Monday, 22 August 2016

மீனம்மா மீனம்மா


18 comments:

  1. கோபுஜி புதுசா என்னிய மீனான்னு சொல்லுறாங்க. இந்த பாட்டும் அவங்களுக்காகவே...

    ReplyDelete
    Replies
    1. அழகான பொருத்தமான இனிய பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

      ’மீனா’ என்றால் மீன் போன்ற அழகான கண் உடைய ‘கண்ணழகி’ என்று அர்த்தம். :)

      Delete
    2. காஞ்சி காமாக்ஷி
      மதுரை மீனாக்ஷி
      காசி விசாலாக்ஷி

      ஆகிய அம்பாள்கள் மிகவும் பிரபலமானவர்கள் + அழகோ அழகானவர்கள் எனச் சொல்லுவார்கள். நான் இந்த மூன்று அம்பாள்களையும் நிறைய தடவை நேரில் தரிஸித்து வந்து விட்டேன்.

      ஆனால் இன்னும் உங்களை மட்டும் படத்தில் கூட பார்த்ததே இல்லையாக்கும். :(((((

      Delete
  2. இந்த பாட்டுல வார ஸீஷெல்... உங்க ப்ரொபைலு படம்போலவே இருக்குதே..

    ReplyDelete
  3. இந்த பாட்டுல காட்சி அமைப்பு நல்லா இருக்குது...

    ReplyDelete
  4. நல்லா இருக்கு இந்த பாட்டு..

    ReplyDelete
  5. அட... முன்னா எப்பலேந்து மீனா ஆனாங்க..... பாட்டு சூப்பராதான் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம்

      //அட... முன்னா எப்பலேந்து மீனா ஆனாங்க.....//

      முன்னா என்ற சுறா மீன் வசமா நம் வலையிலே மாட்டிக்கிச்சு இல்லே ..... அப்போதிலிருந்து அது அழகான ’மீனா’ ஆயிடுச்சு, சாரூஊஊஊஊஊ. :)

      Delete
  6. எல்லாரும் வாங்க.. ரொம்ப ஹாப்பியா இருக்குது... கோபூஜி கிட்டாலதான் கேக்கோணும் சாரூஜி...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து

      //கோபூஜி கிட்டாலதான் கேக்கோணும் சாரூஜி...//

      எதையெடுத்தாலும் எல்லோரும் ”கோபூஜி கிட்டாலதான் கேக்கணும்”ன்னு சொல்றீங்களே. இது நியாயமோ ?

      Delete
  7. ஆமா.... ஒங்கட கோபூஜி கிட்ட கேட்டாலும் ஒடனே சொல்லிபோடுவாங்கபாரு........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ஆமா.... ஒங்கட கோபூஜி கிட்ட கேட்டாலும் ஒடனே சொல்லிபோடுவாங்கபாரு........//

      முன்பு கன்னா, பின்னா, முன்னா என்று இருந்த இவளின் பெயரினை நான் சற்றே மாற்றி ‘மீனா’ என்று இப்போது ஆக்கி விட்டேன்.

      இவங்க நல்ல வாட்டசாட்டமான, பெர்சனாலிட்டியான, ரேஸ் குதிரை போன்ற உருவத்துடன் கூடிய, மிக அழகான கலரான தோற்றம் கொண்டுள்ள, மஹா லங்கிணி என வேறொரு மாமி மூலம் நான் கேள்விப்பட்டுள்ளேன். :)

      இதற்கு மேல் வேறு எந்த விளக்கமும் என்னிடம் யாரும் கேட்கக்கூடாது. அதெல்லாம் பரம இரகசியமாக்கும்.

      Delete
  8. சரி சரி ஓவர் பில்டப்பால்ல இருக்குது...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 28 August 2016 at 22:27

      //சரி சரி ஓவர் பில்டப்பால்ல இருக்குது...//

      நான் எதுசொன்னாலும் அது ஓவர் பில்டப்பா ?

      ஒருவரை நேரில் சந்திக்கும்வரை மட்டுமே இதுபோன்ற ஓவர் பில்டப்பெல்லாம் மனதில் தோன்றும். அதனால்தான் நான் உங்களை நேரில் சந்திப்பதையே அவாய்ட் செய்துகொண்டு வருகிறேனாக்கும். :)))))

      Delete
  9. ரொம்ப சமத்து... நேரில் சந்திக்காம இருப்பதே.....நல்லது....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ரொம்ப சமத்து... நேரில் சந்திக்காம இருப்பதே.....நல்லது....//

      என் சமத்தோ சமத்தூஊஊஊஊ

      ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடீ’ :)))))

      ooooo

      ’சந்தித்த வேளையில் ......
      சிந்திக்கவே இல்லை ......
      தந்துவிட்டேன் என்னை’ன்னு

      ஒருசில வரிகள் ஒரு இனிய பாடலில் வருகிறது.

      அதுபோலவே நடந்துவிடுமோ ....

      நாம் ஒருவேளை நேரில் சந்திக்க நேர்ந்தால் ?????

      நேக்கு பயமா இருக்குது.....டா ..... சாமீஈஈஈஈஈ :)))))

      Delete
  10. அதான் நேரில் சந்திக்கவே வேண்டாம்னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் என்ன.... பயம்மமமமமா ருக்குனு புலம்புறிங்க

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 01:03

      //அதான் நேரில் சந்திக்கவே வேண்டாம்னு சொல்லிட்டேன்ல..//

      வெரி குட். தேங்க் யூ டா .....

      //அப்புறம் என்ன.... பயம்மமமமமா ருக்குனு புலம்புறிங்க//

      நேரில் சந்திக்கும்வரை மட்டுமே, நம் பயமும் புலம்பல்களும் தொடருமோ என்னவோ !

      யாரை யாரு எப்போது எதற்காகச் சந்திக்க நேரிடும்ன்னு யாரு கண்டா? :)

      இப்போ சமீபத்தில் திடீரென சற்றும் எதிர்பாராமல் இரு பிரபல பதிவர்கள் சந்திக்க ’ப்ராப்தம்’ நேர்ந்துள்ளதே.

      நமக்குள்ளும் ஒருவேளை அதுபோல திடீர் ப்ராப்தம் ஏற்பட்டுவிடுமோன்னு ஒருவித விஜாரம் இருக்கத்தானே இருக்கிறது. :)

      பயப்படாமல் புலம்பாமல் எப்படி என்னால் இருக்க முடியும்?

      Delete