மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்த ராதையை எப்படியோ கஷ்டப்பட்டு ‘கோகுலம்’ ஆகிய முன்னா பார்க்குக்கு இழுத்துவந்து, ஸ்ரீகிருஷ்ணனுடன் இன்று சேர்த்து வைத்துள்ள மீனாக்குட்டிக்கு பாராட்டுகள்.
//முன்னா உங்க பக்கத்து வீட்டு மாமி ரொம்ப ரசனை உள்ளவங்கதான்.//
பக்கத்து வீட்டு மாமி ரொம்ப ரசனை உள்ளவங்க மட்டுமல்ல. மிகவும் நல்லவங்க. என்னைப்போலவே முன்னாவை ’மீனா’ன்னு தான் ஆசையுடனும் பாசத்துடனும் கூப்பிடுவாங்க. தனக்கே பிறந்த சொந்தப்பொண்ணுபோல அவ்ளோ பாசமா இருக்காங்கோ.
இந்தப் பத்துப் பாடல்களையும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியன்று வெளியிட்டால், அதி சீக்கரமா உனக்கு நல்ல ஆம்படையானா வருவான்டின்னு ஆசீர்வாதமும் செய்திருக்காங்கோ. அதனால் மட்டுமே மீனாவும் அவற்றை கர்ம சிரத்தையுடன் வெளியிட்டு நாம் எல்லோரும் கேட்டு இன்புறும் வாய்ப்புக்கிட்டியுள்ளது.
டக்குன்னு கூடிய சீக்கரம் கல்யாணமும் குதிர்ந்து வந்துவிடும் என எனக்கும் நம்பிக்கை உள்ளது. நாம் எல்லோரும் இப்போதே மீனா கல்யாணத்திற்குப் புறப்படத் தயாராகிக்கொள்வோம். ஓக்கேயா?
ஒருவேளை மனசில் யாரையாவது நினைத்துக் கொண்டிருந்தால் என்னிடமோ மாமியிடமோ, அதை உடைச்சிச் சொல்லி விடுங்கோ. எங்களின் ஆசீர்வாதத்தில் உங்களுக்கு எல்லாம் நல்லதே நல்லதாகவே நடக்கும்.
//ஓ....... இப்படி வேற ஒரு விஷயம் ஓடிகிட்டு இருக்கா.....//
இந்த உலகில், பல விஷயங்கள், பல இடங்களில், பல விதமாக ஓடிக்கிட்டேதான் இருக்குது.
எல்லோரும் சிலவற்றை மட்டும், சில நேரங்களில் மட்டும், என் மண்டையில் ஏற்றி ஓடவிட்டு, ஓட்டி மகிழ்ந்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு வடிகால் எல்லோருக்குமே தேவையாய் இருக்கிறது.
இதனால் எனக்கு என் மண்டை காய்ந்து போய் விடுகிறது.
இருப்பினும் எல்லோரும் க்ஷேமமாக இருக்கணும் சந்தோஷமாக இருக்கணும் என பிரார்த்தித்து ஏதோ என்னால் ஆன ஒரு சில ஆலோசனைகளையும் கூறி, அவர்கள் மனத்துக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தும் வருகிறேன்.
ஒருவர் விஷயத்தை மற்றொருவரிடம் சொல்லக்கூடாது என்ற என் கொள்கையிலும் பிடிவாதமாகவும், வைராக்யமாகவும் இருந்து வருகிறேன்.
என்னிடம் சொல்லும் விஷயங்களெல்லாம் சுவிஸ் பேங்கில் போட்ட பணம் போல பரம இரகசியமாக மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே உள்ளது. அதில் எனக்கும் ஓர் நிம்மதியே.
பக்கத்துவீட்டு மாமி நேயர் விருப்பம்
ReplyDeleteஏனடி ராதா இன்று என்னடி கோபம் என்று...வெரி நைஸ்...
ReplyDeleteமிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்த ராதையை எப்படியோ கஷ்டப்பட்டு ‘கோகுலம்’ ஆகிய முன்னா பார்க்குக்கு இழுத்துவந்து, ஸ்ரீகிருஷ்ணனுடன் இன்று சேர்த்து வைத்துள்ள மீனாக்குட்டிக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஇனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.
வந்த ராதைக்கு ஒன்னுமே கிடையாதோ.....
Deleteபூந்தளிர்
Delete//வந்த ராதைக்கு ஒன்னுமே கிடையாதோ.....//
என்ன இப்படிச் சொல்லிட்டேள். என் உடல், பொருள், ஆவி அனைத்துமே எங்கட ராஜாத்திக்கு மட்டுமேவாக்கும்.
என்ன வேண்டுமோ கேளுங்கோ, ப்ளீஸ்.
’கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா ... கிருஷ்ணா’!
கீதையின் (ராதையின்) நாயகனே கிருஷ்ணா..கிருஷ்ணா!!’
:)))))
ரொம்ப நல்லாருக்கு. முன்னா உங்க பக்கத்து வீட்டு மாமி ரொம்ப ரசனை உள்ளவங்கதான்.
ReplyDeleteஅடடா, மறந்தே போச்சு ......
ReplyDeleteமீனாக்குட்டியின் வெற்றிகரமான இந்த 350-வது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :)
ப்ராப்தம்
ReplyDelete//முன்னா உங்க பக்கத்து வீட்டு மாமி ரொம்ப ரசனை உள்ளவங்கதான்.//
பக்கத்து வீட்டு மாமி ரொம்ப ரசனை உள்ளவங்க மட்டுமல்ல. மிகவும் நல்லவங்க. என்னைப்போலவே முன்னாவை ’மீனா’ன்னு தான் ஆசையுடனும் பாசத்துடனும் கூப்பிடுவாங்க. தனக்கே பிறந்த சொந்தப்பொண்ணுபோல அவ்ளோ பாசமா இருக்காங்கோ.
இந்தப் பத்துப் பாடல்களையும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியன்று வெளியிட்டால், அதி சீக்கரமா உனக்கு நல்ல ஆம்படையானா வருவான்டின்னு ஆசீர்வாதமும் செய்திருக்காங்கோ. அதனால் மட்டுமே மீனாவும் அவற்றை கர்ம சிரத்தையுடன் வெளியிட்டு நாம் எல்லோரும் கேட்டு இன்புறும் வாய்ப்புக்கிட்டியுள்ளது.
டக்குன்னு கூடிய சீக்கரம் கல்யாணமும் குதிர்ந்து வந்துவிடும் என எனக்கும் நம்பிக்கை உள்ளது. நாம் எல்லோரும் இப்போதே மீனா கல்யாணத்திற்குப் புறப்படத் தயாராகிக்கொள்வோம். ஓக்கேயா?
///உனக்கு நல்ல ஆம்படையானா வருவான்டின்னு ஆசீர்வாதமும் செய்திருக்காங்கோ. ///
ReplyDeleteஅதுக்காக ஒன்னும் போடல........
**/உனக்கு நல்ல ஆம்படையானா வருவான்டின்னு ஆசீர்வாதமும் செய்திருக்காங்கோ./**
Delete//அதுக்காக ஒன்னும் போடல........//
அடடா, மீனா வெட்கப்படும்போதும் மிக மிக அழகாகவே இருக்கிறாள். மீனா, எதற்காகப் போட்டிருந்தாலும் அதற்கு எங்களின் நன்றிகள்.
அதது காலாகாலத்தில் அழகாக நடக்கணுமாக்கும். ’சுபஸ்ரீ சீக்கரம்’ன்னு எங்கட பெரியவங்களெல்லாம் சொல்லியிருக்காங்கோ.
ஒருவேளை மனசில் யாரையாவது நினைத்துக் கொண்டிருந்தால் என்னிடமோ மாமியிடமோ, அதை உடைச்சிச் சொல்லி விடுங்கோ. எங்களின் ஆசீர்வாதத்தில் உங்களுக்கு எல்லாம் நல்லதே நல்லதாகவே நடக்கும்.
அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
ஓ....... இள்படி வேற ஒரு விஷயம் ஓடிகிட்டு இருக்கா.....
ReplyDeleteபூந்தளிர் 8 September 2016 at 00:47
Delete//ஓ....... இப்படி வேற ஒரு விஷயம் ஓடிகிட்டு இருக்கா.....//
இந்த உலகில், பல விஷயங்கள், பல இடங்களில், பல விதமாக ஓடிக்கிட்டேதான் இருக்குது.
எல்லோரும் சிலவற்றை மட்டும், சில நேரங்களில் மட்டும், என் மண்டையில் ஏற்றி ஓடவிட்டு, ஓட்டி மகிழ்ந்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு வடிகால் எல்லோருக்குமே தேவையாய் இருக்கிறது.
இதனால் எனக்கு என் மண்டை காய்ந்து போய் விடுகிறது.
இருப்பினும் எல்லோரும் க்ஷேமமாக இருக்கணும் சந்தோஷமாக இருக்கணும் என பிரார்த்தித்து ஏதோ என்னால் ஆன ஒரு சில ஆலோசனைகளையும் கூறி, அவர்கள் மனத்துக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தும் வருகிறேன்.
ஒருவர் விஷயத்தை மற்றொருவரிடம் சொல்லக்கூடாது என்ற என் கொள்கையிலும் பிடிவாதமாகவும், வைராக்யமாகவும் இருந்து வருகிறேன்.
என்னிடம் சொல்லும் விஷயங்களெல்லாம் சுவிஸ் பேங்கில் போட்ட பணம் போல பரம இரகசியமாக மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே உள்ளது. அதில் எனக்கும் ஓர் நிம்மதியே.
’லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !’