Monday 27 June 2016

palirukum pazamirukum

11 comments:

  1. பாலிருக்கும் ( ம்ஹும் )
    பழமிருக்கும் ( ம்ஹும் )
    பசியிருக்காது ( ஒஹோ )

    பஞ்சணையில் காற்று வரும்
    தூக்கம் வராது ( ம் ஹும் ஹும் )

    பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது

    நாலு வகை குணமிருக்கும் ( ம் ஹுஹுஹும் )
    ஆசை விடாது ( ம் ஹூம் ஹூஹுஹும் )

    நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
    நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது

    பாலிருக்கும் ( ம்ஹும் )
    பழமிருக்கும் ( ம்ஹும் )
    பசியிருக்காது ( ஒஹோ )

    பஞ்சணையில் காற்று வரும்
    தூக்கம் வராது தூக்கம் வராது

    கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும்
    பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்

    ம்ஹூம் ஹுஹுஹூம் ம் ஹூஹு ஹும்

    கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும்
    கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்

    பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும்
    கொண்ட பாள்ளியறை பெண் மனதில்
    போர்க்களமாகும்

    ம்ஹு ஹும் ஹும் ஹுஹுஹூம்

    பாலிருக்கும் ( ம்ஹும் )
    பழமிருக்கும் ( ம்ஹும் )
    பசியிருக்காது ( ஒஹோ )

    பஞ்சணையில் காற்று வரும்
    தூக்கம் வராது தூக்கம் வராது

    காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
    கண்கள் பேசும் வார்த்தயிலே பேதமில்லையே

    ம்ஹூம் ஹுஹுஹூம் ம் ஹூஹு ஹும்

    காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
    கண்கள் பேசும் வார்த்தயிலே பேதமில்லையே

    வேதம்மெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
    அது மேகம் செய்த உருவம் போல
    மறைவதில்லையே

    பாலிருக்கும் ( ம்ஹும் )
    பழமிருக்கும் ( ம்ஹும் )
    பசியிருக்காது ( ஒஹோ )

    பஞ்சணையில் காற்று வரும்
    { தூக்கம் வராது தூக்கம் வராது தூக்கம் வராது }

    { ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம் } ( இணைந்து )

    பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
    பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது...

    ReplyDelete
  2. படம்: பாவ மன்னிப்பு.

    இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி.

    பாடல் வரிகள்: கவியரசு கண்ணதாசன்.

    பாடியவர்: பி. சுசீலா.

    ReplyDelete
  3. மிகவும்

    அருமையான
    இனிமையான
    அர்த்தமுள்ள

    பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. இது சரியா வந்திடிச்சி...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 27 June 2016 at 22:45

      //இது சரியா வந்திடிச்சி...//

      இதில் பாலோடு கூடிய பழமும் உள்ளது அல்லவா !

      அதனால் அது சரியாகத்தான் வந்தாகணும்.

      Delete
  5. இந்த வாரம் முருகு... ஸ்பெஷல்..... இந்த பாட்டு.... தேவைதான்......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 27 June 2016 at 23:14

      //ஸ்பெஷல்..... இந்த பாட்டு.... தேவைதான்......//

      டீச்சரிடம் பாடம் கற்ற சமீபத்திய அனுபவம் பேசுகிறதோ! :) தேவைதான்.

      எல்லாமே எல்லோருக்குமே எப்போதுமே தேவைதான். யார் அதை இல்லை என்று சொன்னது? :)

      Delete
    2. எஸ்... எஸ்.... எஸ்...

      Delete
    3. ப்ராப்தம் 28 June 2016 at 22:46

      //எஸ்... எஸ்.... எஸ்...//

      :))))))))))))))))))))

      இதோ எங்கட அன்பின் சாரூவுக்காக ஓர் இனிய பாடல் ... 11.05.2016 மலரும் நினைவுகளாக ...............

      oooooooooooooooo

      பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
      பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

      அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே - உன்
      அணைப்பினில் சாய்ந்ததையா இந்த மலரே

      (அள்ளி)

      முத்துக்களை சிந்தி சிந்தி புன்னகை என்றாய்
      மூடி வைத்த தேன் குடத்தை அங்கங்கள் என்றாய்

      பத்து தரம் தொட்டு தொட்டு பாவனை செய்தாய்
      பள்ளி கொள்ளும் முன்பு என்ன சோதனை செய்தாய்..
      சோதனை செய்தாய்..

      (பள்ளி)

      தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னை தழுவும்
      தென்றலுக்கு பாதை இன்றி என்னை தழுவு

      உள்ள மட்டும் இன்பமெல்லாம் அள்ளி வழங்கு
      உச்சி முதல் பாதம் வரை உந்தன் விருந்து..
      உந்தன் விருந்து...

      (பள்ளி)

      ooooooooooooooooo

      படம்: தர்மம் எங்கே ?

      பாடியவர்கள்: டி.எம்.எஸ் & P.சுசிலா

      பாடல் வரிகள்: எங்கட கண்ணதாசன்

      இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

      Delete
  6. பாலு பளம்லா பாத்துகிட்டா எனிக்கு சூப்பரா பசி எடுத்துகிடுமே..... எங்கூட்லலா பஞ்சணைலா கெடியாது சிமண்டு தரைல பாயும் தலவாணியும்தா அம்மி மேல கால போட்டுகிட்டா சூப்ரா ஒறக்கம் வரும்லா.......

    ReplyDelete
  7. ஹா ஹா சரியான பச்ச புள்ளயேதான் முருகு......

    ReplyDelete