இதுபோல புது பாட்டுதான் புடிக்குது முன்னா....
வார்த்தைகள் தேட தனி டிக்ஷனரி போடணும்....
ஆமா... வார்த்தைக்கு அர்த்தமே புரியலை..
ஜிங்குனமணி ஜிங்குனமணி பாடல் வரிகள்-Singers: K.G. Ranjith, Sunidhi Chauhan ===========================================ஜிங்குனமணி ஜிங்குனமணிசிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணிஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னிபோல மின்னும் மந்திர மேனிநான் வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவநீ வந்தா என் பந்தா காலிஅம்மாங்கோ அம்மாங்கோஅம்மாங்கோ அம்மாங்கோஅம்மாங்கோ அம்மாங்கோஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணிசிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணிஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னிபோல மின்னும் மந்திர மேனிஇது என்ன ஒடம்பாவிடகோழி குழம்பாபுரியாம நான் பாக்குறேன்சமைச்சது இல்லைசமைஞ்சது தான்டாஉனக்காக இலை போடுறேன்ரிக்டர் வாச்சு பார்த்தாநீ பத்து எர்த் க்விக்குஒட்டுமொத்தம் உடலாகுதே…வெட்டி வச்சு போனாஒரு வாட்டர்மெலன் கேக்குபக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே…கேட் டு ஹதர் வேனும் நம்ம கெட்டுபோகஅம்மாங்கோ அம்மாங்கோஅம்மாங்கோ அம்மாங்கோஅம்மாங்கோ அம்மாங்கோஜிங்குனமணி ஜிங்குனமணிசிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணிஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னிபோல மின்னும் மந்திர மேனிஜிங்குனமணி ஜிங்குனமணிகிட்டவாடிஜிங்குனமணி ஜிங்குனமணிசிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணிஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னிபோல மின்னும் மந்திர மேனிநீ வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவஅட நீ வந்தாஎன் பந்தா காலிஅம்மாங்கோ அம்மாங்கோஅம்மாங்கோ அம்மாங்கோஅம்மாங்கோ அம்மாங்கோஹேய் ஹேய் கோ…ஹேய் ஹேய் கோ…
படம் பெயர்: ஜில்லா2014-இல் வெளியான படம்இந்தப்படக்கதை + விமர்சனம் படிக்க இங்கே செல்லவும்:http://manathiluruthivendumm.blogspot.com/2014/01/blog-post.html
கல்யாணப்பொண்ணான நம் முருகுவுக்குப் பிடித்துள்ள ஆடல் பாடலை காட்சிகளை வெளியிட்டுள்ளதற்கு நன்றிகள்.
இதுபோல புது பாட்டுதான் புடிக்குது முன்னா....
ReplyDeleteவார்த்தைகள் தேட தனி டிக்ஷனரி போடணும்....
ReplyDeleteஆமா... வார்த்தைக்கு அர்த்தமே புரியலை..
ReplyDeleteஜிங்குனமணி ஜிங்குனமணி பாடல் வரிகள்
ReplyDelete-Singers: K.G. Ranjith, Sunidhi Chauhan
===========================================
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
நான் வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ
நீ வந்தா என் பந்தா காலி
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
ஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
இது என்ன ஒடம்பா
விடகோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்
சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்
ரிக்டர் வாச்சு பார்த்தா
நீ பத்து எர்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடலாகுதே…
வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டர்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே…
கேட் டு ஹதர் வேனும் நம்ம கெட்டுபோக
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
ஜிங்குனமணி ஜிங்குனமணி
கிட்டவாடி
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
நீ வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ
அட நீ வந்தா
என் பந்தா காலி
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
அம்மாங்கோ அம்மாங்கோ
ஹேய் ஹேய் கோ…
ஹேய் ஹேய் கோ…
படம் பெயர்: ஜில்லா
ReplyDelete2014-இல் வெளியான படம்
இந்தப்படக்கதை + விமர்சனம் படிக்க இங்கே செல்லவும்:
http://manathiluruthivendumm.blogspot.com/2014/01/blog-post.html
கல்யாணப்பொண்ணான நம் முருகுவுக்குப் பிடித்துள்ள ஆடல் பாடலை காட்சிகளை வெளியிட்டுள்ளதற்கு நன்றிகள்.
ReplyDelete