும் என்னிடம் முழுக்கதையாகச் சொல்லாமல், மிகவும் சுவாரஸ்யமான இடத்தில் ’தொடரும்’ போட்டு நிறுத்திவிட்டு, மேற்கொண்டு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என என்னைத் தவிக்கவிட்டுவிட்டு, பாதிக் கதையை மட்டுமே என்னிடம் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனது நீங்கள் தானே? இப்போ என்னைக்குறை சொல்றீங்கோ.

      நானும் நானாக எட்துவுமே கேட்பது இல்லை என மிகவும் ‘வைராக்யமாக’த்தான் இருந்து வருகிறேனாக்கும்.

      Delete
    2. கோபூஜி இப்படி சொல்லலாமா.... உங்கிட்டதானே "எல்லாம்" சொல்லி இருக்கேன்...

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 17 June 2016 at 00:16

      //கோபூஜி இப்படி சொல்லலாமா.... உங்கிட்டதானே "எல்லாம்" சொல்லி இருக்கேன்...//

      என்னிடம்தான் “எல்லாம்” ஓரளவுக்குச் சொல்லியுள்ளீர்கள். நானும் அப்படியே ஓரளவுக்கு ஒத்துக்கொள்கிறேன்.

      இருப்பினும் ........

      ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை ... விலையேதும் இல்லை’ என நம் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதியுள்ளாரே.

      இதோ அந்த முழுப்பாட்டு:
      ===========================

      நான் பேச நினைப்பதெல்லாம்
      நீ பேச வேண்டும்

      நாளோடும் பொழுதோடும்
      உறவாட வேண்டும் .. உறவாட வேண்டும்

      நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
      நீ காண வேண்டும்

      நீ காணும் பொருள் யாவும்
      நானாக வேண்டும் .. நானாக வேண்டும்

      பாலோடு பழம் யாவும்
      உனக்காக வேண்டும் .. உனக்காக வேண்டும்

      பாவை உன் முகம் பார்த்துப்
      பசியாற வேண்டும் .. பசியாற வேண்டும்

      மனதாலும் நினைவாலும்
      தாயாக வேண்டும் .. நானாக வேண்டும்

      மடி மீது விளையாடும்
      சேயாக வேண்டும் .. நீயாக வேண்டும்

      (நான் பேச)

      சொல்லென்றும் மொழியென்றும்
      பொருளென்றும் இல்லை .. பொருளென்றும் இல்லை

      சொல்லாத சொல்லுக்கு
      =========================
      விலையேதும் இல்லை .. விலையேதும் இல்லை
      ==================================================

      ஒன்றோடு ஒன்றாக
      உயிர் சேர்ந்த பின்னே .. உயிர் சேர்ந்த பின்னே

      உலகங்கள் நமையன்றி
      வேறேதும் இல்லை .. வேறேதும் இல்லை

      (நான் பேச)

      -=-=-=-=-=-=-=-

      அதனால் இன்னும் நீ(ங்க) என்னிடம் சொல்லாத சொற்கள் இன்னும் நிறைய இருக்குமோ என எனக்கு ஒரு டவுட்டு.

      ‘சொல்லாத சொல்லுக்கு
      விலையேதும் இல்லை ... விலையேதும் இல்லை’

      Delete
  14. இந்த பாட்டு அல்ரெடி போட்டிருக்கேனே கோபூஜி....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 17 June 2016 at 05:29

      //இந்த பாட்டு அல்ரெடி போட்டிருக்கேனே கோபூஜி....//

      தெரியும் .... நீங்க போடாததும் உண்டோ?

      உங்களை மீண்டும் மீண்டும் போடச்சொல்லவில்லை.

      நீங்க இன்னும் .....

      ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை ... விலையேதும் இல்லை’

      என்பதைச் சொல்ல மட்டுமே வந்தேனாக்கும். :)

      Delete