Tuesday, 16 August 2016

thavikuthu


8 comments:

  1. எப்படியும் இந்த பாட்ட போடணும்னு மறுபடி மறுபடி ட்ரை பண்ணி போட்டேன்.. மொதல்ல சொதப்பிச்சுல்ல இப்ப வருது

    ReplyDelete
  2. விடா முயற்சி... விஸ்வ ரூப வெற்றியா குட்..குட்

    ReplyDelete
  3. ஓ..இந்த பாட்டு பலமுறை ட்ரை பண்ணினிங்களா.. நல்ல பாட்டுதான்..

    ReplyDelete
  4. ஆமா முன்னா... பொருத்தமான பாட்டுதான்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ஆமா முன்னா... பொருத்தமான பாட்டுதான்.//

      அதே .... அதே .... ஸபாபதே ! :)

      தவிக்குது...டா தங்கம்.

      Delete
  5. என்ன பண்ணலாம்..........ஒன்னுமே பண்ண முடியாது.... தவிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்..

    ReplyDelete
  6. தவிக்குது தயங்குது ஒரு மனது
    தவிக்குது தயங்குது ஒரு மனது

    தினம் தினம் தூங்காமலே
    ஒரு சுகம் காணமலே

    அது தொடர்ந்து எனை படர்ந்து
    ஏதோ சொல்கின்றது...

    மனம் எங்கோ செல்கின்றது
    (தவிக்குது)

    ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்ததென்ன உன்னிலே
    எங்கோ சென்ற கண்ணிலே ஏக்கம் என்ன பெண்ணிலே

    மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே
    எண்ணிய சுகம் என்னுடன் வரும்

    லா..லலல்லல்லா...லா..லலல்லல்லா...

    கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு

    (தவிக்குது)

    பொங்கும் ஆசை ஆற்றிலே நனைந்த தென்தன் உள்ளமே
    எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே

    தோன்றுகின்ற தாகமே.. தொடருகின்ற காலமே
    பார்ப்பதில் சுகம் பல வித ரகம்

    லா..லலல்லல்லா...லா..லலல்லல்லா...
    பசிக்கொரு உணவென பாவை நீ வா வா

    (தவிக்குது)

    கங்கை கொண்ட சோழனின் கனவில் வந்த தேவியே
    மங்கை எந்தன் வாழ்விலே மன்னன் நீயும் பாதியே

    சிலையை போன்ற தோற்றமே தினம் என்னை வாட்டுமே
    இன்னிசை சுரம் என் வசம் தரும்...
    லா..லலல்லல்லா...லா..லலல்லல்லா...

    இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா

    (தவிக்குது)

    oooooooooooooooooo

    திரைப்படம்:நதியைத் தேடி வந்த கடல் (1980)
    பாடகர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா
    இசையமைப்பு: இளையராஜா

    ReplyDelete
  7. பூந்தளிர் 8 September 2016 at 01:19

    //என்ன பண்ணலாம்..........ஒன்னுமே பண்ண முடியாது.... தவிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்..//

    மிகவும் நல்லது. தவிப்பதில் மட்டும்தான் தனி சுகமே உள்ளது. :)

    ReplyDelete