இன்று நான்தான் ஃபர்ஸ்டா.... என்ன யாரையுமே காணல...
நானும் வந்துட்டேன் ரோஜா மேடம் முதல்ல கோபால்ஜி தான் வருவாங்க.. காணோமே...
குங்கும பொட்டின் மங்களம்நெஞ்சமிரண்டின் சங்கமம்நெஞ்சமிரண்டின் சங்கமம்இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்குங்கும பொட்டின் மங்களம்நெஞ்சமிரண்டின் சங்கமம்நெஞ்சமிரண்டின் சங்கமம்இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்தித்திக்கும் இதழ் மீது மோகம் தந்ததேமான்தளிர் தேகம் தந்ததேமான்தளிர் தேகம் தேகம் தேகம் தேகம்மனம் சிந்திக்க சிந்திக்க சொல்லும்தினம் சந்திக்க சந்திக்க இன்பம்பெண்ணான பெண் என்னை தேடிகொண்டதே எண்ணங்கள் கோடி கோடி கோடி கோடி(குங்குமப் பொட்டின் …)தங்கம் மங்கும் நிறமான மங்கைஅங்கும் எங்கும் ஆனந்த கங்கைஜில்லென குலிர் காற்று வீசும்மெளனமே தானங்கு பேசும் மெளனமே தானங்கு பேசும் பேசும் பேசும் பேசும்மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்கற்பனை கடலான போது சென்றதேபூந்தென்றல் தூது சென்றதே பூந்தென்றல் தூது தூது தூது தூது
எனக்கு மிகவும் பிடித்த அருமையான அழகான பாடல். பாடல் காட்சிகளும் சூப்பரோ சூப்பர் :)பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.
இன்று நான்தான் ஃபர்ஸ்டா.... என்ன யாரையுமே காணல...
ReplyDeleteநானும் வந்துட்டேன் ரோஜா மேடம் முதல்ல கோபால்ஜி தான் வருவாங்க.. காணோமே...
ReplyDeleteகுங்கும பொட்டின் மங்களம்
ReplyDeleteநெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்
எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்
தித்திக்கும் இதழ் மீது மோகம் தந்ததே
மான்தளிர் தேகம் தந்ததே
மான்தளிர் தேகம் தேகம் தேகம் தேகம்
மனம் சிந்திக்க சிந்திக்க சொல்லும்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்
பெண்ணான பெண் என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி கோடி கோடி கோடி
(குங்குமப் பொட்டின் …)
தங்கம் மங்கும் நிறமான மங்கை
அங்கும் எங்கும் ஆனந்த கங்கை
ஜில்லென குலிர் காற்று வீசும்
மெளனமே தானங்கு பேசும் மெளனமே தானங்கு பேசும் பேசும் பேசும் பேசும்
மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்
விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்
கற்பனை கடலான போது சென்றதே
பூந்தென்றல் தூது சென்றதே பூந்தென்றல் தூது தூது தூது தூது
எனக்கு மிகவும் பிடித்த அருமையான அழகான பாடல்.
ReplyDeleteபாடல் காட்சிகளும் சூப்பரோ சூப்பர் :)
பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.