//ஓ........ உங்களுக்கு விருப்பமான பாடல தானே போட்டேன்...//
’விலை மோரில் வெண்ணெய் எடுப்பவர்கள்’
என்று அதிபுத்திசாலிகள் சிலரைக் கிண்டலாகச் சொல்வது உண்டு. அதற்கு தாங்களே மிகச் சிறந்த உதா-ர-ண-ம்.
அதாவது நல்ல குவாலிடியான பால் வாங்கி காய்ச்சிவிட்டு, ஆறின பிறகு சொட்டு மோரை உரையூற்றி, தயிர் தயாரித்து, அந்தத்தயிரைக் கடைந்து நல்ல குவாலிடியான மோராக வீட்டிலேயே மாற்றி, அதைக் கடைந்து குவாலிடியான வெண்ணெய் எடுக்காமல், காசு கொடுத்து கடையில் கண்ட / தண்ட, மோரை வாங்கி வந்து (அதாவது விலை மோர்) அதைக் கடைந்து வெண்ணெய் எடுக்க வருமா என முயற்சிப்பவர்களையே ‘’விலை மோரில் வெண்ணெய் எடுப்பவர்கள்’ என நாங்கள் சொல்வது உண்டு.
அதுபோல எனக்கு விருப்பமான பாடலைத்தான் நீங்களும் போட்டுள்ளீர், நான் மறுக்கவே இல்லை. மிக்க நன்றி.
நான் அதுபோல கட்டையைத் தூக்கிக்கிட்டு வரவில்லை ..... ஏனெனில் எனக்குத் தெரியும் .... கொ.எ.கு. களைக் கட்டையால் அடித்தால் அந்தக் கட்டைதான் உடையும் என்று. :)
//யா அல்லா.... இது என்ன கொடுமை.. என்னிய போயி வெல மோருல வெண்ணை எடுக்கற ஆளா சொல்லி போட்டாங்களே... எங்கட கோபூஜி.. ((((((( //
நம் முன்னாபோல .... அதி புத்திசாலியாக, அதாவது ’விலை மோரில் வெண்ணெய் எடுப்பவளாக’ மட்டும் ஒருத்தி மனைவியாகக் கிடைத்து விட்டால் போதும் ..... அவளைக்கட்டிக்கொள்ளப்போகும் கணவனுக்கு எந்தவொரு கவலையுமே இருக்காது. அவளிடம் அவன் டோட்டல் சரண்டராகி விட்டால் போதுமானது.
யார் அந்த அதிர்ஷ்டசாலி மாப்பிள்ளையோ? இன்னும் எனக்குத் தெரியப்படுத்தப்படாமல் உள்ளது :(
//ஒடையாத புதுகட்டயா வாங்கிட்டு வாறது....... //
நான் என்ன ‘முதல் மரியாதை’ படத்தில் வரும் சிவாஜியா? ஒரு மிகப்பெரிய பாறாங்கல்லை தன் தலைக்கு மேல் தூக்கி தன் காதலிக்குத் தன் பலத்தை நிரூபித்துக் காட்டுவதற்கு !!
நான் மிகச்சாதாரண பருப்புத்தின்னி ஐயர் ஆக்கும். ஒடையாத புதுக்கட்டையை வாங்கித் தூக்கிக்கொண்டு வருவதற்கே எனக்கு பலம் இருக்குமோ இருக்காதோ.
அதுவும் பெண்களை யாரேனும் அடித்தால் எனக்குப் பார்க்க சகிக்காமல் மிகுந்த கோபம் வந்துவிடும்.
பெண்களை எப்போதும் பூக்கள் போல மிருதுவாக மிகவும் சாஃப்டாக மட்டுமே கையாள வேண்டும் என நினைப்பவன் நான்.
முன்னா கொழுப்புதான் உனக்கு... ஐயோ பாவம் எங்கட கோபால்ஜி...
ReplyDeleteப்ராப்தம் 2 August 2016 at 21:42
Delete//முன்னா கொழுப்புதான் உனக்கு...//
கொழுப்பு கொஞ்ச நஞ்சம் இல்லை. ஏராளமாகவும் தாராளமாகவும் ஆங்காங்கே உடம்பு பூராவும் சும்மாச் சும்மாச் சும்மாச் சும்மா உருண்டு திரண்டு இருக்கும் போலிருக்குது.:)
ஹா ஹா ஹா...இல்லவே இல்லியே.... நானு ரொம்பவே ஸ்லிம்மாக்கும்....))))
Deleteசிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 22:17
Delete//ஹா ஹா ஹா...இல்லவே இல்லியே.... நானு ரொம்பவே ஸ்லிம்மாக்கும்....))))//
இதனை நாங்களும் அப்படியே நம்புகிறோம். ’உண்டி சுருங்கல் பெண்டிற்கு அழகு’ எனச் சொல்லுவார்கள். கேள்விப்பட்டுள்ளேன். வாழ்க !
நா இன்னா பண்ணினேன் சாரூஜி...)))
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 3 August 2016 at 00:00
Delete//நா இன்னா பண்ணினேன் சாரூஜி...)))//
ஒன்னும் தெரியாத பாப்பா .... டக்குன்னு
போட்டுக்கிச்சாம் தாப்பா (தாழ்ப்பாள்) :)))
அப்பூடின்னா...... இன்னா..ஜி......
Deleteசிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 22:18
Delete//அப்பூடின்னா...... இன்னா..ஜி......//
அது மிகப்பெரிய கதையாச்சே !
உண்மையிலேயே தெரியாட்டி பக்கத்து வீட்டு மாமியிடம் கேட்டுக்கோங்கோ ... சூப்பராக சொல்லுவாங்கோ. :)
ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ReplyDeleteராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது
(ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு)
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே
(ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு)
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
(ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு)
படம்: வைதேகி காத்திருந்தாள்
ReplyDeleteபாடலாசிரியர்: கவிஞர் வாலி
ஆண்டு: 1984
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்
இப்போதைய சூழ்நிலைகளுக்கு மிகப்பொருத்தமான பாடல்.
ReplyDeleteநானே இதனை என் நேயர் விருப்பமாகக் கேட்க நினைத்திருந்தேன்.
மஹா கொ.எ.கு. யாகிய நீங்களே வெளியிட்டுள்ளது தங்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டியுள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
>>>>>
தாடியுடன் அந்தக்கதாநாயகன் தன் மனம் திறந்து இப்படிப் பாடுவது அர்த்தபுஷ்டியுடன் உள்ளது.
ReplyDeleteமொத்தத்தில் உலகில் பல இடங்களிலும் இதுபோன்ற தாடிகளும் புலம்பல்களும் மட்டுமேதான் இருக்கும் போலிருக்குது.
’வைதேகி காத்திருந்தாள்’ என்பது படத்தின் பெயராக அமைந்துள்ளது.
ReplyDeleteவைதேகி என்கிற நம் ராஜாத்தி காத்திருக்கிறாளோ என்னவோ ..... அவளின் வருகைக்காக ‘வை’ எப்போதும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறானாக்கும்.
எப்பவோ வந்தாச்சே. பார்க்கலயா..
Deleteபூந்தளிர்
Delete//எப்பவோ வந்தாச்சே. பார்க்கலயா..//
இல்லை. ஏகப்பட்ட வெளி வேலைகளால், இன்று விடியற்காலமே ஹனிமூன் கிளம்பி, வேகாத வெயிலில் ஊரைச் சுற்றிவிட்டு வந்து, இப்போத்தான் பார்க்க முடிந்தது.
மேலும் எங்கட மீனா சுத்த சோம்பேறி .... நம் இருவர் பின்னூட்டங்களையும் உடனுக்குடன் பப்ளிஷ் கொடுப்பதே இல்லை.
மேலும் அவள் நாளை கிளம்பி, உங்கள் ஊரையெல்லாம் தாண்டி, எங்கேயோ எட்டாக்கைப் பயணம் வேறு போக இருக்கிறாள்.
இன்னும் ஒருவாரத்திற்கு அவளை நாம் பதிவுப்பக்கம் பார்க்கவே முடியாது.
ஜாலி தான் .... நிம்மதிதான் .... என்கிறீர்களா? :)
ஓ........ உங்களுக்கு விருப்பமான பாடல தானே போட்டேன்... அதுக்கெதுக்கு ரெண்டு பேருமா கட்டய தூக்கிகிட்டு வாறிங்க....
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 3 August 2016 at 21:49
Delete//ஓ........ உங்களுக்கு விருப்பமான பாடல தானே போட்டேன்...//
’விலை மோரில் வெண்ணெய் எடுப்பவர்கள்’
என்று அதிபுத்திசாலிகள் சிலரைக் கிண்டலாகச் சொல்வது உண்டு. அதற்கு தாங்களே மிகச் சிறந்த உதா-ர-ண-ம்.
அதாவது நல்ல குவாலிடியான பால் வாங்கி காய்ச்சிவிட்டு, ஆறின பிறகு சொட்டு மோரை உரையூற்றி, தயிர் தயாரித்து, அந்தத்தயிரைக் கடைந்து நல்ல குவாலிடியான மோராக வீட்டிலேயே மாற்றி, அதைக் கடைந்து குவாலிடியான வெண்ணெய் எடுக்காமல், காசு கொடுத்து கடையில் கண்ட / தண்ட, மோரை வாங்கி வந்து (அதாவது விலை மோர்) அதைக் கடைந்து வெண்ணெய் எடுக்க வருமா என முயற்சிப்பவர்களையே ‘’விலை மோரில் வெண்ணெய் எடுப்பவர்கள்’ என நாங்கள் சொல்வது உண்டு.
அதுபோல எனக்கு விருப்பமான பாடலைத்தான் நீங்களும் போட்டுள்ளீர், நான் மறுக்கவே இல்லை. மிக்க நன்றி.
//அதுக்கெதுக்கு ரெண்டு பேருமா கட்டய தூக்கிகிட்டு வாறிங்க....//
நான் அதுபோல கட்டையைத் தூக்கிக்கிட்டு வரவில்லை ..... ஏனெனில் எனக்குத் தெரியும் .... கொ.எ.கு. களைக் கட்டையால் அடித்தால் அந்தக் கட்டைதான் உடையும் என்று. :)
யா அல்லா.... இது என்ன கொடுமை.. என்னிய போயி வெல மோருல வெண்ணை எடுக்கற ஆளா சொல்லி போட்டாங்களே... எங்கட கோபூஜி.. (((((((
ReplyDeleteஒடையாத புதுகட்டயா வாங்கிட்டு வாறது.......
சிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 00:38
Delete//யா அல்லா.... இது என்ன கொடுமை.. என்னிய போயி வெல மோருல வெண்ணை எடுக்கற ஆளா சொல்லி போட்டாங்களே... எங்கட கோபூஜி.. ((((((( //
நம் முன்னாபோல .... அதி புத்திசாலியாக, அதாவது ’விலை மோரில் வெண்ணெய் எடுப்பவளாக’ மட்டும் ஒருத்தி மனைவியாகக் கிடைத்து விட்டால் போதும் ..... அவளைக்கட்டிக்கொள்ளப்போகும் கணவனுக்கு எந்தவொரு கவலையுமே இருக்காது. அவளிடம் அவன் டோட்டல் சரண்டராகி விட்டால் போதுமானது.
யார் அந்த அதிர்ஷ்டசாலி மாப்பிள்ளையோ? இன்னும் எனக்குத் தெரியப்படுத்தப்படாமல் உள்ளது :(
//ஒடையாத புதுகட்டயா வாங்கிட்டு வாறது....... //
நான் என்ன ‘முதல் மரியாதை’ படத்தில் வரும் சிவாஜியா? ஒரு மிகப்பெரிய பாறாங்கல்லை தன் தலைக்கு மேல் தூக்கி தன் காதலிக்குத் தன் பலத்தை நிரூபித்துக் காட்டுவதற்கு !!
நான் மிகச்சாதாரண பருப்புத்தின்னி ஐயர் ஆக்கும். ஒடையாத புதுக்கட்டையை வாங்கித் தூக்கிக்கொண்டு வருவதற்கே எனக்கு பலம் இருக்குமோ இருக்காதோ.
அதுவும் பெண்களை யாரேனும் அடித்தால் எனக்குப் பார்க்க சகிக்காமல் மிகுந்த கோபம் வந்துவிடும்.
பெண்களை எப்போதும் பூக்கள் போல மிருதுவாக மிகவும் சாஃப்டாக மட்டுமே கையாள வேண்டும் என நினைப்பவன் நான்.
ஸோ நோ சான்ஸ் ஆஃப் பையிங் உடையாத புதுக்கட்டை. :)
இப்படி எதையாவது சொல்லி சமாளிப்பதே உங்களுக்குவேலயா போச்சி....
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 21:33
Delete//இப்படி எதையாவது சொல்லி சமாளிப்பதே உங்களுக்குவேலயா போச்சி....//
ஆஹா .... உண்மையை உண்மையாக, உள்ளது உள்ளபடியாகத்தானே சொல்லியுள்ளேன்.
நோ சமாளிஃபிகேஷன் அட் ஆல்.
‘விலை மோரில் வெண்ணெய் எடுக்கக்கூடிய’ அதி புத்திசாலிப் பெண்மணியேதான்.
கல்யாணம் கட்டிக்கொள்ளக் கொடுத்து வைத்தவர் யாரோ? :)
ஹா ஹா. சமாளிப்புக்கு அவங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்....))))
ReplyDeleteப்ராப்தம் 4 August 2016 at 21:58
Delete//ஹா ஹா. சமாளிப்புக்கு அவங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்....))))//
அடடா, அவங்களுக்கு ஒத்து ஊதி பக்க வாத்யம் வாசிக்க பக்காவான ஆளாக நீங்கள் வேறு ..... சிவ சிவா !
கடவுளே ... கடவுளே !!
ஆமா ஆமா சமாளிப்பு திலகம்னு பட்டமே கொடுக்கலாமே..
Deleteபூந்தளிர்
Delete//ஆமா ஆமா சமாளிப்பு திலகம்னு பட்டமே கொடுக்கலாமே..//
கொடுப்பீங்கோ .... கொடுப்பீங்கோ.
’ஒத்தக்கதவுக்கு ரெட்டைத் தாழ்ப்பா(ள்)’ன்னு ஒரு பழமொழி உண்டு.
அதுபோல பக்க வாத்யமாக மிருதங்கம் அடிக்க எங்கட சாரூ.
மிக நீண்ண்ண்ட நாதஸ்வரத்தை வாயில் வைத்துக்கொண்டு நன்கு ஊதித்தள்ள எங்கட ராஜாத்தி. :)
அதுபோல எங்கட மீனா எதுசொன்னாலும் ஒத்து ஊதி பக்க வாத்யம் வாசிக்க பக்காவான இருவர் இருக்கிறீர்கள். தாங்காதும்மா .... தாங்கவே தாங்காது.