Saturday, 20 August 2016

ye raath bigi bigi

9 comments:

  1. வெரி குட் ஸாங்க்.. ஓல்ட் இஸ் ஆல்வேஸ்..கோல்ட்.
    ..

    ReplyDelete
  2. வெரி நைஸ்.. ராஜ்கபூர் படம்னாலே கதையும் பாட்டும் ஆக்டிங்கும் சூப்பரா இருக்கும். இந்த படம்லாம் வந்தே..50,,,60---வருஷத்துக்கு மேல ஆகுது.. பட் பாட்டு இப்பகூட ரசிக்க முடியுது...

    ReplyDelete
  3. அவ்ளோ வருஷ பழய பாட்டா..இப்பகூட நல்லாதா இருக்கு..

    ReplyDelete
  4. ஏ...ராத்..பீகி..பீகி....மஸ்த் ஸாங்க்....

    ReplyDelete
    Replies
    1. ஸாங்க் .... பஹூத் ப்யார் ஹை !

      ஓர் தலையாட்டி பெண் பொம்மை கூட மாவாட்டுவதுபோல ஆடுவது பஹூத் அச்சா ஹை !!

      பாட்டுப்பாடும் இருவரும் எதற்கோ பலமாக அடிபோடுகிறார்கள் என்பது மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.

      பகிர்வுக்கு நன்றிகள்.

      Delete
  5. இதெல்லாம் நல்லா புரிஞ்சுடுமே.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //இதெல்லாம் நல்லா புரிஞ்சுடுமே.....//

      இன்று எனக்குப்புரிவதெல்லாம் எங்கட ‘பூந்தளிர்’ சொல்லிக்கொடுத்தவை மட்டுமேவாக்கும்.

      அதற்குமுன், நான் ஒரு ’மஹாமக்கு’ ஆனால் மிகவும் நல்ல பையனாக்கும். :)

      Delete
  6. மத்தவங்களா மக்காக்க மட்டும்தானே உங்களுக்கு தெரியும்.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 01:09

      //மத்தவங்களா மக்காக்க மட்டும்தானே உங்களுக்கு தெரியும்.....//

      அப்படியெல்லாம் ஒரேயடியாகச் சொல்லாதீங்கோ.

      நான் தான் ஒரு மஹா மக்குப் பையன் என்று ஒத்துக்கொண்டு சொல்லிட்டேனே .....

      ஏதோ எங்கட டீச்சருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்ததால் மட்டுமே இந்த அளவுக்கு கொஞ்சம் கொஞ்சம் லோக சமாச்சாரங்களையும், வாழ்க்கை இரகசியங்களையும் தெரிந்து கொண்டுள்ளேனாக்கும். :)

      Delete