Wednesday, 24 August 2016

தாயே யசோதா


22 comments:

  1. பக்கத்துவீட்டு மாமி நேயர் விருப்பம்

    ReplyDelete
  2. என்னதான் தேவகி மைந்தனாக ஸ்ரீ கிருஷ்ணன், தேவகியின் மணி வயிற்றிலிருந்து அவதாரம் செய்திருப்பினும், அவனை அவன் பிறந்த முதல் நாளிலிருந்தே பாசத்துடனும் நேசத்துடனும் கோபாலகிருஷ்ணனாக வளர்த்திடும் பாக்யம் யசோதாவுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

    யசோதையைப்போன்றதோர் அதிர்ஷ்டசாலியும் இந்த உலகில் உண்டோ?

    பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்படும் பகவானையே உரலில் கட்டிப்போட்டவளும், மண் தின்றதாக சந்தேகப்பட்ட குழந்தையின் வாயைத் திறக்கச் சொல்லி கண்டித்தபோது, ஈரேழு உலகமும் அவன் வாய்க்குள் சுழல்வதைக் காணும் பாக்யம் பெற்றவள் ஆச்சே.

    யசோதா யசோதா தான் ..... எங்கட ராஜாத்தி போலவே !

    ’ஸ்வீட் ஸாங்க்’ என்று எங்கட டீச்சரே சொல்லிட்டாங்கோ :))))) அதனால் மறு பேச்சுக்கே இடமில்லையாக்கும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. யசோதா யசோதா தான் ராஜாத்தி ராஜாத்திதான்...

      Delete
    2. பூந்தளிர்

      //யசோதா யசோதா தான் ராஜாத்தி ராஜாத்திதான்...//

      கரெக்ட்டூஊஊஊ.

      யசோதாவுக்கு அச்சுவெல்லம் போன்ற குட்டிக்கிருஷ்ணன் தான் அன்று வளர்க்கக் கிடைத்தான்.

      ஆனால் எங்கட ராஜாத்திக்கு மிகவும் தித்திப்பான மண்டை (பாகு) வெல்லம் போன்ற முரட்டு கோபாலகிருஷ்ணனே இன்று கிடைத்துள்ளானாக்கும் .... அதுவும் மண்டை பூராவும் இனிய நினைவலைகளுடனும், ஓர் நல்ல நலம் விரும்பியாகவும். :)

      Delete
    3. மண்டை வெல்லமே தனி டேஸ்ட்டூஊஊஊஊஊஊஊ

      Delete
    4. பூந்தளிர் 8 September 2016 at 00:38

      //மண்டை வெல்லமே தனி டேஸ்ட்டூஊஊஊஊஊஊஊ//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)))))))))

      இன்னும் டேஸ்ட் பார்க்காமலேயே இதனை எப்படிச் சொல்லியுள்ளீர்களோ?

      டீச்சர்ன்னா ’சும்மா’வா? சூப்பரோ சூப்பர்தான் ........ அந்த மண்டை வெல்லம் போலவே.

      Delete
  3. கிருஷ்ணர் பாடல்கள் கேட்க கேட்க இனிமைதான்..

    ReplyDelete
  4. இன்னிக்கு எவ்ளோவ் பாட்டு போட்டிருக்கிங்க. எல்லாமே செப்பரா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. //இன்னிக்கு எவ்ளோவ் பாட்டு போட்டிருக்கிங்க. எல்லாமே செப்பரா இருக்கு//

      எங்கட கொழுகொழு மொழுமொழு ஹாப்பி குழந்தை தன் மழலை மொழியில் பேசியுள்ளது இனிமையோ இனிமையாகத்தான் (எனக்கு) உள்ளது.

      இருப்பினும் மற்றவர்களுக்குப் புரிவதற்காக அதனை அப்படியே இங்கு கீழே திருத்திக் காட்டியுள்ளேன்:-
      =========================================================

      இன்னிக்கு எவ்வளவு பாட்டு போட்டிருக்கிங்க !!!!.

      எல்லாமே சூப்பராக இருக்கின்றன.

      Delete
    2. அச்சச்சோ தப்பா டைப் பண்ணிட்டேன்...கோபு. பெரிப்பா.. சரியா கண்டுபிடிச்சு தப்ப சரியும் செய்துட்டேளே....

      Delete
    3. happy

      //அச்சச்சோ தப்பா டைப் பண்ணிட்டேன்...கோபு. பெரிப்பா.. சரியா கண்டுபிடிச்சு தப்ப சரியும் செய்துட்டேளே....//

      அதனால் பரவாயில்லை. தேங்க் யூ டா செல்லம்.

      உன் பெரிப்பா .... ‘யாம் இருக்க பயமேன்?’ :)

      Delete
    4. என்னது கோபு பெரிப்பாவா......

      Delete
    5. பூந்தளிர்

      //என்னது கோபு பெரிப்பாவா......//

      ஆமாம். ஸாரி .... பெரியம்மாவிடம் / சின்னம்மாவிடம் என்னால் இதனைச் சொல்ல முடியாமல் போய்விட்டது.

      Delete
    6. இன்னும்கூட எதுவும் சொல்ல தோணலயோ.....ஹாப்பி பத்தி.....

      Delete
    7. பூந்தளிர் 8 September 2016 at 00:39

      //இன்னும்கூட எதுவும் சொல்ல தோணலயோ.....ஹாப்பி பத்தி.....//

      ’ஹாப்பி’ நம் இருவரின் செல்லக்குழந்தை. இது மட்டும் இப்’போ-தை’க்குப் போதும்.

      அவளும் நீங்களும் தினமும் ஒருவரையொருவர் சந்தித்து கொஞ்சிக் குலாவி மகிழும் நாள் அதிக தூரம் இல்லை.

      அந்த நாள் நெருங்கட்டும். நானே உங்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப் ப-டு-த்-தி விடுகிறேன்.

      அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கோ, ப்ளீஸ்.

      Delete
  5. ரோஜா டீச்சர்.. நீங்க கோபூஜி வந்த பிறகு முன்னா பார்க் எவ்வளவு கலகலப்பா ஆகி போச்சி பாத்திங்களா... அடிக்கடி வாங்க அப்பதான் கோபூஜியும் வருவாங்க..

    ReplyDelete
    Replies
    1. :))))))))))))))))))))))))))

      //அடிக்கடி வாங்க//

      அடிக்கடி அடிக்க / கடிக்க .... வாங்க !

      Delete
  6. யாரை அடிக்கணும்....யாரை கடிக்கணும்....)))))

    ReplyDelete
    Replies
    1. //யாரை அடிக்கணும்....யாரை கடிக்கணும்....)))))//

      ’அடித்தாலும் அணைத்தாலும் நான் உந்தன் பிள்ளை .... நான் உந்தன் பிள்ளை’ன்னு ஒரு பாடலில் சில வரிகள் வரும். ஏனோ எனக்கு இப்போ அந்த ஞாபகம் வந்துடுச்சு !

      Delete
  7. பாட்டு எதுவும் ஞாபகத்தில் வல்லைனாதான் அதிசயம்.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:40

      //பாட்டு எதுவும் ஞாபகத்தில் வல்லைனாதான் அதிசயம்.....//

      ”உன் பாட்டை நிப்பாட்டு” என எங்கட டீச்சர் என்னிடம் பாட்டு விட்டால் நிறுத்தியே விடுவேனாக்கும்.

      Delete