Tuesday, 23 August 2016

கேட்டேளா


11 comments:

  1. கோபூஜி நேயர் விருப்பம்...

    ReplyDelete
    Replies
    1. என் நேயர் விருப்பமான இந்தப்பாடல் பகிர்வுக்கு எங்கட மீனாக்குட்டிக்கு என் ஸ்பெஷல் நன்றியோ நன்றிகள்.

      Delete
  2. என்ன பாட்டு இது முன்னா... கோபால்ஜி ரசனைகளே வித்தியாசமா இருக்கு. ரசிக்கதான் வரதில்லயா.

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 23 August 2016 at 21:27

      //என்ன பாட்டு இது முன்னா...//

      சூப்பரான பாட்டாக்கும். :)

      //கோபால்ஜி ரசனைகளே வித்தியாசமா இருக்கு.//

      அதெல்லாம் அப்படி இப்படித்தான் இருக்குமாக்கும். :)

      //ரசிக்கதான் வரதில்லயா.//

      வந்துட்டேன். என்னை அடிக்கடி முட்டிக்கு முட்டி தட்டி, தன் ஷார்ப்பான, விரைத்த, மிக நீண்ட கொம்புகள் இரண்டினாலும் முட்டிக்கொண்டிருந்த மாடு ஒன்று எங்கோ காணாமல் போய்விட்டது. அதைத்தேடிக் கண்டுபிடித்து இங்கு ஓட்டிவருவதற்குள் மிகவும் தாமதமாகிவிட்டது.

      கோகுலாஷ்டமியும் அதுவுமா ’கோ’பால’கிருஷ்’ணனிடம் பால் கறக்க வேண்டிய மாடு இல்லாமல் போனால் எப்படி?

      அப்படியே எங்கோ மேயட்டும் என விட்டுட முடியுமா என்ன?

      Delete
    2. மாடு எங்க போகும் புல்லு கண்ட இடத்துல மேய போகுது....

      Delete
    3. பூந்தளிர்

      //மாடு எங்க போகும் புல்லு கண்ட இடத்துல மேய போகுது....//

      ’கல்லானாலும் கணவன் ......
      புல்லானாலும் புருஷன் .......’

      என்று ஒருபழமொழி சொல்லுவா.

      இந்த மாடு மேயப்போகும் இடத்திலெல்லாம் இந்த ‘கிருஷ்’ புல்லாக (FULL ஆகவும்) இருக்க விரும்புகிறான்.

      Delete
  3. கேட்டோடனே சிரிப்பாணி வரது..

    ReplyDelete
  4. நல்லா இருக்கு.. ஹாப்பி சொல்லி இருப்பது போல சிரிப்பாணி வருது...

    ReplyDelete
    Replies
    1. எங்கட குழந்தை ஹாப்பியையும் சீக்கரமாக மடிசார் புடவையில் பார்க்கணும் போல எனக்கு ஆசையா இருக்குது.

      அதற்கான முயற்சி எடுக்கலாம்ன்னு பார்த்தேன்.

      ”இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் பெரியப்பா”ன்னு சொல்லிடுச்சு !!

      மனம் போல மாங்கல்யம் கிடைக்க ஆசீர்வதித்துள்ளேன்.

      Delete
  5. ரஸித்துச் சிரித்து மகிழ்ந்துள்ள உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  6. கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே

    எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
    ஆம்படையான் மனசு போலே நடப்பேன்

    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
    வாங்கோன்னா அட வாங்கோன்னா

    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்

    ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

    மடிசாரு புடவைக்கு இல்லாத அழகா
    வேராரு என்னாட்டம் நடை போட்டு வருவா

    தெரியாதான்னா புரியாதான்னா
    வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா

    வாங்கோன்னா அட வாங்கோன்னா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா

    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்

    ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

    தஞ்சாவூர் கதம்பத்த மொழம் போட்டு வாங்கி
    தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி

    தஞ்சாவூர் கதம்பத்த மொழம் போட்டு வாங்கி
    தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி

    மணக்கலையோ மயக்கலையோ
    கொதிக்கலையோ .. உடம்பு பக்கம் நான்னில்லையோ

    வாங்கோன்னா அட வாங்கோன்னா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா

    கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
    எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன்

    நான் ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
    இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா

    பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல்
    கள்ளாட்டம் (கல்லாட்டம்) இருக்கேனே
    நேக்கென்ன குறைச்சல்

    பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல்
    கள்ளாட்டம் (கல்லாட்டம்) இருக்கேனே
    நேக்கென்ன குறைச்சல்

    மூக்கிருக்கு மூக்கிருக்கு முழி இருக்கு
    அழகில்லையொ நேக்கு

    ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா
    வாங்கோன்னா அட வாங்கோன்னா ! :)

    -=-=-=-=-=-

    ReplyDelete