’கிஸ்மத்’ என்பது ஒரு பழத்தின் பெயராக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.
’காயாமத்’ ....
கெட்டித்தயிரை சிலிப்பி மோர் ஆக்க, மரத்தால் செய்யப்பட்ட ’மத்து’ என்ற ஒன்றை உபயோகிப்பார்கள்.
அது ஒருவேளை காயாமல் எப்போதும் மோரிலும் தயிரிலும் வெண்ணெயிலும் மிதந்து கொண்டே இருப்பதால் ‘காயாமத்’ எனப் பெயர் பெற்று இருக்குமோ என்னவோ ?
என் சிற்றறிவினை உபயோகித்து ஏதேதோ இங்கு நான் உளறியுள்ளேன் என்பது எனக்கும் நன்றாகத் தெரிகிறது.
டீச்சர்-2 வருகை தந்து என் தலையில் நறுக்குன்னு ஒரு குட்டுக் குட்டி, பெஞ்சு மேல் என்னை ஏற்றி, என்னை முட்டிக்குமுட்டி தட்டி, சரியான அர்த்தம் சொல்லிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. :) பார்ப்போம்.
கோபால்ஜி..... முதல்ல போட்ட கமெண்ட் சொதப்பிகிச்சி.. அதான் மறுபடி வந்தேன்.... கிஸ்மத் ... படம் பேரு.. அதாவது தலைஎழுத்துனு அர்த்தம்... ஆக்கோ மே ஹயாமத் கே காஜல் னா....கண்களில் நீ மறைவாக போட்டிருக்கும் கண்மை...... காஜல் னா கண் மை... கயாமத்துனா மறைவாக.னு அர்த்தம்... ஓட்டோ பே மஹர்து லாலிஹை.. நீ உதட்டில் போட்டிருக்கும் சிவப்பு கலர் லிப்ஸ்டிக் என்னை மயக்குதடி.னு காதலியை பார்ட்.. பார்ட்டா வர்ணித்து காதலன் பாடும் பாட்டு... உங்க கமெண்ட்ல கிஸ்மத் பழம்.... தயிர் மத்துனெல்லாம் படிச்சா சிரிக்காம இருக்க முடியுமா..))))) இந்த டீச்சர்--2-- ரொம்ப நல்ல டீச்சராக்கும் தலையில் குட்டி பெஞ்சு மேல ஏத்த மாட்டா.. ஆனாலும் சிரிக்க வச்சு வயித்து வலி வர வச்சதுக்கு அதிகமில்ல.. ஒரு 108--- தோப்புகரணம் மட்டும் போட்டாலே போதும்...( தொப்பையாவது குறையும்ல)....))))
//கிஸ்மத் ... படம் பேரு.. அதாவது தலைஎழுத்துனு அர்த்தம்... ஆக்கோ மே ஹயாமத் கே காஜல் னா....கண்களில் நீ மறைவாக போட்டிருக்கும் கண்மை...... காஜல் னா கண் மை... கயாமத்துனா மறைவாக.னு அர்த்தம்... ஓட்டோ பே மஹர்து லாலிஹை.. நீ உதட்டில் போட்டிருக்கும் சிவப்பு கலர் லிப்ஸ்டிக் என்னை மயக்குதடி.னு காதலியை பார்ட்.. பார்ட்டா வர்ணித்து காதலன் பாடும் பாட்டு...//
ஆஹா, மிகவும் அருமையான விளக்கங்கள் ..... அதுவும் பார்ட் பார்ட்டாக ..... என்னையும் மயக்கும் படியாக ..... ஜோர் ஜோர் ! :)
//உங்க கமெண்ட்ல கிஸ்மத் பழம்.... தயிர் மத்துனெல்லாம் படிச்சா சிரிக்காம இருக்க முடியுமா..)))))//
அது என்றாவது ஒருநாள் (10 மாதங்களுக்குப் பிறகு) ஆட்டோமேடிக் ஆகக் குறைந்தே போய்விடும். கடும் வெயிலில் உலர்த்திய பாகற்காய் வற்றல் போல சுருங்கியே போய்விடும். கவலைப்பட வேண்டாம்.
என் தொப்பை பற்றி நான் எழுதியுள்ள மிகச்சிறிய கவிதை ஒன்றை படித்துச் சிரியுங்கோ. இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2015/03/3.html இதன் கடைசியில் ’தொப்பை’ப் படம் உள்ளது.
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html உனக்கே உனக்காக ! (நகைச்சுவை) கவிதை உள்ளது.
ஆரம்பக்காட்சியைப் பார்த்ததும் மனஸுக்குத் ‘திக்’க்குன்னு ஆயிடுச்சு.
ReplyDeleteபோகப்போக பரவாயில்லை.
முழுவதும் பார்க்க முடியாமல், நடுவில் 2.29 இல், ஒரே இருட்டாகி விட்டது.
அதாவது ’இருட்டு உள்(ளு), முரட்டுப் பொண்(ணு), சுருட்டுப்பாய்’ என ஆகிவிட்டது.
'An error occurred. Please try again later' எனச் சொல்லிவிட்டது.
பகிர்வுக்கு நன்றிகள்.
>>>>>
KISMAT - ANKHON MEIN KAYAMAT அப்படின்னா என்னாங்கோ ?
ReplyDelete’கிஸ்மத்’ என்பது ஒரு பழத்தின் பெயராக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.
’காயாமத்’ ....
கெட்டித்தயிரை சிலிப்பி மோர் ஆக்க, மரத்தால் செய்யப்பட்ட ’மத்து’ என்ற ஒன்றை உபயோகிப்பார்கள்.
அது ஒருவேளை காயாமல் எப்போதும் மோரிலும் தயிரிலும் வெண்ணெயிலும் மிதந்து கொண்டே இருப்பதால் ‘காயாமத்’ எனப் பெயர் பெற்று இருக்குமோ என்னவோ ?
என் சிற்றறிவினை உபயோகித்து ஏதேதோ இங்கு நான் உளறியுள்ளேன் என்பது எனக்கும் நன்றாகத் தெரிகிறது.
டீச்சர்-2 வருகை தந்து என் தலையில் நறுக்குன்னு ஒரு குட்டுக் குட்டி, பெஞ்சு மேல் என்னை ஏற்றி, என்னை முட்டிக்குமுட்டி தட்டி, சரியான அர்த்தம் சொல்லிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. :) பார்ப்போம்.
This comment has been removed by the author.
Deleteப்ராப்தம் has left a new comment on the post "ankome qyamat ke kajal":
Delete**கிஸ்மத்’ என்பது ஒரு பழத்தின் பெயராக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.**
//கோபால்ஜி,
..... சிரிப்பாணி பொத்துகிச்சே... கிஸ்மத் னா தலைஎழுத்துனு அர்த்தம்....... //
அடாடா, என் கிஸ்மத் (தலையெழுத்து) இப்படித் தப்புத் தப்பா அர்த்தங்கள் புரிந்துகொள்ளுமாறு ஆகிவிட்டதே.
டீச்சரிடம் நேரில் போய் அமர்ந்துகொண்டு முறைப்படி ஹிந்தி கற்றுக்கொள்ளணும் போல ஆசையாக உள்ளது. :)
This comment has been removed by the author.
Deleteகோபால்ஜி..... முதல்ல போட்ட கமெண்ட் சொதப்பிகிச்சி.. அதான் மறுபடி வந்தேன்.... கிஸ்மத் ... படம் பேரு.. அதாவது தலைஎழுத்துனு அர்த்தம்... ஆக்கோ மே ஹயாமத் கே காஜல் னா....கண்களில் நீ மறைவாக போட்டிருக்கும் கண்மை...... காஜல் னா கண் மை... கயாமத்துனா மறைவாக.னு அர்த்தம்... ஓட்டோ பே மஹர்து லாலிஹை.. நீ உதட்டில் போட்டிருக்கும் சிவப்பு கலர் லிப்ஸ்டிக் என்னை மயக்குதடி.னு காதலியை பார்ட்.. பார்ட்டா வர்ணித்து காதலன் பாடும் பாட்டு... உங்க கமெண்ட்ல கிஸ்மத் பழம்.... தயிர் மத்துனெல்லாம் படிச்சா சிரிக்காம இருக்க முடியுமா..))))) இந்த டீச்சர்--2-- ரொம்ப நல்ல டீச்சராக்கும் தலையில் குட்டி பெஞ்சு மேல ஏத்த மாட்டா.. ஆனாலும் சிரிக்க வச்சு வயித்து வலி வர வச்சதுக்கு அதிகமில்ல.. ஒரு 108--- தோப்புகரணம் மட்டும் போட்டாலே போதும்...( தொப்பையாவது குறையும்ல)....))))
Deleteப்ராப்தம் 2 August 2016 at 21:37
Delete//கோபால்ஜி..... முதல்ல போட்ட கமெண்ட் சொதப்பிகிச்சி.. அதான் மறுபடி வந்தேன்....//
பரவாயில்லை. புரிந்துகொண்டேன்.
//கிஸ்மத் ... படம் பேரு.. அதாவது தலைஎழுத்துனு அர்த்தம்... ஆக்கோ மே ஹயாமத் கே காஜல் னா....கண்களில் நீ மறைவாக போட்டிருக்கும் கண்மை...... காஜல் னா கண் மை... கயாமத்துனா மறைவாக.னு அர்த்தம்... ஓட்டோ பே மஹர்து லாலிஹை.. நீ உதட்டில் போட்டிருக்கும் சிவப்பு கலர் லிப்ஸ்டிக் என்னை மயக்குதடி.னு காதலியை பார்ட்.. பார்ட்டா வர்ணித்து காதலன் பாடும் பாட்டு...//
ஆஹா, மிகவும் அருமையான விளக்கங்கள் ..... அதுவும் பார்ட் பார்ட்டாக ..... என்னையும் மயக்கும் படியாக ..... ஜோர் ஜோர் ! :)
//உங்க கமெண்ட்ல கிஸ்மத் பழம்.... தயிர் மத்துனெல்லாம் படிச்சா சிரிக்காம இருக்க முடியுமா..)))))//
சிரித்து வாழ வேண்டும் ! மிக்க மகிழ்ச்சி.
>>>>>
//இந்த டீச்சர்--2-- ரொம்ப நல்ல டீச்சராக்கும்.//
Deleteஎங்கட டீச்சர்-1 அவர்களைப்போலவேவா ?
அப்படியானால் எனக்கும் மிகவும் சந்தோஷமே.
//தலையில் குட்டி பெஞ்சு மேல ஏத்த மாட்டா..//
அச்சச்சோ ..... அப்போ சுவாரஸ்யப்படாது. உரிமையோடு எங்கட டீச்சர்-1 போலவே எனக்கு எல்லா பனிஷ்மெண்ட்ஸும் கொடுக்கணுமாக்கும்.
>>>>>
//ஆனாலும் சிரிக்க வச்சு வயித்து வலி வர வச்சதுக்கு அதிகமில்ல.. ஒரு 108--- தோப்புகரணம் மட்டும் போட்டாலே போதும்...//
Deleteஇப்போ தோர்ப்புக்கரணமெல்லாம் ஒன்றுமே போடவே கூடாது. உடம்பை அலுங்காமல் குலுங்காமல் சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளணுமாக்கும்.
மொத்தத்தில் என்னை ஒரு தொந்திப்பிள்ளையார் என சொல்லிப் போட்டீங்கோ. அதனால் பரவாயில்லை. எங்கட சாரூவுக்கு அதுபோல என்னைச் சொல்ல உரிமை உள்ளது.
>>>>>
//ஆனாலும் சிரிக்க வச்சு வயித்து வலி வர வச்சதுக்கு அதிகமில்ல.. ஒரு 108--- தோப்புகரணம் மட்டும் போட்டாலே போதும்...//
Deleteதோப்புக்கரணம் நான் போடணுமா? அல்லது நீங்க போடணும்மான்னு சரியா என்னால் வெளங்கிக்கிட ஏலலை.
இப்போ நீங்க தோர்ப்புக்கரணமெல்லாம் ஒன்றுமே போடவே கூடாது. உடம்பை அலுங்காமல் குலுங்காமல் சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளணுமாக்கும்.
மொத்தத்தில் என்னை ஒரு தொந்திப்பிள்ளையார் என சொல்லிப் போட்டீங்கோ. அதனால் பரவாயில்லை. எங்கட சாரூவுக்கு அதுபோல என்னைச் சொல்ல எல்லா உரிமைகளும் உள்ளன.
>>>>>
//( தொப்பையாவது குறையும்ல)....))))//
Deleteஅது என்றாவது ஒருநாள் (10 மாதங்களுக்குப் பிறகு) ஆட்டோமேடிக் ஆகக் குறைந்தே போய்விடும். கடும் வெயிலில் உலர்த்திய பாகற்காய் வற்றல் போல சுருங்கியே போய்விடும். கவலைப்பட வேண்டாம்.
என் தொப்பை பற்றி நான் எழுதியுள்ள மிகச்சிறிய கவிதை ஒன்றை படித்துச் சிரியுங்கோ. இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2015/03/3.html
இதன் கடைசியில் ’தொப்பை’ப் படம் உள்ளது.
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
உனக்கே உனக்காக ! (நகைச்சுவை) கவிதை உள்ளது.
oooooo
ஹைய்யோ... ஹைய்யோ.... என் கமெண்டயே எப்படி ட்விஸ்ட் பண்ணிட்டீங்களே... சிரிக்க வைத்ததுக்கு நீங்கதான் தோப்புகரணம் போடணும்.. சிரித்து ரசித்ததுக்கு நான் எதுக்கு போடணும்....
Deleteப்ராப்தம் 4 August 2016 at 22:01
Delete//ஹைய்யோ... ஹைய்யோ.... என் கமெண்டயே எப்படி ட்விஸ்ட் பண்ணிட்டீங்களே...//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)
//சிரிக்க வைத்ததுக்கு நீங்கதான் தோப்புகரணம் போடணும்..//
ஹையோ .... அது மட்டும் என்னால் இப்போது முடியாது டீச்சர்.
நான் நித்திய கர்ப்பிணி போல, தொந்தியுடனும், 95 கிலோ உடம்பு வெயிட்டுடன் (ஓவர் வெயிட்டு) இருக்கிறேன்.
என்னால் குனிந்து நிமிர்ந்து ஓரிரு முறைகள்கூட தோப்புக்கரணமெல்லாம் போடவே முடியாது டீச்சர்.
அதற்கு பதிலாக 1008 குட்டு போட்டுக்கொள்கிறேன். :)
//சிரித்து ரசித்ததுக்கு நான் எதுக்கு போடணும்....//
நீங்க போடவே வேண்டாம். நான் உங்களைப் போடச் சொல்லவும் இல்லை. அதுபோல இப்போது போடவும் கூடாது.
வாழ்க வளமுடன் + நலமுடன்.
இப்போ நான் மீண்டும் திருப்தியாக + முழுவதுமாகப் பார்த்து விட்டேன்.
ReplyDeleteதிருப்தியாக + முழுவதுமாக என்று சொல்லியுள்ளது இந்த வீடியோவை மட்டுமே. :)
மற்றபடி அனைத்துக்காட்சிகளும் அரைகுறையாக மட்டுமே (அதாவது இலை மறை காய்மறையாக மட்டுமாகவே) தெரிகிறதாக்கும். எனினும் ஓக்கே. மிக்க நன்றி.
ஆஹா ஹாஹாஹா சாரூஜி கலக்குறீங்க.... செம செம..)))
ReplyDeleteபூவோட சேர்ந்த நாரும் மணக்குமாமே.. கிருஷ் கூட சேந்தா எல்லாருமே கலக்க ஆரம்பிச்சுடுவாங்கதானே..
ReplyDeleteபூந்தளிர்
ReplyDelete//பூவோட சேர்ந்த நாரும் மணக்குமாமே.. கிருஷ் கூட சேந்தா எல்லாருமே கலக்க ஆரம்பிச்சுடுவாங்கதானே..//
கரெக்ட். ரொம்ப கரெக்ட்.
’கிருஷ்’ என்பவன் மிக நீண்ண்ண்ண்டதோர் நார் போலவே. அந்த நாரில் தங்களை இணைத்துக்கொண்ட பெண் குட்டிகள் அனைவரும் சுகந்த மணம் வீசிடும் அழகான மலர்கள் போலவே.
அன்பினால் மிக நெருக்கமாகத் தொடுத்துப் பின்னி பிணைந்து கட்டப்பட்டுள்ள பூக்களால் மட்டுமே இந்த நாராகிய ‘கிருஷ்’ஷுக்கும் ஓர் பெருமை ஏற்பட்டுள்ளது.
மிக்க மகிழ்ச்சி ..... டா என் ராஜாத்தி.