Saturday, 20 August 2016

paduvor padinal


9 comments:

  1. இந்த பாட்டும் நல்லா இருக்கு. கோபால்ஜிதான் நேத்தே பாட்டுபூராவும் போட்டுட்டாங்களே

    ReplyDelete
    Replies
    1. நினைவூட்டியுள்ள சாரூஊஊஊஊ க்கு என் நன்றிகள்.

      Ref: http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/rasave-unna-nambi.html

      பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
      பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
      பாலுடன் தேன்கனி சேர வேண்டும்

      கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
      கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்

      பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

      பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
      கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்

      தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
      தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை

      நூலளந்த இடைதான் நெளிய
      நூறு கோடி விந்தை புரிய
      நூறு கோடி விந்தை புரிய

      பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

      பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
      பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை

      புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
      புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு

      மேடை வந்த தென்றல் என்றேன்
      ஆடை கொண்ட மின்னல் என்றேன்
      ஆடை கொண்ட மின்னல் என்றேன்

      பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
      பாலுடன் தேன்கனி சேர வேண்டும்

      கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
      கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்

      பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

      oooooooooooo

      தேடுவோர் தேடினால் ஓடி வரத்தோன்றும்
      சிப்பிக்குள் முத்துவில் எங்கட ராஜாத்தியின்
      ரோஜா மலர் தினமும் மலர வேண்டும்.

      oooooooooooo

      Delete
    2. **எங்காளு ஒருத்தங்க கட்டிக்கரும்பாக இங்கு உங்கள் பதிவுகள் பக்கம் வரணும் முன்னே ..... அதன்பிறகு மட்டுமே அந்தக் கட்டிக் கரும்பைத்தேடி ஓர் எறும்பாக ஓடி வரும் இந்த யானை. ஜொள்ளிட்டேன் ..... ஸாரி ..... சொல்லிட்டேன்.

      கட்டிக்கரும்பை கட்டிப்பிடித்து அணைத்து ’சும்மா’க்கொடுத்து, இங்கு வரவழைத்துக் கொண்டுவருவது ’மீனா’ கையில்தான் உள்ளது என்பது நினைவிருக்கட்டும். :)**

      -=-=-=-=-=-=-

      நினைப்பதை நடத்தியே முடிப்பவள் எங்கட மீனாஆஆஆ.

      மிக்க நன்றி, மீனாக்குட்டி.

      [’சும்மா’ கொடுத்தாக் கூட்டி வந்தீங்க? எப்படி இருந்துச்சு? ’சும்மா’ ஸ்வீட்டோ ஸ்வீட்டாக இருந்ததா? சொல்லுங்கோ ப்ளீஸ்.

      ’சும்மா’ என்றால் ஹிந்தியில் ‘முத்தம்’ என்று அர்த்தம்ன்னு யாரோ என்னிக்கோ என்னிடம் சொல்லி இருக்காங்கோ. :) ]

      Delete
  2. அவங்கதான் வரக்கூடாதுன்னு வைராக்கியமா இருக்காங்களே...

    ReplyDelete
    Replies
    1. //அவங்கதான் வரக்கூடாதுன்னு வைராக்கியமா இருக்காங்களே...//

      என் வைராக்யத்தைத்தான் எப்படியோ தூள் தூள் ஆக ஆக்கிவிட்டீர்களே !

      கடைசியில் அது ’பிரஸவ வைராக்யம்’ போல ஆகிவிட்டது.

      ’பிரஸவ வைராக்யம்’ என்ற கதையினை விரிவாக தங்களுக்கு மட்டும் ஏற்கனவே மெயில் மூலம் நான் சொல்லி இருந்தது, தங்களுக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன். :)

      Delete
  3. வருவாங்க..... வருவாங்க..... வராம எங்க போவாங்க... என்னை விட்டு ஓடி போக முடியுமா....அது...முடியுமா....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //வருவாங்க..... வருவாங்க..... வராம எங்க போவாங்க... என்னை விட்டு ஓடி போக முடியுமா....அது...முடியுமா...//

      :)))))))))))))))))))))))))))))))))))))))))

      வந்துட்டேன்.

      உன்னை விட்டு ஓடிப்போக என்னால் ஒருபோதும் முடியாதுடா ராஜாத்தி.

      ’ஓடித்தான் வந்திருப்பேன் ....
      நான் உன்னை மட்டும் பார்த்திருந்தால் ....
      தேடித்தான் வந்திருப்பேன் ....
      தெரியலையே முன்னாடி .....’

      என்ற வரிகள் உள்ள பாடல் ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற படத்தில் வருகிறது.

      அதன் ஆரம்ப வரிகள்:

      ‘பருத்தி எடுக்கையிலே ....
      என்னைப் பலநாளும் பார்த்த மச்சான் ....
      ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ .....’

      ஏனோ அந்த ஞாபகமும் எனக்கு வந்தது.

      Delete
    2. உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
      உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக

      எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ
      எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?

      கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக? _ மெள்ளக்
      காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக

      ( உனக்காக…)

      பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா? _ இல்லே
      பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா?

      துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா? _ சொல்லு
      சோறுதண்ணி வேறுஏதுமில்லாமெக் கெடக்கணுமா?

      இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
      இந்துமகா சமுத்திரத்தைஇங்கேருந்தே தாண்டிடுவேன்;

      மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் _ இடி
      மின்னல்மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன்

      (உனக்காக…)


      >>>>>

      Delete
    3. தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்களாக இருப்பவை சந்திரபாபுவின் பாடல்கள்.

      அவரது பாடும் தொனியும் ஆடும் நடனமும் அலாதியானது .

      அந்த வரிசையில் " உனக்காக எல்லாம் உனக்காக.." பாடலுக்கு தனி இடம் உண்டு.

      விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த " புதையல் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது.

      இந்தப்பாடலை எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

      பொதுவுடைமை பாடல்கள் மட்டுமல்ல அற்புதமான காதல் பாடல்களையும் எழுதியவர் தான் பட்டுக்கோட்டையார் .

      Delete