Friday 24 June 2016

gun guna rahe hai

11 comments:

  1. ஆஹா ..... என் 19-20 வயதில் நான் திருச்சி கெயிட்டியில் பார்த்த முதல் ஹிந்திப்படம் இந்த ‘ஆராதனா’ மட்டுமே.

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் பல நாட்கள் ஓடியதோர் வெற்றிப்படம் இது.

    இதில் வரும் எல்லாப்பாட்டுகளும் சூப்பரோ சூப்பர் தான்.

    இனியதொரு பாடல் பகிர்வுக்கு உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    {இதே ’ஆராதனா’ கதை பிறகு 1974-இல் சிவாஜி டபுள் ஆக்டில், வாணிஸ்ரீ + லதாவுடன் நடித்து ‘சிவகாமியின் செல்வன்’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. அதுவும் மாபெரும் வெற்றிப்படமாகவே அமைந்தது}

    ReplyDelete
  2. ஓ..... அங்கேயும் சிவகாமியா...... அப்பவே வந்துட்டாளா... சூப்பர்தான்....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 24 June 2016 at 23:32

      //ஓ..... அங்கேயும் சிவகாமியா...... அப்பவே வந்துட்டாளா... சூப்பர்தான்....//

      ’எங்கெங்கும் நோக்கினும் ஷக்தியடா’ என மஹாகவி பாரதியார் பாடலில் வரும்.

      அதுபோல எங்கெங்கும் நோக்கினும் எங்கட ’சிவ....காமி’யடா என நான் மாற்றிப்பாட வேண்டும்போல உள்ளது.

      ஆமாம் அவள் அப்பவே வந்துட்டாள்.

      அவள் எப்போதுமே சூப்பரோ சூப்பர்தானாக்கும் .....

      [ எங்கட சாரூவும் இதுபற்றி என்னிடம் ஏற்கனவே சொல்லி இருக்காளாக்கும்...... :) ]

      Delete
    2. ஆமா.......... சாரூஊஊஊஊ சொல்லித்தான்... "அவளை" தெரிஞ்சுக்கணுமோ.......

      Delete
    3. பூந்தளிர் 25 June 2016 at 21:11

      //ஆமா.......... சாரூஊஊஊஊ சொல்லித்தான்... "அவளை" தெரிஞ்சுக்கணுமோ.......//

      இல்லாவிட்டால் எனக்கு எப்படி ”அவளை”த்தெரியும்?

      மேலும் என் கற்பனையில், எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பெண்குட்டியைப் பற்றி, என் நம்பிக்கைக்கு உரிய இன்னொரு பெண்குட்டி, நேரிலேயே அவளைச் சந்தித்துக் கொஞ்சிக் குலாவிவிட்டு, பிறகு அவளைப் பற்றி வர்ணித்துச்சொல்லும்போது, அதைக் கேட்பதில் இருக்கும் இன்பம் கொஞ்சமா நஞ்சமா?

      இதெல்லாம் உனக்குத் தெரியாதாக்கும்.

      அதாவது அவள் என்னிடம் அவளின் உருவத்தை மட்டுமல்லாமல், அழகான உள்ளத்தையும் X-Ray எடுத்ததுபோல வர்ணித்துச் சொன்னதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதாக்கும்.

      வாழ்க என் சாரூஊஊஊஊ வும் அந்த ”அவள்” ளும்.

      Delete
  3. அப்பாடா படம் பேரு பாட்டு அர்த்தம்லாம் சொல்ல வேணாம்... கோபால்ஜிக்கே தெரிஞ்சிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 25 June 2016 at 00:17

      //அப்பாடா .... படம் பேரு பாட்டு அர்த்தம்லாம் சொல்ல வேணாம்... கோபால்ஜிக்கே தெரிஞ்சிருக்கு....//

      அடடா, எங்கட டீச்சர்-2 சாரூஊஊஊஊ வாயால் அழகாக அமிர்தவர்ஷிணியாக இதைப்பற்றிச் சொல்லி, நான் கேட்கும் பாக்யத்தை இன்று இழந்துவிட்டேனே ..... அவசரப்பட்டு விட்டேனே ! :(

      Delete
    2. ப்ராப்தம் 25 June 2016 at 23:36

      //ஹா ஹா//

      :)))))))))))))

      ஒருவரைப்பற்றிய மேல் தோற்ற வர்ணனைகளும், X-Ray எடுத்தது போல ஒருவரின் உள்ளத்தைப் படமெடுத்துச் சொல்வதிலும் உங்களை மிஞ்ச யார் உண்டு சாரூஊஊஊ? அவற்றையெல்லாம் மிகவும் ரஸித்து ருசித்து அனுபவித்தவன் ஆச்சே நான். :)))))

      அதுபோல இந்தக்கதையைப்பற்றியும் நீங்கள் சொல்லி நான் கேட்கணும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டதால் மட்டுமே இவ்வாறு நான் எழுதியுள்ளேன்.

      Delete
  4. குருஜி இந்த படம் பாத்து போட்டிகளா......

    ReplyDelete
    Replies
    1. mru 25 June 2016 at 20:42

      //குருஜி இந்த படம் பாத்து போட்டிகளா......//

      ஆமாம். நான் பார்த்துட்டேன். நான் பார்த்த ஹிந்திப்படங்களே மிகவும் கம்மிதான்.

      இதனை மட்டும் நான் 2-3 தடவை பார்த்துள்ளேன். :)

      Delete