அமிதாப்ஜி ஆக்டிங்கெல்லாம் சூப்பரா பண்ணுவாங்க. டான்ஸ் மூவ்மெண்டுல சொதப்பிடுவாங்க. இதுல நல்லாவே ஆட்டம் போட்டிருக்காங்க..
அமிதாப்ஜி ஆக்டிங்க் ரொம்ப பிடிக்கும். இந்தபாட்டுல நல்லாவே குத்தாட்டம் போட்டிருக்காங்க. இதுல வர டயலாக் புரிஞ்சவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்...
படம் பேரு லாவாரிஸ். ரொம்ப நல்ல பாட்டுகள் இருக்குது. இதுவும் நல்லாருக்குது...
ஆல் இஸ் வெல்....ஷாமைன்...சாரூஜி எல்லாரும் வந்ததற்கு நன்றிங்க. சீப் கெஸ்ட் எங்க போனாங்க...
//சீப் கெஸ்ட் எங்க போனாங்க...//அது யாரு சீஃப் கெஸ்ட் .... ஓ .... எங்கட ராஜாத்தி டீச்சரா? அடியில் பாருங்கோ. வந்துட்டாங்கோ. :)
ஹிந்தி பாட்டுனா நான் இல்லாமயா வந்துட்டோம்ல.....
வீடியோ ஆடல் பாடல் காட்சிகளிலும் எனக்குத் தெரிவது எங்கட ரோஜா மட்டுமே. சூப்பரான ஆட்டம் :)
அச்சச்சோ..இது என்னது புதுக்கதையா இருக்கே..
பூந்தளிர்//அச்சச்சோ..இது என்னது புதுக்கதையா இருக்கே..//’சும்மா’வாவது ஏதாவது புதுக் கதை விடாதீங்கோ. எதைப் பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் எனக்கு எல்லாமே ரோஜாமயமாக மட்டுமே தெரிகிறதாக்கும். [என் கண்களில் ஒருவேளை ஏதும் கோளாறு இருக்குமோ?]
ஆமா கண்களை டெஸ்ட் பண்ணுங்க..
பூந்தளிர்//ஆமா கண்களை டெஸ்ட் பண்ணுங்க..//நல்லா டெஸ்ட் பண்ணிட்டேன். என் கண்கள் இரண்டிலும் முழுக்க முழுக்க எங்கட ராஜாத்தி மட்டுமே நிறைந்து இருந்து மகிழ்வித்துக்கொண்டே இருக்கிறாள். இதோ ஒரு பாடல்:-=-=-=-=-=-=-பெண் : ப பஆண் : தா தாபெண் : நி நிஆண் : ச சபெண் : நி நி நி த ப ம க ரி ஸ நிஆண் : க ப ரி ஸ நி ரி க ம பபெண் : க ப ரி ஸ நி ரி க ம பஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவாகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவாகண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவாகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவாநாணம் விடவில்லை தொடவில்லைஏனோ விடையின்னும் வரவில்லைஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமாஐயர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமாபெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவாகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா(இசை) சரணம் - 1பெண்குழு : அம்பா சாம்பவி சந்தரா மெளலிரகல பத்நா உமா பார்வதிகாளி வைபவதி சிவாத்ரி நயனாகாத்யயினி பைரவி சாவித்ரிநவ யெளவன சுப ஹரிசாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்கொடிகள் என்ன குற்றம் சொல்லுமாபெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமாஆண் : வானுக்கு எல்லை யார் போட்டதுவாழ்கைக்கு எல்லை நாம் போட்டதுபெண் : சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேதுஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவாகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா(இசை) சரணம் - 2பெண்குழு : பூவே பெண் பூவே இதில் அதிசயம்இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம்இவன் மனம் புரியாலயாபெண் : ஆணின் தவிப்பு அடங்கிவிடும்பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்ஆண் : உள்ளம் என்பது உள்ள வரைக்கும்இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்பெண் : என்னுள்ளே ஏதோ உண்டானதுபெண்ணுள்ளம் இன்று ரெண்டானதுஆண் : ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவாகைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவாநாணம் விடவில்லை தொடவில்லைஏனோ விடையின்னும் வரவில்லைஆண் : ஐயர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமாஐயர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமாபெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவாஆண் : கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...-=-=-=-=-=-பாடல் : கண்ணுக்குள் நூறு நிலவாபடம் : வேதம் புதிது பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா இசை : தேவேந்திரன்பாடலாசிரியர்கள் : வைரமுத்து
இங்கயும் பாட்டு நினைவுல வந்துடுத்தா....
பூந்தளிர் 8 September 2016 at 01:01//இங்கயும் பாட்டு நினைவுல வந்துடுத்தா....//ஆமாம். இந்த மீனாவின் பதிவினில் சினிமாப்பாட்டுக்களைத் தவிர வேறு என்ன பெரிசா இருக்குது? ’பாட்டுப்பாடவா .... பார்த்துப்பேசவா’ .... என்றே ஒரு பாடல் உள்ளது தெரியுமோ? இதோ கீழே கொடுத்துள்ளேன்.-=-=-=-=- பாட்டு பாடவா? பார்த்து பேசவா?பாடம் சொல்லவா? பறந்து செல்லவா?பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா?நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா? (பாட்டுப் பாடவா)மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே,மலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே! (மேக வண்ணம்)பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா?இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா? (பக்கமாக)மாலை அல்லவா? நல்ல நேரமல்லவா?இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா? (பாட்டுப் பாடவா)அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,நதி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே! (அங்கமெல்லாம்)கண்ணிறைந்த காதலனை காணவில்லையா?இந்த காதலிக்கு தேன்நிலவில் ஆசை இல்லையா? (கண்ணிறைந்த)காதல் தோன்றுமா? இன்னும் காலம் போகுமா?இல்லை காத்துக் காத்து நின்றது தான் மீதமாகுமா? (பாட்டுப் பாடவா)-=-=-=-=-படம் : தேன்நிலவுஇசை : A.M.ராஜாவரிகள் : கண்ணதாசன்குரல் : A.M.ராஜா-=-=-=-=-எவ்வளவு பொருத்தமான பாட்டுப்பாருங்கோ .... டீச்சர் !!!!!
அமிதாப்ஜி ஆக்டிங்கெல்லாம் சூப்பரா பண்ணுவாங்க. டான்ஸ் மூவ்மெண்டுல சொதப்பிடுவாங்க. இதுல நல்லாவே ஆட்டம் போட்டிருக்காங்க..
ReplyDeleteஅமிதாப்ஜி ஆக்டிங்க் ரொம்ப பிடிக்கும். இந்தபாட்டுல நல்லாவே குத்தாட்டம் போட்டிருக்காங்க. இதுல வர டயலாக் புரிஞ்சவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்...
ReplyDeleteபடம் பேரு லாவாரிஸ். ரொம்ப நல்ல பாட்டுகள் இருக்குது. இதுவும் நல்லாருக்குது...
ReplyDeleteஆல் இஸ் வெல்....ஷாமைன்...சாரூஜி எல்லாரும் வந்ததற்கு நன்றிங்க. சீப் கெஸ்ட் எங்க போனாங்க...
ReplyDelete//சீப் கெஸ்ட் எங்க போனாங்க...//
Deleteஅது யாரு சீஃப் கெஸ்ட் .... ஓ .... எங்கட ராஜாத்தி டீச்சரா? அடியில் பாருங்கோ. வந்துட்டாங்கோ. :)
ஹிந்தி பாட்டுனா நான் இல்லாமயா வந்துட்டோம்ல.....
ReplyDeleteவீடியோ ஆடல் பாடல் காட்சிகளிலும் எனக்குத் தெரிவது எங்கட ரோஜா மட்டுமே. சூப்பரான ஆட்டம் :)
Deleteஅச்சச்சோ..இது என்னது புதுக்கதையா இருக்கே..
ReplyDeleteபூந்தளிர்
Delete//அச்சச்சோ..இது என்னது புதுக்கதையா இருக்கே..//
’சும்மா’வாவது ஏதாவது புதுக் கதை விடாதீங்கோ. எதைப் பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் எனக்கு எல்லாமே ரோஜாமயமாக மட்டுமே தெரிகிறதாக்கும்.
[என் கண்களில் ஒருவேளை ஏதும் கோளாறு இருக்குமோ?]
ஆமா கண்களை டெஸ்ட் பண்ணுங்க..
Deleteபூந்தளிர்
Delete//ஆமா கண்களை டெஸ்ட் பண்ணுங்க..//
நல்லா டெஸ்ட் பண்ணிட்டேன். என் கண்கள் இரண்டிலும் முழுக்க முழுக்க எங்கட ராஜாத்தி மட்டுமே நிறைந்து இருந்து மகிழ்வித்துக்கொண்டே இருக்கிறாள்.
இதோ ஒரு பாடல்:
-=-=-=-=-=-=-
பெண் : ப ப
ஆண் : தா தா
பெண் : நி நி
ஆண் : ச ச
பெண் : நி நி நி த ப ம க ரி ஸ நி
ஆண் : க ப ரி ஸ நி ரி க ம ப
பெண் : க ப ரி ஸ நி ரி க ம ப
ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா
பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
(இசை) சரணம் - 1
பெண்குழு : அம்பா சாம்பவி சந்தரா மெளலி
ரகல பத்நா உமா பார்வதி
காளி வைபவதி சிவாத்ரி நயனா
காத்யயினி பைரவி சாவித்ரி
நவ யெளவன சுப ஹரி
சாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...
ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா
ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
பெண் : சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது
ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
(இசை) சரணம் - 2
பெண்குழு : பூவே பெண் பூவே இதில் அதிசயம்
இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம்
இவன் மனம் புரியாலயா
பெண் : ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்
ஆண் : உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
பெண் : என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
ஆண் : ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்
பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஆண் : ஐயர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா
பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
ஆண் : கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...
-=-=-=-=-=-
பாடல் : கண்ணுக்குள் நூறு நிலவா
படம் : வேதம் புதிது
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை : தேவேந்திரன்
பாடலாசிரியர்கள் : வைரமுத்து
இங்கயும் பாட்டு நினைவுல வந்துடுத்தா....
ReplyDeleteபூந்தளிர் 8 September 2016 at 01:01
Delete//இங்கயும் பாட்டு நினைவுல வந்துடுத்தா....//
ஆமாம். இந்த மீனாவின் பதிவினில் சினிமாப்பாட்டுக்களைத் தவிர வேறு என்ன பெரிசா இருக்குது?
’பாட்டுப்பாடவா .... பார்த்துப்பேசவா’ .... என்றே ஒரு பாடல் உள்ளது தெரியுமோ? இதோ கீழே கொடுத்துள்ளேன்.
-=-=-=-=-
பாட்டு பாடவா? பார்த்து பேசவா?
பாடம் சொல்லவா? பறந்து செல்லவா?
பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா?
நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா?
(பாட்டுப் பாடவா)
மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே,
மலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே!
(மேக வண்ணம்)
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா?
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா?
(பக்கமாக)
மாலை அல்லவா? நல்ல நேரமல்லவா?
இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா?
(பாட்டுப் பாடவா)
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,
நதி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே!
(அங்கமெல்லாம்)
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா?
இந்த காதலிக்கு தேன்நிலவில் ஆசை இல்லையா?
(கண்ணிறைந்த)
காதல் தோன்றுமா? இன்னும் காலம் போகுமா?
இல்லை காத்துக் காத்து நின்றது தான் மீதமாகுமா?
(பாட்டுப் பாடவா)
-=-=-=-=-
படம் : தேன்நிலவு
இசை : A.M.ராஜா
வரிகள் : கண்ணதாசன்
குரல் : A.M.ராஜா
-=-=-=-=-
எவ்வளவு பொருத்தமான பாட்டுப்பாருங்கோ .... டீச்சர் !!!!!