Tuesday, 23 August 2016

bachke rehna re o baba

8 comments:

  1. ரசனையான பாடல் போலீஸ்கிட்டேந்து தப்பிச்சு போக ஹீரோவுக்கு ரகசியமாக சொல்றாங்க ஹீரோயின்

    ReplyDelete
  2. இண்ட்ரஸ்டிங்கான பாடல்..

    ReplyDelete
  3. பச் கே ரெஹ்னா ரே பா பா பச் கே ரெஹ்னாரே....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //பச் கே ரெஹ்னா ரே பா பா பச் கே ரெஹ்னாரே....//

      நீங்க சொல்லியுள்ளது ......
      நேக்கு ஒண்ணுமே புரியலேயே டீச்சர் !

      எல்லாக்குழந்தைகளும் ரோஜாப்பூக்கலரில் ட்ரெஸ் போட்டுக்கிட்டு ஆடுறாங்கோ.

      அதில் ஒருத்தி மட்டும் பட்டு ரோஜாக்கலரில் .... நம் ராஜாத்தி போலவே. :)

      Delete
  4. ரோஜா கலரை பார்த்தாலேஏஏஏஏஏ.ராஜாத்தி நினைவு வந்துடுமோ....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ரோஜா கலரை பார்த்தாலேஏஏஏஏஏ ராஜாத்தி நினைவு வந்துடுமோ....//

      இல்லையா பின்னே. இதையெல்லாம்பற்றி முன்புபோல விலாவரியாக மெயிலில் சொல்லவும் முடியாமல், மெள்ளவும் முடியாமல் நானே எனக்கு தண்டனை கொடுத்துக்கொண்டுள்ளது ... அழுகையா வருது :(((((

      Delete
  5. ஹா ஹா இந்த பாட்டு அர்த்தம் எல்லார் கண்ணும் உன்மேலதான் இருக்கு... மாட்டிக்காம தப்பிச்சு போயிடு.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:56

      //ஹா ஹா இந்த பாட்டு அர்த்தம்: ”எல்லார் கண்ணும் உன்மேலதான் இருக்கு... மாட்டிக்காம தப்பிச்சு போயிடு.....”//

      நல்லவேளையாக எனக்கும் ஓர் எச்சரிக்கைபோலச் சொல்லிட்டீங்க டீச்சர்.

      இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் தப்பிச்சு ஓடியே போயிடுவேன்.

      எப்படியும் இந்த ’சோம்பேறி மீனா’ என் பின்னூட்டங்களை இப்போதைக்கு வெளியிடவே மாட்டாள். அதற்குள் நான் மாட்டிக்காம தப்பிச்சு ஓடியே போய் விடுவேன். :)

      Delete