Friday, 19 August 2016

ye ladka hai allah

13 comments:

  1. ரொம்ப கலகலப்பான ஆடல் பாடல். நல்லாருக்கு

    ReplyDelete
  2. ஹிந்தி புரியல. ரிச்சான ஆடை அலங்காரம் சந்தோஷமான ஆடல் நன்னா இருக்கு

    ReplyDelete
  3. ஹாப்பி உங்க பேரு ப்ளீஸ்...

    ReplyDelete
    Replies
    1. காயத்ரி.....

      Delete
    2. ஆஹா, சொல்லிட்டீங்களா, ஹாப்பி ?

      ஏற்கனவே என்னிடம் கேட்டிருந்தார்கள். நான் ஏதேதோ சொல்லி மழுப்பிக் குழப்பியிருந்தேன்.

      அவையெல்லாம் இதோ இந்தப்பதிவினில் உள்ளன:

      http://htpsipikulmuthu.blogspot.in/2016/08/rasave-unna-nambi.html

      Delete
  4. ஏதானும் விசேஷம் விழான்னா ஹிந்தி காரங்க ரிச்சாதான் கொண்டாடுறாங்க.

    ReplyDelete
  5. எஸ்... கரெக்ட்தான்..

    ReplyDelete
    Replies
    1. //எஸ்... கரெக்ட்தான்..//

      ’மயிருள்ள சீமாட்டி அள்ளி முடிந்து கொண்டையும் போட்டுக் கொள்ளுவாள்’ என்று ஒரு பழமொழி உண்டு.

      அதுபோல ஹிந்திக்காரங்க .... குறிப்பாக வட இந்தியாவில் வாழ்பவர்கள் .... ரிச் பியூப்பிள் .... கோடீஸ்வரிகள்தான்.

      எனக்குத் தெரிந்தே இங்கு வருகை தரும் இருவர் மிகப்பெரிய கோடீஸ்வரிகளாக இருக்கிறார்களே :)))))

      மிக்க மகிழ்ச்சியே ! இருவரும் நீடூழி வாழ்க வாழ்கவே !!

      Delete
    2. இந்த ஆடல் பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றிகள், மீனா.

      Delete
  6. கோடீஸ்வரியா....... அது யாரு.... ஓ......மும்பை காரியோ.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //கோடீஸ்வரியா....... அது யாரு.... ஓ......மும்பை காரியோ.....//

      ஒரு சிமிட்டா குங்குமத்தால் அர்ச்சனை செய்தாலே, மாபெரும் மன மகிழ்ச்சியடைந்து, சகல செளபாக்யங்களையும், செல்வச் செழிப்புக்களையும் வாரி வழங்கி, கடாக்ஷம் செய்யும் மஹாலக்ஷ்மி அம்பாளே வீற்றிருக்கும், சொர்க்க பூமியல்லவா மும்பை !!!!!.

      அதனால் மும்பையில் முன்பு வாழ்ந்தவளும், இன்று வாழ்பவளும் கோடீஸ்வரிகளேதான் என்பதில் எனக்கு ஒன்றும் சந்தேகமே இல்லை.

      நான் எங்கோ ஒரு கட்டடத்தில், அதன் ஏதோவொரு பகுதியில், எங்கோ ஒரு கோடியில் வாழ்பவனாதலால் நானும் கோடீஸ்வரனே எனச் சொல்லிக் கொண்டு திரிகிறேன்.

      Ref:
      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

      Delete
  7. கோடீஸ்வரி மனதளவில் பரம ஏழையாதானே இருக்கா..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 01:11

      //கோடீஸ்வரி மனதளவில் பரம ஏழையாதானே இருக்கா..//

      புரிகிறது. நான் என்ன செய்ய?

      ”எவ்வளவு கோடி கோடியாக இருந்தாலும், மேலும் மேலும் எதுவும் வேண்டும் என நினைப்பவன் ஓர் தரித்திரன்.

      இருப்பதே போதும், இனி எதுவுமே எனக்கு வேண்டாம் என மனதளவில் நினைப்பவனே உண்மையான கோடீஸ்வரன்”

      என ஓர் மஹாஞானி சொல்லியிருக்கிறார்.

      ஏதோ இன்றைய நம் செளக்யங்களை நினைத்து, மகிழ்ந்து, மனதளவில் சந்தோஷமாக இருந்து மகிழ முயற்சி செய்யுங்கோ, ப்ளீஸ்.

      இன்று நமக்கும் கீழே கோடிக்கணக்கான பேர்கள், நம் அளவு வசதி வாய்ப்புகள்கூட இல்லாமல், அன்றாட வாழ்க்கையை நகர்த்திச்செல்லவே மிகவும் தவித்து வருகிறார்கள்.

      அவர்களை நினைத்து, அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப்பார்த்து, நாம் மகிழ்வோம். ஓக்கேயா?

      Delete