உங்களில் பலரும் ஐந்து வேளைகள் தொழுகை நடத்துவீர்கள். அதில் எனக்கும் கொஞ்சம் மன நிம்மதி கிடைக்க அல்லாவிடம் ஸ்பெஷலாக பிரார்த்தித்து வேண்டிக்கொள்ளவும்.
இன்று முதல் ஒரு முழுமாதம் பகலில் சூரிய வெளிச்சம் படும் வேளையில் எதுவுமே சாப்பிட மாட்டீர்கள். தாகத்திற்கு குடிநீர் ... பச்சைத்தண்ணீர் கூட குடிக்க மாட்டீர்கள். எச்சில்கூட விழுங்க மாட்டீர்கள்.
இதுபோன்ற தங்களின் மதக்கட்டுப்பாடுகளை நினைத்து நான் மிகவும் ஆச்சர்யப்படுவது உண்டு. வாழ்க ! மீண்டும் என் நல்வாழ்த்துகள்.
இப்ப ஏதுக்கு மெஹந்தி பாட்டு போட்டிருக்கே... ஒனக்கு நிக்காஹா........
ReplyDeleteஎங்கட குருஜிய இன்னக்கும் காங்கலயே... முன்னா.......
ReplyDeleteநல்ல சந்தோஷமான ஆடல் பாடல்.......
ReplyDeleteநல்ல பாடல் பகிர்வுக்கு..நன்றி..முன்னா....
ReplyDeleteஅன்புள்ள முன்னாக்குட்டிக்கும்
ReplyDeleteஅன்புள்ள மின்னலு முருகுவுக்கும்
என் இனிய ரமலான் மாத நல்வாழ்த்துகள்.
உங்களில் பலரும் ஐந்து வேளைகள் தொழுகை நடத்துவீர்கள். அதில் எனக்கும் கொஞ்சம் மன நிம்மதி கிடைக்க அல்லாவிடம் ஸ்பெஷலாக பிரார்த்தித்து வேண்டிக்கொள்ளவும்.
இன்று முதல் ஒரு முழுமாதம் பகலில் சூரிய வெளிச்சம் படும் வேளையில் எதுவுமே சாப்பிட மாட்டீர்கள். தாகத்திற்கு குடிநீர் ... பச்சைத்தண்ணீர் கூட குடிக்க மாட்டீர்கள். எச்சில்கூட விழுங்க மாட்டீர்கள்.
இதுபோன்ற தங்களின் மதக்கட்டுப்பாடுகளை நினைத்து நான் மிகவும் ஆச்சர்யப்படுவது உண்டு. வாழ்க ! மீண்டும் என் நல்வாழ்த்துகள்.
இந்தப்பதிவின் ஆடியோ வீடியோ இரண்டுமே எனக்கு இப்போது வேலை செய்யவில்லை. வெரி குட். மிகவும் சந்தோஷம்.
ReplyDeleteபகிர்வுக்கும் சொதப்பலுக்கும் மிக்க நன்றிகள்.
ஹையா.......எங்கட.. கோபூஜி.. வந்துட்டாங்க... எல்லாரும் ஓடி வாண்ங்க.... வாங்க கோபூஜி.... நீங்க இல்லாம ரொம்ப.... ஏமாந்து போனோம்.... இன்றுமுதல் ஹாப்பெதான் ஹாப்பி தான்... சந்தோஷத்துல டைப்பு சொதப்புது...
ReplyDeleteகுருஜி வாங்க வாங்க அப்பாடா இப்பதான் நல்லாருக்குது..
ReplyDelete