Wednesday, 29 June 2016

4----முஸ்லிம் மேரேஜ்


8 comments:

  1. மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் மிகவும் அழகான அற்புதமான பகிர்வு. பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  2. வலைப்பதிவு ஆரம்பித்து ஓராண்டுக்குள் (30.06.2015 to 29.06.2016) 220 பதிவுகள் கொடுத்து மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    நான்கூட (02.01.2011 to 31.12.2011) வலையுலகில் என் முதல் ஆண்டு நிறைவில் 200 பதிவுகள் மட்டுமே, ஏதோ என்னால் கொடுக்க முடிந்தது.

    ஆனால் என்னுடையது எல்லாமே ஒரே நீளமோ ..... நீளமாக்கும்.

    என் 200-வது பதிவுக்கான இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    தலைப்பு:
    நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி!
    [2011 இந்த வருடத்தில் நான் ]

    ReplyDelete
  3. யாரையுமே காணும். இந்த வலைத்தளப் பதிவர் அம்மாவையும் காணும். இன்றையப் புதுப்பதிவுகளையும் எதையும் காணும்.

    ஒருவேளை எல்லோருமே தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு, முருகுக் கல்யாணத்திற்கு முன்கூட்டியே, மூன்று நாட்கள் முன்பே புறப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பாங்களோ ... என்னவோ.

    ReplyDelete
  4. ஆமா முன்னா நேத்து எங்கிட்டு போயிகிட்ட.... பாட்டே போடல.....

    ReplyDelete
  5. இது நல்லா இருக்கு....நேத்து ரெஸ்ட் எடுக்க போனியா முன்னூ...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 1 July 2016 at 03:34

      //இது நல்லா இருக்கு....//

      எது?

      //நேத்து ரெஸ்ட் எடுக்க போனியா முன்னூ...//

      ஆமாம் ..... ரெஸ்ட் எடுக்கப் போறேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாமும் நம் ஜோலிகளைப் பார்க்கப்போய் இருக்கலாம்.

      காத்திருந்து காத்திருந்து .... காலமெல்லாம் காத்திருந்து .... கடுப்பாகிப்போனேன் .... நான். யாரிடமிருந்தும் ஒரு தகவலும் இல்லை. :(

      Delete
  6. நேத்து எனக்கும் வெளில போகவேண்டி இருந்தது.. அதான் வர முடியல... கோபால்ஜி சொல்லி இருந்தேன்ல.........

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 July 2016 at 22:05

      //நேத்து எனக்கும் வெளில போகவேண்டி இருந்தது.. அதான் வர முடியல... கோபால்ஜி சொல்லி இருந்தேன்ல.........//

      :))))))))) நீங்க ஏதோ என்னிடம் சொன்னதுபோல எனக்கும் கொஞ்சம் ஸ்வப்ன ஞாபகம் மட்டும் இருந்தது. :)))))))))

      கனவா அல்லது நனவா என எனக்குள் ஒரே சந்தேகமாகவும் இருந்து வந்தது.

      இப்போது நீங்களே இங்கு வந்து அதனைக் CONFIRMED ஆகச் சொல்லிவிட்டதால் மிகவும் சந்தோஷமாகி விட்டது.

      வாழ்க! வாழ்க!! இனிய நல்வாழ்த்துகள்.

      Delete