ஒரு ஸ்மால் ரிக்வெஸ்ட். நம் முன்னா பார்க் நண்பர்கள் சார்பில், தாங்களாவது நம் முருகுக் கல்யாணத்திற்கு அவஸியமாகச் சென்று கலந்துகொண்டு வரவும். அவளுக்கும் சந்தோஷமாக இருக்கும்.
எங்களுக்கும் கல்யாணச் செய்திகள் உங்கள் மூலம் கிடைக்கும். அதனால் நாங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.
ஆனால் ஒன்று ..... முன்னா. அடுத்துவரும் ’முன்னா-மெஹர்-மாமி’யின் கல்யாணத்தின் போது இந்த கோபூஜி ஐயர் நிச்சயமாக மேடையில் கூடவே நிற்பாராக்கும். :)))))
அடுத்த ஸண்டே 03.07.2016 இந்நேரம் 6 to 7 PM நம் செல்லப்பெண் முருகுவுக்கு அமர்க்களமாக நம் முன்னா முன்னிலையில் நிக்காஹ் நடந்து கொண்டிருக்கும். நினைத்தாலே இனிக்கும் செய்தியாக உள்ளது.
ஸன்டே.... முருகு ஸ்பெஷல்....
ReplyDeleteஆஹா, மிகவும் அழகான அருமையான கல்யாணக் காட்சிகள். மிகப் பொருத்தமான வெளியீடு. பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteநம் முருகு கல்யாணத்திற்கு எனக்கும் போகணும்போல மிகவும் ஆசையாகத்தான் உள்ளது.
ReplyDeleteப்ராப்தம் எப்படியோ !
நீண்டதூர வெளியூர் பயணம் என்பதால் என் உடல்நிலைக்கு அது ஒத்துவராது என நினைக்கிறேன். பார்ப்போம்.
>>>>>
ஏற்கனவே 2-3 முஸ்லீம் மேரேஜ் களுக்குப் போய் வந்துள்ளேன்.
ReplyDeleteபொண்ணு மாப்பிள்ளையையே நம் கண்ணில் காட்டமாட்டார்கள்.
அப்படியே காட்டினாலும் மல்லிகைப்பூச்சரங்களால் முகத்தை முழுவதுமாக மறைத்திருப்பார்கள். வேடிக்கையாக இருக்கும்.
>>>>>
அன்புள்ள முன்னாக்குட்டி,
ReplyDeleteஒரு ஸ்மால் ரிக்வெஸ்ட். நம் முன்னா பார்க் நண்பர்கள் சார்பில், தாங்களாவது நம் முருகுக் கல்யாணத்திற்கு அவஸியமாகச் சென்று கலந்துகொண்டு வரவும். அவளுக்கும் சந்தோஷமாக இருக்கும்.
எங்களுக்கும் கல்யாணச் செய்திகள் உங்கள் மூலம் கிடைக்கும். அதனால் நாங்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.
ஆனால் ஒன்று ..... முன்னா. அடுத்துவரும் ’முன்னா-மெஹர்-மாமி’யின் கல்யாணத்தின் போது இந்த கோபூஜி ஐயர் நிச்சயமாக மேடையில் கூடவே நிற்பாராக்கும். :)))))
ஆஹா ....
ReplyDeleteஅடுத்த ஸண்டே 03.07.2016 இந்நேரம் 6 to 7 PM நம் செல்லப்பெண் முருகுவுக்கு அமர்க்களமாக நம் முன்னா முன்னிலையில் நிக்காஹ் நடந்து கொண்டிருக்கும். நினைத்தாலே இனிக்கும் செய்தியாக உள்ளது.
மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
நீங்க சொன்னது யோசிக்கறேன் கோபூஜி.. மெயில் பண்ணிருக்கேன்...
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 26 June 2016 at 06:36
Delete//நீங்க சொன்னது யோசிக்கறேன் கோபூஜி.. மெயில் பண்ணிருக்கேன்...//
மெயில் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. தங்கள் மெயிலுக்கு நான் பதிலும் கொடுத்துள்ளேன். பாருங்கோ, ப்ளீஸ்.
சிப்பிக்குள் முத்து. 26 June 2016 at 06:36
Delete//நீங்க சொன்னது யோசிக்கறேன் கோபூஜி.. மெயில் பண்ணிருக்கேன்...//
மெயில் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. தங்கள் மெயிலுக்கு நான் பதிலும் கொடுத்துள்ளேன். பாருங்கோ, ப்ளீஸ்.
இத இப்பதா பாத்தேன் முன்னா சூப்பரா கீது....குருஜி இன்னா சொல்லினாக கேட்டுகிட்டியா....
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கே.. முருகு ஜாலியா இருப்பா.....
ReplyDeleteஆஹா.... முஸ்லிம் கல்யாணம் இப்படித்தான் இருக்குமா... நல்லாருக்கே...
ReplyDelete