Friday, 19 August 2016

கண்ணாலே பேசி பேசெ கொல்லாதே...


11 comments:

  1. எவ்வளவு பழய பாட்டு. ஆக்டர்ஸ்லாம் யாருன்னே தெரியலயே. எப்படியோ பாட்டு நல்லாருக்கு

    ReplyDelete
  2. நன்னாருக்கே இந்த பாட்டு.. ரொம்பவே பழசோ..

    ReplyDelete
  3. ஆமாமா ரொம்பவே பழசுதான்...

    ReplyDelete
  4. ஆமா எனக்கும் தெரியல..

    ReplyDelete
  5. பாடல் : கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே

    திரைப்படம் : அடுத்த வீட்டுப் பெண்

    பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ்

    இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்

    திரையிசை : ஆதி நாராயண ராவ்

    ReplyDelete
  6. அடுத்த வீட்டுப் பெண் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தா ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

    ReplyDelete
  7. தலைப்பில் ஓர் எழுத்துப்பிழை உள்ளது.

    ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே...’

    என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  8. வந்துவிட்டார்.....நக்கீரர்....... எங்க எழுத்துப்பிழை இருக்குனு சொல்ல. ஐயோ... இந்த எழுத்து பிழையால என்னை ரொம்பவே ஆட்டி வச்சாரே... மறக்க முடியுமா.......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //வந்துவிட்டார்.....நக்கீரர்....... எங்க எழுத்துப்பிழை இருக்குனு சொல்ல.//

      :))))))))))))))))))))))))))))))))))))))

      //ஐயோ... இந்த எழுத்து பிழையால என்னை ரொம்பவே ஆட்டி வச்சாரே... மறக்க முடியுமா.......//

      மறக்க மனம் கூடுதில்லையே ..... எனக்கும்.

      அன்று நான் உன்னை ஆட்டி வைத்தது கொஞ்சூண்டு மட்டுமே.

      ஆனால் இன்று என்னை நீ ஆட்டிப்படைப்பதற்கு அளவேதும் உண்டோ? ஒரே அட்டகாசம்தான் .... :)))))

      எழுத்தினால் அன்று மோதிக்கொண்ட நாம் இன்னும், இன்றுவரை நேரில் மோதிக்கொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லையே. :(

      Delete
  9. அதுவேறயா... நேரில் சந்தித்துக்கொள்ளவே வேண்டாம் சாமி... மாடு கட்டை அறுத்துண்டு ஓடி வந்துடும் தேவையா அதெல்லாம்..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 01:13

      //அதுவேறயா... நேரில் சந்தித்துக்கொள்ளவே வேண்டாம் சாமி... மாடு கட்டை அறுத்துண்டு ஓடி வந்துடும் தேவையா அதெல்லாம்..//

      நான் ஏற்கனவே உனக்குச் சொன்ன இதனை நீ புரிந்துகொண்டு வெகு அழகாகச் சொல்லியிருக்கிறாய்.

      சமத்தோ சமத்து நீ ..... அதனால்தான் உன்னை எனக்கு இன்றுவரை மிகவும் பிடித்துள்ளது.

      கட்டறுத்துக்கொள்ளாத எங்கட மாடு வாழ்க !

      Delete