மாமிக்காக மீனா போட்டுள்ள கலர் கலர் பாடல்களுக்கு முன்னால் இந்த என் நேயர் விருப்பப்பாடல் கண்ணனைப்போலவே கருப்பாகி விட்டது. (அதாவது ப்ளாக் அண்ட் ஒயிட் ஆகி விட்டது).
இருப்பினும் தங்களின் அன்புக்கும் கவனிப்புக்கும் மிக்க நன்றி, மீனா.
மாமிக்காக தொடர்ச்சியாக 10 பாடல்கள் போட்டதற்காக, அதன்பிறகு 5 நாட்களுக்கு ரெஸ்டா, மீனா?
இல்லை விட்டுப்போன பதிவுகள் எல்லாவற்றிலும் ரோஜாப்பூ பூத்த பிறகே அடுத்த பதிவு வெளியிடணும்ன்னு ஒரு சங்கல்ப்பமோ? அப்படி இருந்தால் அதுவும் ஒருவிதத்தில் மிகவும் நல்லதுதான். :)
நான் எங்கட டீச்சர்-1 & டீச்சர்-2 போல அழகோ அழகு + சிகப்போ சிகப்புக் கலர் இல்லாட்டியும்கூட, ஒரேயடியாகக் கண்ணன் போலக் கருமை நிறமும் இல்லையாக்கும் .... மாநிறமாக்கும்.
//கலரில் என்ன இருக்குங்க..//
ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியுமா? எப்போதும் கலர் என்றால் சொக்குப்பொடி போட்டுச் சொக்க வைக்கும் ஒரு சுகம் அல்லவா !!
நீங்கள் இருவருமே உங்கள் ஒவ்வொருவர் அழகையும் கலரையும் சும்மா என்னமா என்னிடம் வர்ணித்துச் சொல்லியிருந்தீர்கள். அவற்றை என்னால் அவ்வளவு எளிதில் மறக்கத்தான் முடியுமா?
//பாடல் நல்லா இருக்குல்ல...//
அது ஜோராகவே இருக்குது. நீங்களும் உங்க அவரும் ஆளுக்கொன்றாக கையில் பிடித்துக்கொண்டு, ஒரு ஆறு மாதங்கள் கழித்து இதே போல பாடி மகிழலாம். :))
இந்த பாட்டு கோபூஜி அவங்களின் நேயர் விருப்ப பாடல்
ReplyDeleteஓ......... கிருஷ் விருப்ப பாடலா.... நல்லா இருக்கு..
ReplyDeleteமாமிக்காக மீனா போட்டுள்ள கலர் கலர் பாடல்களுக்கு முன்னால் இந்த என் நேயர் விருப்பப்பாடல் கண்ணனைப்போலவே கருப்பாகி விட்டது. (அதாவது ப்ளாக் அண்ட் ஒயிட் ஆகி விட்டது).
ReplyDeleteஇருப்பினும் தங்களின் அன்புக்கும் கவனிப்புக்கும் மிக்க நன்றி, மீனா.
மாமிக்காக தொடர்ச்சியாக 10 பாடல்கள் போட்டதற்காக, அதன்பிறகு 5 நாட்களுக்கு ரெஸ்டா, மீனா?
Deleteஇல்லை விட்டுப்போன பதிவுகள் எல்லாவற்றிலும் ரோஜாப்பூ பூத்த பிறகே அடுத்த பதிவு வெளியிடணும்ன்னு ஒரு சங்கல்ப்பமோ? அப்படி இருந்தால் அதுவும் ஒருவிதத்தில் மிகவும் நல்லதுதான். :)
அதான் ரோஜா கொத்து கொத்தா பூத்து குலுங்குதே. தெரியலியா
Deleteபூந்தளிர்
Delete//அதான் ரோஜா கொத்து கொத்தா பூத்து குலுங்குதே. தெரியலியா//
எனக்குத்தெரியுது. மிக்க மகிழ்ச்சி....டா, என் தங்கம். :)
பூத்துக் குலுங்கும் அந்த உன்னுடையதுகளைப் பார்க்க மட்டும்தானே நானே இங்கு வந்துகொண்டிருக்கிறேன். :)
கண்ணா கருமை நிற கண்ணா..... கலரில் என்ன இருக்குங்க.. பாடல் நல்லா இருக்குல்ல...
ReplyDeleteப்ராப்தம் 25 August 2016 at 21:39
Delete//கண்ணா கருமை நிற கண்ணா.....//
நான் எங்கட டீச்சர்-1 & டீச்சர்-2 போல அழகோ அழகு + சிகப்போ சிகப்புக் கலர் இல்லாட்டியும்கூட, ஒரேயடியாகக் கண்ணன் போலக் கருமை நிறமும் இல்லையாக்கும் .... மாநிறமாக்கும்.
//கலரில் என்ன இருக்குங்க..//
ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியுமா? எப்போதும் கலர் என்றால் சொக்குப்பொடி போட்டுச் சொக்க வைக்கும் ஒரு சுகம் அல்லவா !!
நீங்கள் இருவருமே உங்கள் ஒவ்வொருவர் அழகையும் கலரையும் சும்மா என்னமா என்னிடம் வர்ணித்துச் சொல்லியிருந்தீர்கள். அவற்றை என்னால் அவ்வளவு எளிதில் மறக்கத்தான் முடியுமா?
//பாடல் நல்லா இருக்குல்ல...//
அது ஜோராகவே இருக்குது. நீங்களும் உங்க அவரும் ஆளுக்கொன்றாக கையில் பிடித்துக்கொண்டு, ஒரு ஆறு மாதங்கள் கழித்து இதே போல பாடி மகிழலாம். :))
அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
நல்ல பாட்டு
ReplyDeleteபாடல் கேட்பதை விட கலக்கல் கமெண்ட்ஸ் படிக்கவே அடிக்கடி வரேனாக்கும்...நினைவில் இருக்கட்டுமு.......
ReplyDeleteபூந்தளிர் 8 September 2016 at 00:37
Delete//பாடல் கேட்பதை விட கலக்கல் கமெண்ட்ஸ் படிக்கவே அடிக்கடி வரேனாக்கும்...நினைவில் இருக்கட்டும்.......//
அடடா, நாங்க மட்டும் வேறு எதுக்கு இங்கு வரமாக்கும்?
மேலே உள்ளவற்றைவிட கீழே உள்ளவற்றில்தான் எனக்கும் நாட்டம் அதிகமாக்கும்.
அதாவது மேலே உள்ள ஆடியோ, வீடியோ, பாடல், ஆடல்களைவிட கீழேயுள்ள ஒவ்வொருவரின் கமெண்ட்ஸும் படிக்கத்தான் இஷ்டமாக்கும்.
மேலே உள்ளவை ’சும்மா’ தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல மட்டுமேவாக்கும்.
பெரிப்பா...... எப்படி இப்படிலாம் காமெடி கமெண்ட் போட்டு சிரிக்க வைக்கறீங்க...
ReplyDelete..
happy 9 September 2016 at 22:00
Delete//பெரிப்பா...... எப்படி இப்படிலாம் காமெடி கமெண்ட் போட்டு சிரிக்க வைக்கறீங்க...//
:)))))))))))))))))))))))))))))))))
நீ ரொம்பவும் கட்டிச்சமத்து. ட்யூப் லைட் இல்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. வெரி வெரி ஹாப்பி :)))))