5 ஸ்தான மிகச்சிறிய எண் 10000 என்றும், 5 ஸ்தான மிகப்பெரிய எண் 99999 என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
தாங்கள் ஒரு ஐந்து ஸ்தான எண்ணை இப்போது கண்டு பிடிக்க வேண்டும். தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் அந்த எண், கீழ்க்கண்ட ஐந்து நிபந்தனைகளை தனக்குள் அடக்குவதாகவும் இருக்க வேண்டும்.
1) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் முதல் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’பூஜ்யங்கள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
2) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் இரண்டாம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’ஒன்றுகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
3) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் மூன்றாம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’இரண்டுகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
4) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் நான்காம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’மூன்றுகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
5) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் ஐந்தாம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’நான்குகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
குளு குளு ஜிலு ஜிலு ஸாங்க....))))))
ReplyDeleteதங்களின் வெற்றிகரமான 300-வது பதிவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇத்துடன் Bye Bye !
thanks a lot....ji.....
ReplyDeleteRef:
ReplyDeletehttp://htpsipikulmuthu.blogspot.in/2016/07/thumne-muje-deka.html
Puzzle Time Challenge
=======================
It is a 5 digit number where .....
1st digit denotes how many ZEROs are there in the number
2nd digit denotes how many ONEs are there in the number
3rd digit denotes how many TWOs are there in the number
4th digit denotes how many THREEs are there in the number
5th digit denotes how many FOURs are there in the number
Can you guess the number?
ooooooooooooooooooooooo
ANSWER: 21200
ooooooooooooooooooooooo
Ref:
ReplyDeletehttp://htpsipikulmuthu.blogspot.in/2016/07/thumne-muje-deka.html
அதே புதிர் கணக்கு தமிழில் ......
5 ஸ்தான மிகச்சிறிய எண் 10000 என்றும்,
5 ஸ்தான மிகப்பெரிய எண் 99999 என்றும்
உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
தாங்கள் ஒரு ஐந்து ஸ்தான எண்ணை இப்போது கண்டு பிடிக்க வேண்டும். தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் அந்த எண், கீழ்க்கண்ட ஐந்து நிபந்தனைகளை தனக்குள் அடக்குவதாகவும் இருக்க வேண்டும்.
1) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் முதல் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’பூஜ்யங்கள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
2) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் இரண்டாம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’ஒன்றுகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
3) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் மூன்றாம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’இரண்டுகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
4) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் நான்காம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’மூன்றுகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
5) தாங்கள் கண்டுபிடித்துச் சொல்லப்போகும் 5 ஸ்தான எண்ணின் ஐந்தாம் ஸ்தானத்தில் உள்ள எண், அந்த 5 ஸ்தான எண்ணில் எவ்வளவு ’நான்குகள்’ உள்ளனவோ அதனைக் குறிக்கும் எண்ணாக அமைய வேண்டும்.
முடிந்தவர்கள் முயற்சி செய்யவும். :)
ooooooooooooooooooooooo
விடை: 21200
ooooooooooooooooooooooo
எப்பலேந்து கணக்கு வாத்தியாரா மாறினீங்கஜி.....
ReplyDelete