Saturday 4 June 2016

chinnajiru kiliye

13 comments:

  1. என்னாச்சி... நேத்து யாரையுமே காணமே... கோபூஜி கரெக்டா வருவாங்க.. அவங்களயும் காணோம் கோபூஜி... உடம்புக்கு சுகமில்லையா... டேக்...கேர்...கோபூஜி....
    ஆளுல்லாத கடையில டீ.. ஆத்திகிட்டு இருக்கேனே.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 June 2016 at 21:51

      //ஆளுல்லாத கடையில டீ.. ஆத்திகிட்டு இருக்கேனே.....//

      நான் டீ சாப்பிடப் பிடிக்காத காஃபி பிரியனாக இருப்பினும், எங்கட முன்னாக்குட்டி கையால் தயாரித்த ஓர் ருசியான ஸ்ட்ராங் டீ குடிக்கணும் போல மிகவும் ஆசையாக உள்ளது. என் இந்த ஆசை என்றாவது நிறைவேறுமா ? :)

      Delete
  2. கிருஷ்... நேத்தும் காணோம்... இன்றும் காணோம்... என்னாச்சு... உடம்பு சரி இல்லயா... என்னல்லாமொ நெனச்சு கவலையாகுது... வாங்க...உடனே...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 5 June 2016 at 05:04

      //கிருஷ்... நேத்தும் காணோம்... இன்றும் காணோம்... என்னாச்சு... உடம்பு சரி இல்லயா... என்னல்லாமொ நெனச்சு கவலையாகுது... வாங்க...உடனே...//

      வந்துட்டேன். என் கம்ப்யூட்டரில் நிறைய பிரச்சனைகள். அதுபற்றி விபரமாக உங்கள் அனைவருக்கும் இன்று (07.06.2016) மெயில் கொடுத்துள்ளேன்.

      இந்தப்பாட்டில் வரும் அந்தக்குழந்தை அவளுக்குப் பிறந்த குழந்தை அல்ல. ஆனாலும் அவள் நம் ராஜாத்தி போலவே மிகவும் அசாத்யக் குறும்புக்காரி. படம் பெயர் ‘முந்தானை முடிச்சு’. நான் ஏற்கனவே உங்களைப் பார்க்கச்சொல்லி முட்டிக்கொண்ட படங்களில் இதுவும் ஒன்று.

      Delete
    2. ஜி.மெயில் தான் எல்லாம் டெலிட் ஆயிட்டேஅதான் பாக்க முடியல...

      Delete
    3. பூந்தளிர் 8 June 2016 at 00:52
      ஜி.மெயில் தான் எல்லாம் டெலிட் ஆயிட்டேஅதான் பாக்க முடியல...//

      இதோ மீண்டும் அதன் இணைப்புகள்:

      https://www.youtube.com/watch?v=WTlamrJXOus
      அந்த ஏழு நாட்கள்

      https://www.youtube.com/watch?v=_tfXJmlpy0U
      மெளன கீதங்கள்

      https://www.youtube.com/watch?v=QiC8-mL-DO8
      முந்தானை முடிச்சு

      https://www.youtube.com/watch?v=z3tvuTnqrM4
      சின்ன வீடு

      Delete
  3. ஆமா குருஜி... நீங்க அல்லாத... நல்லாவே இல்ல...வந்துபோடுக....

    ReplyDelete
  4. கோபால்ஜி வராம எதையுமே ரசிக்க முடியலியே...என்னாச்சின்னே தெரியலயே...

    ReplyDelete
  5. Aareeraariro, Aareeraariro
    Aareeraariro, Aareeraariro
    Aareeraariro, Aareeraariro

    Chinnanjiru Kiliye
    Chithira Poo Vizhiye

    Chinnanjiru Kiliye
    Chithira Poo Vizhiye

    Annai Manam Yengum
    Thandhai Manam Thoongum

    Naadagam Yenadaa ?
    Niyaayathai Keladaa

    Chinnanjiru Kiliye

    ~~@@~~ BG Music ~~@@~~

    Female :
    Sugame Ninaithu
    Suyavaram Thedi

    Suzhal Mel Thavikkum
    Thuyarangal Kodi

    Mazhai Neer Megham
    Vizhigalil Mevum

    Indha Nilai Maarumo ?
    Anbu Vazhi Serumo ?

    Kann Kalangi Paadum Enadhu
    Paasam Unakku Veshamo?

    Vaanzhdhadhu Podhumadaa
    Vaazhkai Ini Yen?

    Male :
    Chinnanjiru Kiliye
    Chithira Poo Vizhiye

    Chinnanjiru Kiliye
    Chithira Poo Vizhiye

    Unnai Enni Naalum
    Ullam Thadumaarum

    Vedhanai Paaradaa
    Vedikkai Thanadaa

    Chinnanjiru Kiliye

    ~~@@~~ BG Music ~~@@~~

    Male :
    Mayile Unai Naan
    Mayakkavum Illai

    Manadhaal Endrum
    Verukkavum Illai

    Enai Nee Thedi
    Inaindhadhu Paavam

    Ellam Neeye
    Ezhudhiya Kolam

    Indha Nilai Kaanum Pozhudhu
    Naanum Azhudhu Vaazhgiren

    Kaalathin Theerpugalai
    Yaar Arivaaro?

    Female :
    Chinnanjiru Kiliye
    Chithira Poovizhiye

    Male :
    Unnai Enni Naalum
    Ullam Thadumaarum

    Female :
    Naadagam Yenadaa ?
    Niyaayathai Keladaa

    Male :
    Chinnanjiru Kiliye

    Female :
    Chithira Poovizhiye

    ReplyDelete
  6. இநுத பாட்டுக்கு தமிழ் வரிகள் கிடைக்கவியே
    ...

    ReplyDelete
    Replies
    1. ஆரிராரிரோ... ஆரிராரிரோ... ஆரிராரிரோ...
      ஆரிராரிரோ... ஆரிராரிரோ... ஆரிராரிரோ...

      சின்னஞ்சிறு கிளியே
      சித்திரப்பூவிழியே
      சின்னஞ்சிறு கிளியே
      சித்திரப்பூவிழியே

      அன்னை மனம் ஏங்கும்
      தந்தை மனம் தூங்கும்
      நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா

      சின்னஞ்சிறு கிளியே...
      சுகமே நினைத்து சுயம்வரம் தேடி
      குழல்மேல் தவிக்கும் துயரங்கள் கோடி
      மழை நீர் மேகம் விழிகளில் மேவும்

      இந்த நிலை மாறுமோ
      அன்பு வழி சேருமோ
      கண்கலங்கி பாடும் எனது பாசம்
      உனக்கு வேஷமோ

      வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனிமே...
      சின்னஞ்சிறு... சின்னஞ்சிறு கிளியே
      சித்திரப்பூவிழியே

      சின்னஞ்சிறு கிளியே
      சித்திரப்பூவிழியே
      உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
      வேதனை பாரடா
      வேடிக்கை தானடா

      சின்னஞ்சிறு கிளியே...
      மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை

      மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
      என்னை நீ தேடி இணைந்தது பாவம்

      எல்லாம் நீயே எழுதிய கோலம்
      இந்த நிலை காணும் பொழுது

      நானும் அழுது வாழ்கிறேன்
      காலத்தின் தீர்ப்புகளை யாரரிவாரோ...

      ஓ சின்னஞ்சிறு கிளியே
      சித்திரப்பூவிழியே

      உன்னை என்னி நானும் உள்ளம் தடுமாறும்
      நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா

      சின்னஞ்சிறு கிளியே... சித்திரப்பூவிழியே...

      Delete
  7. //நம் ராஜாத்தி போலவே மிகவும் அசாத்யக் குறும்புக்காரி.//

    இந்த ராஜாத்தி குறும்புகாரி இல்ல.. ஐயோ பாவமாக்கும்....)))

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 10 June 2016 at 23:33

      **நம் ராஜாத்தி போலவே மிகவும் அசாத்யக் குறும்புக்காரி.**

      //இந்த ராஜாத்தி குறும்புகாரி இல்ல..//

      உன்
      குறும்புகள் எனக்குக்
      கரும்பாக இனித்துப் பிடித்துப்போனதால் மட்டுமே நானும் உன்னுடன் ஓர்
      எறும்பாக ஒட்டிக்கொண்டு விட்டேன்.

      உன்னைப்போல ஒரு மிகவும் ஜாலியான குறும்புக்காரியை நான் என் வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததே இல்லை. :) இனியும் சந்திக்கப்போவதும் இல்லை.

      //ஐயோ பாவமாக்கும்....:)))//

      ஆமாம். இந்த அப்பாவி கிருஷ் தான் மிகவும் ஐயோ பாவமாக்கும். :(

      அது மட்டும் என்றும் உன் நினைவில் இருக்கட்டும்.

      Delete