Monday 27 June 2016

அத்தான்அத்தான்


20 comments:

  1. அப்லோட் பண்ணும்போ சரியாதா வந்திச்சு இப்ப வராம சொதப்புதே....

    ReplyDelete
  2. சொதப்பலுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அத்தான் என் அத்தான்
    அவர் என்னைத் தான்
    எப்படி சொல்வேனடி

    அத்தான் என் அத்தான்
    அவர் என்னைத் தான்
    எப்படிச் சொல்வேனடி

    அவர் கையைத் தான்
    கொண்டு மெல்லத் தான்
    வந்து கண்ணைத் தான்
    எப்படி சொல்வேனடி..

    அத்தான் என் அத்தான்
    அவர் என்னைத் தான்
    எப்படி சொல்வேனடி

    ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
    கேளத்தான் என்று சொல்லித் தான்

    ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
    கேளத்தான் என்று சொல்லித் தான்

    சென்ற பெண்ணைத் தான் கண்டு துடித்தான்
    அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
    எப்படி சொல்வேனடி

    அத்தான் என் அத்தான்
    அவர் என்னைத் தான் ....
    எப்படி சொல்வேனடி

    மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
    முத்துத் தான் உடல் பட்டுத் தான்

    மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
    முத்துத் தான் உடல் பட்டுத் தான்
    என்று தொட்டுத் தான்

    கையில் இணைத்தான் வளைத்தான்
    சிரித்தான் அணைத்தான்
    எப்படி சொல்வேனடி

    அத்தான் என் அத்தான்
    அவர் என்னைத் தான் ....
    எப்படி சொல்வேனடி

    அவர் கையைத் தான்
    கொண்டு மெல்லத் தான்
    வந்து கண்ணைத் தான்
    எப்படி சொல்வேனடி..

    அத்தான் என் அத்தான்
    அவர் என்னைத் தான் ....
    எப்படி சொல்வேனடி

    ReplyDelete
  4. பாடல்: அத்தான் என் அத்தான்

    திரைப் படம்: பாவ மன்னிப்பு

    பாடியவர்: பி.சுசீலா

    இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்

    வரிகள்: கண்ணதாசன்

    ReplyDelete
  5. https://www.youtube.com/watch?v=bzsovfuGegc

    இதில் அதே பாடல் (சினிமாக் காட்சிகளாக இல்லாமல்) பாடப்படுகிறது. இது ஓர் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  6. https://www.youtube.com/watch?v=bzsovfuGegc

    இதில் அதே பாடல் (சினிமாக் காட்சிகளாக இல்லாமல்) மிக அருமையாக ஒருவரால் பாடப்படுகிறது.

    இது ஓர் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  7. Replies
    1. சிப்பிக்குள் முத்து. 27 June 2016 at 22:46

      //அப்ப அத போடவா...//

      அதெல்லாம் உங்கள் இஷ்டம். எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்போ வேண்டுமானாலும், உங்கள் இஷ்டப்படி செளகர்யப்படிப் போட்டுக்கோங்கோ.

      Delete
  8. ஓ..... இந்த அத்தான்... தன் ஜோடிய தேடி போயிட்டாரோ.... அதான் இங்க வரல.......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 27 June 2016 at 23:15

      //ஓ..... இந்த அத்தான்... தன் ஜோடிய தேடி போயிட்டாரோ.... அதான் இங்க வரல.......//

      அதற்குப் பொருத்தமானதொரு பாடல் உள்ளது, சாரூ :

      -=-=-=-=-=-

      உன் அத்தானும் நான் தானே
      சட்டை பொத்தானும் நீதானே

      அத்தானும் நான் தானே
      சட்டை பொத்தானும் நீதானே
      அத்தானும் நான் தானே..

      என் முத்தாரம் நீதானே
      இனி செத்தாலும் மறவேனே

      என் முத்தாரம் நீதானே
      இனி செத்தாலும் மறவேனே
      முத்தாரம் நீதானே..

      சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
      முத்தான சங்கமே வேதாந்த சிங்கமே

      சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
      முத்தான சங்கமே வேதாந்த சிங்கமே
      பட்டாடை சம்சார சங்கீதமே ..

      உனக்கு அத்தானும் ,
      அருமை அத்தானும் ,
      ஆசை அத்தானும் நான் தானே
      என் முத்தாரம் நீதானே....
      அத்தானும் நான் தானே

      உன்னை மலை போல நினைச்சிருக்கேன்
      நீ அசையாமல் இருக்காதே...
      உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன்
      .. உம்ம்.. . பேசாமல் இருக்காதே...
      கண்ணு... என் கண்ணூ.......

      உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது... (ஓஹோ.....)
      என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது...

      உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
      என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
      என்னாளும் நமக்கு இனி கிடையாது

      சுந்தரியே .. அடி சுந்தரியே...
      கண்ணு சுந்தரியே..

      அந்தரங்கமே
      மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...
      சுந்தரியே அந்தரங்கமே...

      அத்தானும் நான் தானே..
      என் முத்தாரம் நீதானே
      அத்தானும் நான் தானே........

      -=-=-=-=-=-

      திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள்
      பாடியவர்கள் : கிருஷ்ணன் ரத்னம்
      இசை: ஜி.ராமநாதன்

      Delete
    2. எல்லாத்துக்கும் ஒரு பாட்டு வச்சிருக்கீங்களே.. கோபால்ஜி..

      Delete
    3. ப்ராப்தம் 28 June 2016 at 22:47

      //எல்லாத்துக்கும் ஒரு பாட்டு வச்சிருக்கீங்களே.. கோபால்ஜி..//

      யாரும் எனக்குப் பாட்டு விடாமல் இருக்கணும் என சாமியை நான் முதலில் வேண்டிக்கொண்டு, இந்த இன்னொரு பாடலை உனக்காகவே, நேயர் விருப்பமாகத் தர விரும்புகிறேன், சாரூஊஊஊ.

      -=-=-=-=-=-=-

      பாட்டு பாடவா பார்த்து பேசவா
      பாடம் சொல்லவா பறந்து செல்லவா

      பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
      நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

      பாட்டு பாடவா பார்த்து பேசவா
      பாடம் சொல்லவா பறந்து செல்லவா

      பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
      நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

      பாட்டு பாடவா பார்த்து பேசவா
      பாடம் சொல்லவா பறந்து செல்லவா

      மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
      மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே

      மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே
      மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே

      பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா
      இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா

      பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா
      இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா

      மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா
      இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா?

      பாட்டு பாடவா பார்த்து பேசவா
      பாடம் சொல்லவா பறந்து செல்லவா

      பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
      நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

      பாட்டு பாடவா பார்த்து பேசவா
      பாடம் சொல்லவா பறந்து செல்லவா

      அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
      நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே

      அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே
      நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே

      கண்ணிறைந்த காணவில்லையா
      இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா?

      கண்ணிறைந்த காணவில்லையா
      இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா?

      காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா
      இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா?

      பாட்டு பாடவா பார்த்து பேசவா
      பாடம் சொல்லவா பறந்து செல்லவா

      பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
      நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

      பாட்டு பாடவா பார்த்து பேசவா
      பாடம் சொல்லவா பறந்து செல்லவா?

      -=-=-=-=-=-=-

      படம்: தேன் நிலவு

      ஆண்டு: 1961

      பாடியவர்: ஏ.எம். ராஜா

      பாடல் வரிகள்: எங்கட கண்ணதாஸன் :)

      -=-=-=-=-=-=-

      ஆஹா, எவ்வளவு அழகானதோர் அர்த்தமுள்ள பாட்டு :)

      புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.

      Delete
  9. அத்தானுன்னா ஆரூஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. mru 27 June 2016 at 23:34

      //அத்தானுன்னா ஆரூஊஊஊஊ//

      முருகுவின் அத்தான் = திருவாளர் ’ஆஷி’ அவர்கள்

      Delete
    2. முருகுவின் அத்தான் = திருவாளர் ’ஆஷிக்’ அவர்கள்

      Delete
  10. அதானே... அதாரூஊஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 28 June 2016 at 00:34

      //அதானே... அதாரூஊஊஊஊஊ//

      ’யாரோ’வின் அத்தான் யாரோ?

      எனக்குத் தெரியாதூஊஊஊஊஊ.





      [ இவ்வளவு நாட்கள் நாம் பழகியும் அவர் பெயரையே நானும் கேட்கவில்லை. நீங்களும் சொல்லவில்லை :( ]

      Delete
    2. ஓ....... ரோஜா டீச்சர்.... நான் சொல்லிடவா..........

      Delete
  11. என் விஷயத்துல யாரும் தலையிட வேணாம்...ப்ளீஸ்....

    ReplyDelete
    Replies
    1. ராஜா கண்ணு போகாதடி - Raja kannu ... - YouTube
      Video for ராஜா கண்ணு போகாதடி▶ 4:20
      https://www.youtube.com/watch?v=nIS5yGWR6KY
      Oct 19, 2014 - Uploaded by goldtreat classic
      ராஜா கண்ணு போகாதடி - Raja kannu pogathadi. goldtreat classic. SubscribeSubscribedUnsubscribe 3 ...

      ooooooooooo

      ஆரம்ப வரிகள்:

      "ராஜா கண்ணு போகாதடி .......
      போனால் நெஞ்சுக்கு ஆகாதடி ......"

      ooooooooooo

      சூப்பர் பாடல் .... ‘நான்’ என்ற படத்தில் வருவது .... நான் 10 முறைகளுக்கு மேல் பார்த்த, எனக்கு மிகவும் பிடித்தமான படம்.

      இன்று எல்லோர் மீதும் ஒரே கோபமாக உள்ள டீச்சர் இந்தப்படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் அவஸியமாகக் கேட்கணும்.

      முழுப்படத்தையும் அவஸியமாகப் பார்க்கணும். மிகவும் அருமையான, அழகான கதை. நகைச்சுவையான, விறுவிறுப்பான, த்ரில்லிங் + குளுகுளு காட்சிகள் அமைந்த ஜோரான படம்.

      எனக்கு அதன் முழுக்கதையும் இன்றும் அப்படியே ஒரு வரி விடாமல் தெரியும். சொல்லத்தான் ... நினைக்கிறேன். :)

      Delete